Weather Flashcards
It is cold
குளிரா இருக்கு
It is cold and wet (dew/snow)
பனி பெய்யுது
It is breezy (pleasant)
காற்று வருது
It is windy
காற்று அடிக்குது
The wind is blowing hard
வேகமா காற்று வீசுது
A storm is blowing
புயல் காற்று அடிக்குது
A cyclone/typhoon is blowing
சூறாவளி காற்று அடிக்குது
It is slightly drizzling
லேசா தூறல் போடுது
The rain is blowing. Close the door.
சாரல் மழை அடிக்குது…கதவ மூடு
The smell of the soil is coming
மண்வாசனை வருது
There is thunder and lightening
இடி மின்னலை இருக்கு
There is a TV announcement that a storm will come
TV-ல புயல் வரும்னு சொல்லுறாங்க
Take an umbrella
குடை கொண்டு போங்க
Looks like the rain has stopped
மழை விட்ட மாதிரி இருக்கு
Thunder is sounding and lightening is flashing
இடி இடிக்குது மின்னலை மின்னுது
It is raining heavily
சோனை மழை பெய்யுது
It’s raining cats and dogs (Lit. It’s raining the devil)
பேயி மழை பெய்யுது
It is cloudy/overcast
மேக மூட்டமா இருக்கு
It is dark and cloudy (The sky seems covered)
வானம் மூடிக்கிட்டு இருக்கு
It is getting darker
இருட்டிக்கிட்டு வருது
குளிரா இருக்கு
It is cold
பனி பெய்யுது
It is cold and wet (dew/snow)
காற்று வருது
It’s breezy (pleasant)
காற்று அடிக்குது
It is windy
வேகமா காற்று வீசுது
The wind is blowing hard
புயல் காற்று அடிக்குது
A storm is blowing
சூறாவளி காற்று அடிக்குது
A cyclone/typhoon is blowing
லேசா தூறல் போடுது
It is slightly drizzling
சாரல் மழை அடிக்குது…கதவ மூடு
The rain is blowing. Close the door.
மண்வாசனை வருது
The smell of the soil is coming
இடி மின்னலை இருக்கு
There is thunder and lightening
TV-ல புயல் வரும்னு சொல்லுறாங்க
There is a TV announcement that a storm will come
குடை கொண்டு போங்க
Take an umbrella
மழை விட்ட மாதிரி இருக்கு
Looks like the rain has stopped
இடி இடிக்குது மின்னலை மின்னுது
Thunder is sounding and lightening is flashing
சோனை மழை பெய்யுது
It is raining heavily
பேயி மழை பெய்யுது
It’s raining cats and dogs (Lit. It’s raining the devil)
மேக மூட்டமா இருக்கு
It is cloudy/overcast
வானம் மூடிக்கிட்டு இருக்கு
It is dark and cloudy (The sky seems covered)
இருட்டிக்கிட்டு வருது
It is getting darker