முப்பத்து ஆறாம் பாடம்: Negative Conditional Form Flashcards
love (romantically) (verb)
காதலி (காதலிக்க, காதலித்து) (1)
existence
வாழ்க்கை
life
வாழ்க்கை
patience
பொறுமை
tolerance
பொறுமை
recollection; awareness, remembrance
நினைவு
mind as the seat of memory; memory
நினைவு
thought
நினைவு
consciousness
நினைவு
mind; the reasoning faculty
மனம்
intention; desire; mind
மனம்
lightning
மின்னல்
thunder; thunderbolt; lightning
இடி
(of thunder) thunder (verb)
இடி (இடிக்க, இடித்து)
election (of representatives to form a government)
தேர்தல்
conquer (in a battle); triumph; win (verb)
வெல் (வெல்ல, வென்று)
government
அரசங்கம்
curfew
ஊரடங்கு உத்தரவு / ஊரடங்கு சட்டம்
quick/ quickly
விரைவாக / விரைவில்
(of disease) be contagious/infectious (verb)
பரவு (பரவ, பரவி)
get bored, lose interest (verb)
அலு (அலுக்க, அலுத்து)