Verbs (Class 03) 3 of 6 Flashcards
Build (Impv)
கட்டு
Please Build (Impv)
கட்டுங்க
To Build (Inf)
கட்ட
Having Built (AvP)
கட்டி
Having Not Built (AvP)
கட்டாம
I built
நான் கட்டினேன்
Tie on (Impv)
கட்டு
Please Tie on (Impv)
கட்டுங்க
To Tie on (Inf)
கட்ட
Having Tied on (AvP)
கட்டி
Having Not Tied on (AvP)
கட்டாம
I tied on
நான் கட்டினேன்
I built
நான் கட்டினேன்
I tied on
நான் கட்டினேன்
We built
நாங்க கட்டினோம்
We tied on
நாங்க கட்டினோம்
You built
நீங்க கட்டினீங்க
You tied on
நீங்க கட்டினீங்க
He built
அவன் கட்டினான்
He tied on
அவன் கட்டினான்
She built
அவள் கட்டினாள்
She tied on
அவள் கட்டினாள்
He/She built
அவர் கட்டினார்
He/She tied on
அவர் கட்டினார்
She built (R)
அவங்க கட்டினாங்க
She tied on (R)
அவங்க கட்டினாங்க
They built
அவங்க கட்டினாங்க
They tied on
அவங்க கட்டினாங்க
It/This built
இது கட்டிச்சு
It/This tied on
இது கட்டிச்சு
It/That built
அது கட்டிச்சு
It/That tied on
அது கட்டிச்சு
They/These built
இதுங்க கட்டிச்சுங்க
They/These tied on
இதுங்க கட்டிச்சுங்க
They/Those built
அதுங்க கட்டிச்சுங்க
They/Those tied on
அதுங்க கட்டிச்சுங்க
I (am) build(ing)
நான் கட்டுறெ (கட்டுறேன்)
I (am) tie(ying) on
நான் கட்டுறேன்
We (are) build(ing)
நாங்க கட்டுறோம்
We (are) tie(ying) on
நாங்க கட்டுறோம்
You (are) build(ing)
நீங்க கட்டுறீங்க
You (are) tie(ying) on
நீங்க கட்டுறீங்க
He (is) build(ing)
அவன் கட்டுறான்
He (is) tie(ying) on
அவன் கட்டுறான்
She (is) build(ing)
அவள் கட்டுறாள்
She (is) tie(ying) on
அவள் கட்டுறாள்
He/She (is) build(ing)
அவர் கட்டுறார்
He/She (is) tie(ying) on
அவர் கட்டுறார்
She (is) build(ing) (R)
அவங்க கட்டுறாங்க
She (is) tie(ying) on (R)
அவங்க கட்டுறாங்க
They (are) build(ing)
அவங்க கட்டுறாங்க
They (are) tie(ying) on
அவங்க கட்டுறாங்க
It/This (is) build(ing)
இது கட்டுது
It/This (is) tie(ying) on
இது கட்டுது
It/That (is) build(ing)
அது கட்டுது
It/That (is) tie(ying) on
அது கட்டுது
They/These (are) build(ing)
இதுங்க கட்டுதுங்க
They/These (are) tie(ying) on
இதுங்க கட்டுதுங்க
They/Those (are) build(ing)
அதுங்க கட்டுதுங்க
They/Those (are) tie(ying) on
அதுங்க கட்டுதுங்க
I will build
நான் கட்டுவெ (கட்டுவேன்)
I will tie on
நான் கட்டுவேன்
You will build
நீங்க கட்டுவீங்க
You will tie on
நீங்க கட்டுவீங்க
We will build
நாங்க கட்டுவோம்
We will tie on
நாங்க கட்டுவோம்
He will build
அவன் கட்டுவான்
He will tie on
அவன் கட்டுவான்
She will build
அள்ன் கட்டுவாள்
She will tie on
அள்ன் கட்டுவாள்
He/She will build
அள்ர் கட்டுவார்
He/She will tie on
அள்ர் கட்டுவார்
She will build (R)
அவங்க கட்டுவாங்க
She will tie on (R)
அவங்க கட்டுவாங்க
They will build
அவங்க கட்டுவாங்க
They will tie on
அவங்க கட்டுவாங்க
It/This will build
இது கட்டும்
It/This will tie on
இது கட்டும்
It/That will build
அது கட்டும்
It/That will tie on
அது கட்டும்
They/These will build
இதுங்க கட்டும்ங்க
They/These will tie on
இதுங்க கட்டும்ங்க
They/Those will build
அதுங்க கட்டும்ங்க
They/Those will tie on
அதுங்க கட்டும்ங்க
Scream (Impv)
கத்து
Please Scream (Impv)
கத்துங்க
To Scream (Inf)
கத்த
Having Screamed (AvP)
கத்தி
Having Not Screamed (AvP)
கத்தாம
I screamed
நான் கத்தினேன்
We screamed
நாங்க கத்தினோம்
You screamed
நீங்க கத்தினீங்க
He screamed
அவன் கத்தினான்
She screamed
அவள் கத்தினாள்
He/She screamed
அவர் கத்தினார்
She screamed (R)
அவங்க கத்தினாங்க
They screamed
அவங்க கத்தினாங்க
It/This screamed
இது கத்திச்சு
It/That screamed
அது கத்திச்சு
They/These screamed
இதுங்க கத்திச்சுங்க
They/Those screamed
அதுங்க கத்திச்சுங்க
I (am) scream(ing)
நான் கத்துறேன்
We (are) scream(ing)
நாங்க கத்துறோம்
You (are) scream(ing)
நீங்க கத்துறீங்க
He (is) scream(ing)
அவன் கத்துறான்
She (is) scream(ing)
அவள் கத்துறாள்
He/She (is) scream(ing)
அவர் கத்துறார்
She (is) scream(ing) (R)
அவங்க கத்துறாங்க
They (are) scream(ing)
அவங்க கத்துறாங்க
It/This (is) scream(ing)
இது கத்துது
It/That (is) scream(ing)
அது கத்துது
They/These (are) scream(ing)
இதுங்க கத்துதுங்க
They/Those (are) scream(ing)
அதுங்க கத்துதுங்க
I will scream
நான் கத்துவேன்
We will scream
நாங்க கத்துவோம்
You will scream
நீங்க கத்துவீங்க
He will scream
அவன் கத்துவான்
She will scream
அவள் கத்துவாள்
He/She will scream
அவர் கத்துவார்
She will scream (R)
அவங்க கத்துவாங்க
They will scream
அவங்க கத்துவாங்க
It/This will scream
இது கத்தும்
It/That will scream
அது கத்தும்
They/These will scream
இதுங்க கத்தும்ங்க
They/Those will scream
அதுங்க கத்தும்ங்க
Clean (Impv)
கழுவு
Please Clean (Impv)
கழுவுங்க
To Clean (Inf)
கழுவ
Having Cleaning (AvP)
கழுவி
Having Not Cleaned (AvP)
கழுவாம
I cleaned
நான் கழுவினேன்
We cleaned
நாங்க கழுவினோம்
You cleaned
நீங்க கழுவினீங்க
He cleaned
அவன் கழுவினான்
She cleaned
அவள் கழுவினாள்
He/She cleaned
அவர் கழுவினார்
She cleaned (R)
அவங்க கழுவினாங்க
It/This cleaned
இது கழுவிச்சு
It/That cleaned
அது கழுவிச்சு
They/These cleaned
இதங்க கழுவிச்சுங்க
They/Those cleaned
அதங்க கழுவிச்சுங்க
They cleaned
அவங்க கழுவினாங்க
I (am) clean(ing)
நான் கழுவுறெ (கழுவுறேன்)
We (are) clean(ing)
நாங்க கழுவுறோம்)
You (are) clean(ing)
நீங்க கழுவுறீங்க
He (is) clean(ing)
அவன் கழுவுறான்
She (is) clean(ing)
அவள் கழுவுறாள்
He/She (is) clean(ing)
அவர் கழுவுறார்
She (is) clean(ing) (R)
அவங்க கழுவுறாங்க
They (are) clean(ing)
அவங்க கழுவுறாங்க
It/This (is) clean(ing)
இது கழுவுது
It/That (is) clean(ing)
அது கழுவுது
They/These (are) clean(ing)
இதுங்க கழுவுதுங்க
They/Those (are) clean(ing)
அதுங்க கழுவுதுங்க
I will clean
நான் கழுவுவேன்
We will clean
நாங்க கழுவுவோம்
You will clean
நீங்க கழுவுவீங்க
He will clean
அவன் கழுவுவான்
She will clean
அவள் கழுவுவாள்
He/She will clean
அவர் கழுவுவார்
She will clean (R)
அவங்க கழுவுவாங்க
They will clean
அவங்க கழுவுவாங்க
It/This will clean
இது கழுவும்
It/That will clean
அது கழுவும்
They/These will clean
இதுங்க கழுவும்ங்க
They/Those will clean
அதுங்க கழுவும்ங்க
Remove (Impv)
கழட்டு
Please Remove (Impv)
கழட்டுங்க
To Remove (Inf)
கழட்ட
Having Removed (AvP)
கழட்டி
Having Not Removed (AvP)
கழட்டாம
I removed
நான் கழட்டினேன்
We removed
நாங்க கழட்டினோம்
You removed
நீங்க கழட்டினீங்க
He removed
நான் கழட்டினான்
She removed
அவள் கழட்டினாள்
He/She removed
நார் கழட்டினார்
She removed (R)
அவங்க கழட்டினாங்க
They removed
அவங்க கழட்டினாங்க
It/This removed
இது கழட்டிச்சு
It/That removed
அது கழட்டிச்சு
They/These removed
இதுங்க கழட்டிச்சுங்க
They/Those removed
அதுங்க கழட்டிச்சுங்க
I (am) remove(ing)
நான் கழட்டுறேன்
We (are) remove(ing)
நாங்க கழட்டுறோம்
You (are) remove(ing)
நீங்க கழட்டுறீங்க
He (is) remove(ing)
அவன் கழட்டுறான்
She (is) remove(ing)
அவள் கழட்டுறாள்
He/She (is) remove(ing)
அவர் கழட்டுறார்
She (is) remove(ing) (R)
அவங்க கழட்டுறாங்க
They (are) remove(ing)
அவங்க கழட்டுறாங்க
It/This (is) remove(ing)
இது கழட்டுது
It/That (is) remove(ing)
அது கழட்டுது
They/These (are) remove(ing)
இதுங்க கழட்டுதுங்க
They/Those (are) remove(ing)
அதுங்க கழட்டுதுங்க
I will remove
நான் கழட்டுவேன்
We will remove
நாங்க கழட்டுவோம்
You will remove
நீங்க கழட்டுவீங்க
He will remove
அவன் கழட்டுவான்
She will remove
அவள் கழட்டுவாள்
He/She will remove
அவர் கழட்டுவார்
She will remove (R)
அவங்க கழட்டுவாங்க
They will remove
அவங்க கழட்டுவாங்க
It/This will remove
இது கழட்டும்
It/That will remove
அது கழட்டும்
They/These will remove
இதுங்க கழட்டும்ங்க
They/Those will remove
அதுங்க கழட்டும்ங்க
Suck (Impv)
சப்பு
Please Suck (Impv)
சப்புங்க
To Suck (Inf)
சப்ப
Having Sucked (AvP)
சப்பி
Having Not Sucked (AvP)
சப்பாம
I sucked
நான் சப்பினேன்
We sucked
நாங்க சப்பினோம்
You sucked
நீங்க சப்பினீங்க
He sucked
அவன் சப்பினான்
She sucked
அவள் சப்பினாள்
He/She sucked
அவர் சப்பினார்
She sucked (R)
அவங்க சப்பினாங்க
They sucked
அவங்க சப்பினாங்க
It/This sucked
இது சப்பிச்சு
It/That sucked
அது சப்பிச்சு
They/These sucked
இதுங்க சப்பிச்சுங்க
They/Those sucked
அதுங்க சப்பிச்சுங்க
I (am) suck(ing)
நான் சப்புறேன்
We (are) suck(ing)
நாங்க சப்புறோம்
You (are) suck(ing)
நீங்க சப்புறீங்க
He (is) suck(ing)
அவன் சப்புறான்
She (is) suck(ing)
அவள் சப்புறாள்
He/She (is) suck(ing)
அவர் சப்புறார்
She (is) suck(ing) (R)
அவங்க சப்புறாங்க
They (are) suck(ing)
அவங்க சப்புறாங்க
It/This (is) suck(ing)
இது சப்புது
It/That (is) suck(ing)
அது சப்புது
It/These (are) suck(ing)
இதுங்க சப்புதுங்க
They/Those (are) suck(ing)
அதுங்க சப்புதுங்க
I will suck
நான் சப்புவேன்
You will suck
நீங்க சப்புவீங்க
We will suck
நாங்க சப்புவோம்
He will suck
அவன் சப்புவான்
She will suck
அவள் சப்புவாள்
He/She will suck
அவர் சப்புவார்
She will suck (R)
அவங்க சப்புவாங்க
They will suck
அவங்க சப்புவாங்க
It/This will suck
இது சப்பும்
It/That will suck
அது சப்பும்
They/These will suck
இதுங்க சப்பும்ங்க
They/Those will suck
அதுங்க சப்பும்ங்க
Lock (Impv)
பூட்டு
Please Lock (Impv)
பூட்டுங்க
To Lock (Inf)
பூட்ட
Having Locked (AvP)
பூட்டி
Having Not Locked (AvP)
பூட்டாம
I locked
நான் பூட்டினேன்
We locked
நாங்க பூட்டினோம்
You locked
நீங்க பூட்டினீங்க
He locked
அவன் பூட்டினான்
She locked
அவள் பூட்டினாள்
He/She locked
அவர் பூட்டினார்
She locked (R)
அவங்க பூட்டினாங்க
They locked
அவங்க பூட்டினாங்க
It/This locked
இது பூட்டிச்சு
It/That locked
அது பூட்டிச்சு
They/These locked
இதுங்க பூட்டிச்சுங்க
They/Those locked
அதுங்க பூட்டிச்சுங்க
I (am) lock(ing)
நான் பூட்டுறேன்
We (are) lock(ing)
நாங்க பூட்டுறோம்
You (are) lock(ing)
நீங்க பூட்டுறீங்க
He (is) lock(ing)
அவன் பூட்டுறான்
She (is) lock(ing)
அவள் பூட்டுறாள்
He/She (is) lock(ing)
அவர் பூட்டுறார்
She (is) lock(ing) (R)
அவங்க பூட்டுறாங்க
They (are) lock(ing)
அவங்க பூட்டுறாங்க
It/This (is) lock(ing)
இது பூட்டுது
It/That (is) lock(ing)
அது பூட்டுது
They/These (are) lock(ing)
இதுங்க பூட்டுதுங்க
They/Those (are) lock(ing)
அதுங்க பூட்டுதுங்க
I will lock
நான் பூட்டுவேன்
We will lock
நாங்க பூட்டுவோம்
You will lock
நீங்க பூட்டுவீங்க
He will lock
அவன் பூட்டுவான்
She will lock
அவள் பூட்டுவாள்
He/She will lock
அவர் பூட்டுவார்
She will lock (R)
அவங்க பூட்டுவாங்க
They will lock
அவங்க பூட்டுவாங்க
It/This will lock
இது பூட்டும்
It/That will lock
அது பூட்டும்
They/These will lock
இதுங்க பூட்டும்ங்க
They/Those will lock
அதுங்க பூட்டும்ங்க