Adverbial Participles Flashcards
AvP DO
செய்து
Neg. AvP DO
செய்யாமல்
AvP TAKE (2)
கொண்டு
Neg. AvP TAKE (2)
கொள்ளாமல்
AvP WIN
வென்று
Neg. AvP WIN
வெல்லாமல்
AvP SIT
உட்கார்ந்து
Neg. AvP SIT
உட்காராமல்
AvP BUY
வாங்கி
Neg. AvP BUY
வாங்காமல்
AvP EAT (1)
சாப்பிட்டு
Neg. AvP EAT (1)
சாப்பிடாமல்
AvP EAT (2)
உண்டு
Neg. AvP EAT (2)
உண்ணாமல்
AvP EAT (3)
தின்று
Neg. AvP EAT (3)
தின்னாமல்
AvP HEAR/ASK
கேட்டு
Neg. AvP HEAR/ASK
கேட்காமல்
AvP SELL
விற்று
Neg. AvP SELL
விற்காமல்
AvP SEE
பார்த்து
Neg. AvP SEE
பார்க்காமல்
AvP WALK/HAPPEN
நடந்து
Neg. AvP WALK/HAPPEN
நடக்காமல்
AvP COME
வந்து
AvP GO
போய்
AvP BECOME
ஆகி / ஆய்
AvP SAY
சொல்லி
AvP SEE (2)
கண்டு
AvP STAND
நின்று
used to do X (He used to write novels)
AvP (X) வந்த-PNG (அவன் நாவல் எழுதி வந்தான்)
went, goes, will go and do X (You are going to forget me)
AvP (X) போ-T-PNG (நீங்கள் என்னை மறந்து போவீங்கள்)
do X and see/try doing X (I will eat your food and see)
AvP (X) பார்-T-PNG (நான் உனது சாப்பாட்டை சாப்பிட்டு பார்கிறேன் (பார்ப்பேன்)
have X-ed (He has gone to the beach)
AvP (X) விடு-T-PNG (அவன் கடற்கரைக்கு போய் விட்டான்)
Do X and then do Y (He came in and then left)
AvP (X) + விட்டு + Finite Verb (Y) (அவன் உள்ளை வந்து விட்டு போனான்.)
Finish doing X then do Y (She finished studying then she ate)
AvP (X) + விட்டு + Finite Verb (Y) (அவள் படித்து விட்டு சாப்பிட்டாள்)
Even though X,… (Even though one studied, there is no work)
AvP-உம், … (படித்தும் வேலை இல்லை)
take and eat
எடுத்து சாப்பிடுங்கள்
come and see
வந்து பார்
lie down and sleep
படுத்து தூங்கு
climb up and look around
மேலே ஏறி சுற்ற பாருங்கள்
smiling, he said
சிரித்து சொன்னார்
running, he came home
ஓடி வீட்டிற்கு வந்தான்
sit and eat
உட்கார்ந்து சாப்பிடுஙள்
having eaten his food, he fell asleep
தனது உணவை சாப்பிட்டு அவர் தூங்கிவிட்டார்
Do and take/retain (These facts must be kept in mind)
AvP கொள் (இந்த உண்மை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.)
Have X-ed (They have eaten a lot of food.)
AvP (X) இரு (அவர்கள் நிறையச் சாப்பாடு சாப்பிட்டு இருக்கிறார்கள்) [past/present tense]
Do X while/as doing Y (Priyanga sang as he cooked)
AvP (X)-கொண்டு…finite-PNG (ப்ரியங்க பாடிக் கொண்டு சமைத்தார்.)
Do X while/as doing Y (emphasizing the simultaneity of the two actions) (How can you study watching TV?)
AvP (X) + கொண்டே…finite verb (Y) (TV-யை பார்த்துகொண்டே எப்படி படிக்கலாம்?)
be (in the processes of) doing X (They were talking)
AvP (X) + கொண்டிரு-T-PNG (அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்)
be (in the processes of) doing X (They were talking (on and on).)
AvP (X) + கொண்டே இரு-T-PNG (அவர்கள் பேசிக் கொண்டே இருந்தார்கள்)
could have done X (We could have studied)
AvP (X)-இருக்க-முடியும் (எங்களால் படித்திருக்க முடியும்)
may have done X (We may have passed the exam)
AvP (X) - இருக்க - லாம் (நாங்கள் சோதனையில் தேர்ச்சி பெற்றிருக்கலாம்)
probably did X (They probably studied)
AvP (X) - இருப்ப-PNG (அவர்கள் படித்திருப்பார்கள்) [future]
should have done X (He should have treated her well)
AvP (X) - இருக்க + வேண்டும் (அவன் அவளை நன்றாக நடத்தியிருக்க வேண்டும்)
must have done X (They must have done well on the exam)
AvP (x) - இருக்க + வேந்தும் (அவர்கள் தேர்வில் சிறப்பாக செய்திருக்க வேண்டும்)
shouldn’t have done X (He shouldn’t have kissed her)
AvP (X) - இருக்க + கூடாது (அவன் அவளை முத்தமிட்டிருக்க கூடாது)
needn’t have done X (she needn’t have stayed with him)
AvP (X) - இருக்க + வேண்டாம் (அவள் அவனோடு தங்கியிருக்கவேண்டாம்)
It certainly/clearly did X (She certainly studied.)
AvP (X) - இருக்கிற-PNG (அவள் படித்திருக்கிறாள்)
do X (and keep or have things arranged for an indefinite time) (cook the broth and keep it. I will bathe and come)
AvP (X) + வை-T-PNG (குழம்பு சமைத்து வை; குளித்துவிட்டு வருகிறேன்)
It is essential/absolutely necessary that A do X (It is essential to speak Tamil well.)
AvP (X) - ஆக + வேண்டும் (தமிழ் நன்றாக பேசியாக வேண்டும்)
time since A did X (It has been two weeks since I met him)
AvP + ஆயிற்று (அவரைச் சந்தித்து இரண்டு வாரம் ஆயிற்று)
almost time since A did X (It is almost a year since he spoke with me)
AvP + ஆகிறது (அவன் என்னோடு பேசி ஒரு வருடம் ஆகிறது)
will have been time since A did X (It will be a few years before the next election)
AvP + ஆகும் (அடுத்த தேர்தலுக்கு சில வருடங்கள் (இருந்து) ஆகும்)
(already) did X (He already left)
AvP-ஆயிற்று (அவன் போயாயிற்று)