ஐம்பத்து மூன்றாம் பாடம்: Super Deluxe Flashcards
person (usually an adult male)
ஆள்
way; path
பாதை
alone
தனி
independent
தனி
unique
தனி
departure
போகை
going
போகை
suddenly (1)
திடீர்ரென்று
abruptly (1)
திடீரென்று
tiger
புலி
chase (verb)
துரத்து (துரத்த, தரத்தி)
pursue (verb)
துரத்து (துரத்த, துரத்தி)
drive away (verb)
துரத்து (துரத்த, துரத்தி)
hide (oneself) (verb)
ஒளி (ஒளிய, ஒளிந்து)
run (verb)
ஓடு (ஓட, ஓடி)
come near/close (verb)
நெருங்கு (நெருங்க, நெருங்கி)
approach (verb)
நெருங்கு (நெருங்க, நெருங்கி)
raised platform (dais)
மேடை
climb (verb)
ஏறு (ஏற, ஏறி)
get onto/into (verb)
ஏறு (ஏற, ஏறி)
that (adj.)
அந்த
side
பக்கம்
spring (verb)
பாய் (பாய, யாய்ந்து)
leap (verb)
பாய் (பாய, பாய்ந்து)
bounce (verb)
பாய் (பாய, பாய்ந்து)
slope (of a mountain, road, etc…)
சரிவு
avalanche
சரிவு
fall (of prices of commodities)
சரிவு
leaf
இலை
let go/release (verb)
விடு (விட, விட்டு)
branch out (verb)
கிளை (கிளைக்க, கிளைத்து)
last
கடைசி
arm
கை
hand
கை
get stuck (verb)
சிக்கு (சிக்க, சிக்கி)
be found (verb)
சிக்கு (சிக்க, சிக்கி)