Verbs (Class 02) 1 of 2 Flashcards
He/She (is) give(ing) (to me)
அவர் தர்றார்
She will fall (R)
அவங்க விழுவாங்க
You (are) feel(ing)
நீங்க உணர்றீங்க
She will give (to me)
அவள் தருவாள்
Having Not Wandered (AvP)
அலையாம
Please Rise (Impv)
எழுங்க
Having Not Sat (AvP)
உக்காராம
She felt
அவள் உணர்ந்தாள்
He/She will rise
அவர் எழுவார்
He/She (is) fall(ing)
அவர் விழுறார்
He will give (to me)
அவன் தருவான்
She (is) feel(ing) (R)
அவங்க உணர்றாங்க
I gave (to me)
நான் தந்தேன்
She (is) feel(ing)
அவள் உணர்றாள்
He/She (is) sit(ting)
அவர் உக்கார்றார்
She will feel
அவள் உணர்வாள்
He (is) give(ing) (to me)
அவன் தர்றான்
She (is) give(ing) (to me)
அவள் தர்றாள்
Please Give (to me) (Impv)
தாங்க
You (are) give(ing) (to me)
தீங்க தர்றீங்க
It/That will feel
அது உணரும்
Please Wander (Impv)
அலைங்க
We (are) rise(ing)
நாங்க எழுறோம்
I (am) sit(ting)
நான் உக்கார்றேன்
He/She will feel
அவர் உணர்வார்
We will fall
நாங்க விழுவோம்
Having Gotten Up (AvP)
எழுந்து
It/That (is) sit(ting)
அது உக்காருது
You wandered
நீங்க அலைந்தீங்க
We fell
நாங்க விழுந்தோம்
She will wander
அவள் அலைவாள்
We (are) wander(ing)
நாங்க அலைறோம்
She (is) fall(ing) (R)
அவங்க விழுறாங்க
You felt
நீங்க உணர்ந்தீங்க
We (are) fall(ing)
நாங்க விழுறோம்
You will fall
நீங்க விழுவீங்க
It/This will give (to me)
இது தரும்
It/This (is) feel(ing)
இது உணருது
I (am) feel(ing)
நான் உணர்றேன்
She (is) wander(ing) (R)
அவங்க அலைறாங்க
I wandered
நான் அலைந்தேன்
He (is) feel(ing)
அவன் உணர்றான்
We will feel
நாங்க உணர்வோம்
You will wander
நீங்க அலைவீங்க
He will wander
அவன் அலைவான்
Having Wandered (AvP)
அலைந்து
He will fall
அவன் விழுவான்
He will sit
அவன் உக்கார்வான்
We will give (to me)
நாங்க தருவோம்
It/This wandered
இது அலைந்துச்சு (அலைந்துது)
He/She sat
அவர் உக்கார்ந்தார்
I (am) wander(ing)
நான் அலைறேன்
It/This will sit
இது உக்காரும்
We (are) give(ing) (to me)
நாங்க தர்றோம்
We felt
நாங்க உணர்ந்தோம்
They (are) feel(ing)
அவங்க உணர்றாங்க
It/This will fall
இது விழும்
I will rise
நான் எழுவேன்
Feel (Impv)
உணர்
They will fall
அவங்க விழுவாங்க
You (are) wander(ing)
நீங்க அலைறீங்க
Having Felt (AvP)
உணர்ந்து
She (is) give(ing) (to me) (R)
அவங்க தர்றாங்க
It/This will rise
இது எழும்
He rose
அவன் எழுந்தான்
They rose
அவங்ங்க எழுந்தாங்க
She sat (R)
அவங்க உக்கார்ந்தாங்க
He (is) fall(ing)
அவன் விழுறான்
It/This (is) rise(ing)
இது எழுது
I will fall
நான் விழுவேன்
It/That felt
அது உணர்ந்துச்சு (உணர்ந்துது)
It/That wandered
அது அலைந்துச்சு (அலைந்துது)
He/She will give (to me)
அவர் தருவார்
They will sit
அவங்க உக்கார்வாங்க
She will give (to me) (R)
அவங்க தருவாங்க
It/That (is) fall(ing)
அது விழுது
Sit (Impv)
உக்கார்
Having Not Given (to me)
தராம
They sat
அவங்க உக்கார்ந்தாங்க
To Sit (Inf)
உக்கார
I (am) give(ing) (to me)
நான் தர்றேன்
I sat
நான் உக்கார்ந்தேன்
He/She fell
அவர் விழுந்தார்
We will sit
நாங்க உக்கார்வோம்
They/These felt
இதுங்க உணர்ந்துச்சுங்க (உணர்ந்துதுங்க)