Verbs (Class 06) 6 of 6 Flashcards
Hit (Impv)
அடி
Please Hit (Impv)
அடிங்க
To Hit (Inf)
அடிக்க
Having Hit (AvP)
அடிச்சு
Having Not Hit (AvP)
அடிக்காம
I hit
நான் அடிச்சேன்
We hit
நாங்க அடிச்சோம்
You hit
நீங்க அடிச்சீங்க
He hit
அவன் அடிச்சான்
She hit
அவள் அடிச்சாள்
He/She hit
அவர் அடிச்சார்
She hit (R)
அவங்க அடிச்சாங்க
They hit
அவங்க அடிச்சாங்க
It/This hit
இது அடிச்சுச்சு
It/That hit
அது அடிச்சுச்சு
They/These hit
இதுங்க அடிச்சுச்சுங்க
They/Those hit
அதுங்க அடிச்சுச்சுங்க
I (am) hit(ting)
நான் அடிக்கிறேன்
We (are) hit(ting)
நாங்க அடிக்கிறோம்
You (are) hit(ting)
நீங்க அடிக்கிறீங்க
He (is) hit(ting)
அவன் அடிக்கிறான்
She (is) hit(ting)
அவள் அடிக்கிறாள்
He/She (is) hit(ting)
அவர் அடிக்கிறார்
She (is) hit(ting) (R)
அவங்க அடிக்கிறாங்க
They (are) hit(ting)
அவங்க அடிக்கிறாங்க
It/This (is) hit(ting)
இது அடிக்கிது
It/That (is) hit(ting)
அது அடிக்கிது
They/These (are) hit(ting)
இதுங்க அடிக்கிதுங்க
They/Those (are) hit(ting)
அதுங்க அடிக்கிதுங்க
I will hit
நான் அடிப்பேன்
We will hit
நாங்க அடிப்போம்
You will hit
நீங்க அடிப்பீங்க
He will hit
அவன் அடிப்பான்
She will hit
அவள் அடிப்பாள்
He/She will hit
அவர் அடிப்பார்
She will hit (R)
அவங்க அடிப்பாங்க
They will hit
அவங்க அடிப்பாங்க
It/This will hit
இது அடிக்கும்
It/That will hit
அது அடிக்கும்
They/These will hit
இதுங்க அடிக்கும்ங்க
They/Those will hit
அதுங்க அடிக்கும்ங்க
Bite (Impv)
கடி
Please Bite (Impv)
கடிங்க
To Bite (Inf)
கடிக்க
Having Bit (AvP)
கடித்து
Having Not Bit (AvP)
கடிக்காம
I bit
நான் கடிச்சேன்
We bit
நாங்க கடிச்சோம்
You bit
நீங்க கடிச்சீங்க
He bit
அவன் கடிச்சான்
She bit
அவள் கடிச்சாள்
He/She bit
அவர் கடிச்சார்
She bit (R)
அவங்க கடிச்சாங்க
They bit
அவங்க கடிச்சாங்க
It/This bit
இது கடிச்சுது
It/That bit
அது கடிச்சுது
They/These bit
இதுங்க கடிச்சுதுங்க
They/Those bit
அதுங்க கடிச்சுதுங்க
I (am) bite(ing)
நான் கடிக்கிறேன்
We (are) bite(ing)
நாங்க கடிக்கிறோம்
You (are) bite(ing)
நீங்க கடிக்கிறீங்க
He (is) bite(ing)
அவன் கடிக்கிறான்
She (is) bite(ing)
அவள் கடிக்கிறாள்
He/She (is) bite(ing)
அவர் கடிக்கிறார்
She (is) bite(ing) (R)
அவங்க கடிக்கிறாங்க
They (are) bite(ing)
அவங்க கடிக்கிறாங்க
It/This (is) bite(ing)
இது கடிக்கிது
It/That (is) bite(ing)
அது கடிக்கிது
They/These (are) bite(ing)
இதுங்க கடிக்கிதுங்க
They/Those (are) bite(ing)
அதுங்க கடிக்கிதுங்க
I will bite
நான் கடிப்பேன்
We will bite
நாங்க கடிப்போம்
You will bite
நீங்க கடிப்பீங்க
He will bite
அவன் கடிப்பான்
She will bite
அவள் கடிப்பாள்
He/She will bite
அவர் கடிப்பார்
She will bite (R)
அவங்க கடிப்பாங்க
They will bite
அவங்க கடிப்பாங்க
It/This will bite
இது கடிக்கும்
It/That will bite
அது கடிக்கும்
They/These will bite
இதுங்க கடிக்கும்ங்க
They/Those will bite
அதுங்க கடிக்கும்ங்க
Drink (Impv)
குடி
Please Drink (Impv)
குடிங்க
To Drink (Inf)
குடிக்க
Having Drunk (AvP)
குடிச்சு
Having Not Drunk(AvP)
குடிக்காம
I drank
நான் குடிச்சேன்
We drank
நாங்க குடிச்சோம்
You drank
நீங்க குடிச்சீங்க
He drank
அவன் குடிச்சான்
She drank
அவள் குடிச்சாள்
He/She drank
அவர் குடிச்சார்
She drank (R)
அவங்க குடிச்சாங்க
They drank
அவங்க குடிச்சாங்க
It/This drank
இது குடிச்சுது
It/That drank
அது குடிச்சுது
They/These drank
இதுங்க குடிச்சுதுங்க
They/Those drank
அதுங்க குடிச்சுதுங்க
I (am) drink(ing)
நான் குடிக்கிறேன்
We (are) drink(ing)
நாங்க குடிக்கிறோம்
You (are) drink(ing)
நீங்க குடிக்கிறீங்க
He (is) drink(ing)
அவன் குடிக்கிறான்
She (is) drink(ing)
அவள் குடிக்கிறாள்
He/She (is) drink(ing)
அவர் குடிக்கிறார்
She (is) drink(ing) (R)
அவங்க குடிக்கிறாங்க
They (are) drink(ing)
அவங்க குடிக்கிறாங்க
It/This (is) drink(ing)
இது குடிக்கிது
It/That (is) drink(ing)
அது குடிக்கிது
They/These (are) drink(ing)
இதுங்க குடிக்கிதுங்க
They/Those (are) drink(ing)
அதுங்க குடிக்கிதுங்க
I will drink
நான் குடிப்பேன்
We will drink
நாங்க குடிப்போம்
You will drink
நீங்க குடிப்பீங்க