ஐம்பத்து இரண்டாம் பாடம்: உடல் அழகின் நிலை Flashcards
1
Q
body
A
உடல்
2
Q
state (condition)
A
நிலை
3
Q
position
A
நிலை
4
Q
permanence
A
நிலை
5
Q
keen desire
A
நாட்டம்
6
Q
inclination
A
நாட்டம்
7
Q
worldly wealth
A
உலக வாழ்வு
8
Q
material things
A
உலக வாழ்வு
9
Q
worldly life
A
உலக வாழ்வு
10
Q
ascetic
A
துறவி (-ஆக, -ஆன)
11
Q
self-denying
A
துறவி (-ஆக, -ஆன)
12
Q
royal procession
A
நகருலா
13
Q
city; town
A
நகர்/நகரம்
14
Q
procession
A
உலா
15
Q
be charmed (verb)
A
மயங்கு (மயங்க, மயங்கி)
16
Q
get confused (verb)
A
மயங்கு (மயங்க, மயங்கி)
17
Q
conduct (verb)
A
நட (நடத்த, நடத்தி)
18
Q
hold (verb) (2)
A
நட (நடத்த, நடத்தி)
19
Q
life
A
வாழ்க்கை
20
Q
existence
A
வாழ்க்கை
21
Q
walk (verb)
A
நட (நடக்க, நடந்து)
22
Q
happen (verb)
A
நட (நடக்க, நடந்து)
23
Q
change (verb)
A
மாறு (மாற, மாற்றி)
24
Q
finish (verb) (2)
A
தீர் (தீர, தீரந்து)
25
arrogance
ஆணவம் (-ஆக, -ஆன)
26
that which is permanent
நிலையானது
27
no (2)
அல்ல
28
think about (verb)
சிந்தி (சிந்திக்க, சிந்தித்து)
29
postpone (verb)
தள்ளிவை (தள்ளிவைக்க, தள்ளிவைத்து)
30
obstacle
தடை
31
give time
தவணை தா (தர, தந்து)
32
diarrhea medicine
பேதி மருந்து
33
diarrhea
பேதி
34
medicine
மருந்து
35
bone
எலும்பு
36
skin
தோல்
37
become (verb)
ஆ (ஆஎ, ஆய்)
38
unsightliness
அவலட்சணம் (-ஆக, -ஆன)
39
pass [time] (verb)
கழி (கழ, கழந்து)
40
dislike/hatred
வெறுப்பு
41
on/at (locative sign)
மீது
42
obsess over (verb)
பற்று வை (வைக்க, வைந்து)
43
wisdom
நல்லறிவு
44
good
நல்ல
45
understanding
அறிவு