ஐம்பத்து ஒன்றாம் பாடம்: Counting People & கோமாளி கிங்ஸ் Flashcards
one (person) [formal)
ஒருவர்
one (person) [spoken]
ஒருத்தர்
one (male person) [spoken]
ஒருத்தன்
one (female person) [spoken]
ஒருத்தி
two people (1)
இருவர்
two people (2)
இருண்டு பேர்
three people (1)
மூவர்
three people (2)
மூண்டு பேர்
four people (1)
நால்வர்
four people (2)
நாலு பேர்
a few people
நாலு பேர்
ten people
பத்து பேர்
twenty people
இருபது பேர்
scores of people
இருபது பேர்களான
hundreds of people
நூற்றுக்கணக்கான மக்கள்
thousands of people
ஆயிரக்கணக்கான மக்கள்
both [people]
இருவரும்
all three [people]
மூவரும்
all four [people]
நால்வரும்
all ten [people]
பத்துபேரும்
all five rivers
ஐந்து ஆறுகளும்
all twenty people
இருபது பேரும்
all three [things]
மூன்றும்
happen (verb) (2)
நடைபெறு (நடைபெற, நடைபெற்று)