Verbs (Class 02) 2 of 2 Flashcards
I lived
நான் வாழ்ந்தேன்
I threw
நான் எறிந்தேன்
We will crouch
நாங்க குனிவோம்
I will crouch
நான் குனிவேன்
You (are) achieve(ing)
நீங்க அடைறீங்க
You will throw
நீங்க எறிவீங்க
It/This will achieve
இது அடையும்
It/That will throw
அது எறியும்
It/That will come
அது வரும்
You (are) live(ing)
நீங்க வாழ்றீங்க
Please Throw (Impv)
எறிங்க
We will throw
நாங்க எறிவோம்
He (is) throw(ing)
அவன் எறிறான்
It/That lived
அது வாழ்ந்துச்சு (வாழ்ந்துது)
He/She Hid
அவர் ஒளிந்தார்
They/These will crouch
இதுங்க குனியும்ங்க
We (are) throw(ing)
நாங்க எறிறோம்
She will achieve (R)
அவங்க அடைவாங்க
You came
நீங்க(ள்) வந்தீங்க(ள்)
We came
நாங்க(ள்) வந்தோம்
She lived
அவள் வாழ்ந்தாள்
They Hid
அவங்க ஒளிந்தாங்க
It/That (is) live(ing)
அது வாழுது
Please Hide (Impv)
ஒளிங்க
They crouched
அவங்க குனிந்தாங்க
It/That will live
அது வாழும்
You lived
நீங்க வாழ்ந்தீங்க
She (is) live(ing)
அவள் வாழ்றாள்
They will crouch
அவங்க குனிவாங்க
He will achieve
அவன் அடைவான்
It/That (is) achieve(ing)
அது அடையுது
I crouched
நான் குனிந்தேன்
He/She came
அவர் வந்தார்
She will crouch
அவள் குனிவாள்
They/Those will crouch
அதுங்க குனியும்ங்க
We (are) hide(ing)
நாங்க ஒளிறோம்
She will come (R)
அவங்க(ள்) வருவாங்க(ள்)
I will come
நான் வருவேன்
She (is) achieve(ing) (R)
அவங்க அடைறாங்க
It/This will live
இது வாழும்
He/She will come
அவர் வருவார்
Having Not Hid (AvP)
ஒளியாம
He/She lived
அவர் வாழ்ந்தார்
They/Those (are) hide(ing)
அதுங்க ஒளியுதுங்க
They lived
அவங்க வாழ்ந்தாங்க
She (is) throw(ing)
அவள் எறிறாள்
She (is) hide(ing) (R)
அவங்க ஒளிறாங்க
He/She (is) come(ing)
அவர் வர்றார்
It/That (is) hide(ing)
அது ஒளியுது
Having Not Achieved (AvP)
அடையாம
She will throw
அவள் எறிவாள்
They (are) come(ing)
அவங்க(ள்) வர்றாங்க(ள்)
Having Not Thrown (AvP)
எறியாம
I (am) hide(ing)
நான் ஒளிறேன்
They will come
அவங்க(ள்) வருவாங்க(ள்)
They/Those crouched
அதுங்க குனிந்துச்சுங்க (குனிந்துதுங்க)
She will hide (R)
அவங்க ஒளிவாங்க
Please Live (Impv)
வாழுங்க
He/She will live
அவர் வாழ்வார்
She will throw (R)
அவங்க எறிவாங்க
They/These lived
இதுங்க வாழ்ந்துச்சுங்க (வாழ்ந்துதுங்க)
They/These (are) live(ing)
இதுங்க வாழுதுங்க
She will crouch (R)
அவங்க குனிவாங்க
She will achieve
அவள் அடைவாள்
He/She threw
அவர் எறிந்தார்
You (are) come(ing)
நீங்க(ள்) வர்றீங்க(ள்)
He/She (is) live(ing)
அவர் வாழ்றார்
They/These will live
இதுங்க வாழும்ங்க
It/That (is) crouch(ing)
அது குனியுது
They/Those will live
அதுங்க வாழும்ங்க
To Throw (Inf)
எறிய
To Achieve (Inf)
அடைய
She Hid
அவள் ஒளிந்தாள்
Having Hid (AvP)
ஒளிந்து
She will live
அவள் வாழ்வாள்
He crouched
அவன் குனிந்தான்
We (are) crouch(ing)
நாங்க குனிறோம்
It/This (is) throw(ing)
இது எறியுது
It/That will hide
அது ஒளியும்
It/This will hide
இது ஒளியும்
They/Those (are) crouch(ing)
அதுங்க குனியுதுங்க
They/These will come
இதுங்க வரும்ங்க
You (are) throw(ing)
நீங்க எறிறீங்க
They/Those (are) live(ing)
அதுங்க வாழுதுங்க
You threw
நீங்க எறிந்தீங்க
She (is) live(ing) (R)
அவங்க வாழ்றாங்க
I will throw
நான் எறிவேன்
She (is) hide(ing)
அவள் ஒளிறாள்
It/That threw
அது எறிந்துச்சு (எறிந்துது)
He (is) hide(ing)
அவன் ஒளிறான்
She crouched (R)
அவங்க குனிந்தாங்க
She (is) crouch(ing) (R)
அவங்க குனிறாங்க
It/This lived
இது வாழ்ந்துச்சு (வாழ்ந்துது)
Having Crouched (AvP)
குனிந்து
She will live (R)
அவங்க வாழ்வாங்க
To Live (Inf)
வாழ
They came
அவங்க(ள்) வந்தாங்க(ள்)
They will achieve
அவங்க அடைவாங்க
It/This (is) crouch(ing)
இது குனியுது
You (are) crouch(ing)
நீங்க குனிறீங்க
You will come
நீங்க(ள்) வருவீங்க(ள்)
He (is) come(ing)
அவன் வர்றான்
Throw (Impv)
எறி
I (am) come(ing)
நான் வர்றேன்
It/This will crouch
இது குனியும்
He/She (is) throw(ing)
அவர் எறிறார்
We (are) coming
நாங்க(ள்) வர்றோம்
She Hid (R)
அவங்க ஒளிந்தாங்க
It/This Hid
இது ஒளிந்துச்சு (ஒளிந்துது)
We (are) achieve(ing)
நாங்க அடைறோம்
They/These (are) come(ing)
இதுங்க வருதுங்க
He Hid
அவன் ஒளிந்தான்
He threw
அவன் எறிந்தான்
They/Those threw
அதுங்க எறிந்துச்சுங்க (எறிந்துதுங்க)
They/These will achieve
இதுங்க அடையும்ங்க
They (are) hide(ing)
அவங்க ஒளிறாங்க
They/These (are) achieve(ing)
இதுங்க அடையுதுங்க
She (is) throw(ing) (R)
அவங்க எறிறாங்க
She will hide
அவள் ஒளிவாள்
She threw (R)
அவங்க எறிந்தாங்க
We lived
நாங்க வாழ்ந்தோம்
He (is) crouch(ing)
அவன் குனிறான்
It/That crouched
அது குனிந்துச்சு (குனிந்துது)
I will achieve
நான் அடைவேன்
We achieved
நாங்க அடைந்தோம்
It/This came
இது வந்துச்சு/வந்துது
They/Those will hide
அதுங்க ஒளியும்ங்க
We will come
நாங்க(ள்) வருவோம்
I will live
நான் வாழ்வேன்
He (is) achieve(ing)
அவன் அடைறான்
Achieve (Impv)
அடை
It/This crouched
இது குனிந்துச்சு (குனிந்துது)
He/She (is) hide(ing)
அவர் ஒளிறார்
They/These will hide
இதுங்க ஒளியும்ங்க
I will hide
நான் ஒளிவேன்
I hid
நான் ஒளிந்தேன்
They threw
அவங்க எறிந்தாங்க
You achieved
நீங்க அடைந்தீங்க
They/These (are) crouch(ing)
இதுங்க குனியுதுங்க
He/She will crouch
அவர் குனிவார்
They/These threw
இதுங்க எறிந்துச்சுங்க (எறிந்துதுங்க)
It/That (is) come(ing)
அது வருது
Having Achieved (AvP)
அடைந்து
He lived
அவன் வாழ்ந்தான்
It/That will achieve
அது அடையும்
They (are) crouch(ing)
அவங்க குனிறாங்க
To Hide (Inf)
ஒளிய
She crouched
அவள் குனிந்தாள்
They (are) achieve(ing)
அவங்க அடைறாங்க
They (are) live(ing)
அவங்க வாழ்றாங்க
They/Those will throw
அதுங்க எறியும்ங்க
She lived (R)
அவங்க வாழ்ந்தாங்க
It/That (is) throw(ing)
அது எறியுது
I (am) live(ing)
நான் வாழ்றேன்
They/Those (are) come(ing)
அதுங்க வருதுங்க
It/This (is) hide(ing)
இது ஒளியுது
Having Come (AvP)
வந்து
They/Those Hid
அதுங்க ஒளிந்துச்சுங்க (ஒளிந்துதுங்க)
He/She will throw
அவர் எறிவார்
He/She achieved
அவர் அடைந்தார்
It/This will come
இது வரும்
He will come
அவன் வருவான்
You will crouch
நீங்க குனிவீங்க
Come (Impv)
வா
She came (R)
அவங்க(ள்) வந்தாங்க(ள்)
He achieved
அவன் அடைந்தான்
It/This achieved
இது அடைந்துச்சு (அடைந்துது)
They/These came
இதுங்க வந்துச்சுங்க/வந்துதுங்க
To Crouch (Inf)
குனிய
Live (Impv)
வாழ்
They will hide (R)
அவங்க ஒளிவாங்க
He will hide
அவன் ஒளிவான்
Having Thrown (AvP)
எறிந்து
They/These (are) hide(ing)
இதுங்க ஒளியுதுங்க
They/Those came
அதுங்க வந்துச்சுங்க/வந்துதுங்க
Please Come (Impv)
வாங்க
He/She crouched
அவர் குனிந்தார்
She (is) achieve(ing)
அவள் அடைறாள்
You will hide
நீங்க ஒளிவீங்க
He came
அவன் வந்தான்
She achieved
அவள் அடைந்தாள்
Hide (Impv)
ஒளி
It/That came
அது வந்துச்சு/வந்துது
She achieved (R)
அவங்க அடைந்தாங்க
She will come
அவள் வருவாள்
It/That will crouch
அது குனியும்
You will achieve
நீங்க அடைவீங்க
They will live
அவங்க வாழ்வாங்க
Having Lived (AvP)
வாழ்ந்து
It/That Hid
அது ஒளிந்துச்சு (ஒளிந்துது)
She (is) come(ing) (R)
அவங்க(ள்) வர்றாங்க(ள்)
They/These (are) throw(ing)
இதுங்க எறியுதுங்க
You will live
நீங்க வாழ்வீங்க
I (am) crouch(ing)
நான் குனிறேன்
They/Those (are) throw(ing)
அதுங்க எறியுதுங்க
We hid
நாங்க ஒளிந்தோம்
They/These achieved
இதுங்க அடைந்துச்சுங்க (அடைந்துதுங்க)
He will crouch
அவன் குனிவான்
We will live
நாங்க வாழ்வோம்
She threw
அவள் எறிந்தாள்
I (am) throw(ing)
நான் எறிறேன்
We (are) live(ing)
நாங்க வாழ்றோம்
You crouched
நீங்க குனிந்தீங்க
We threw
நாங்க எறிந்தோம்
They/Those lived
அதுங்க வாழ்ந்துச்சுங்க (வாழ்ந்துதுங்க)
He/She will hide
அவர் ஒளிவார்
They/Those achieved
அதுங்க அடைந்துச்சுங்க (அடைந்துதுங்க)
We crouched
நாங்க குனிந்தோம்
She (is) come(ing)
அவள் வர்றாள்
We will hide
நாங்க ஒளிவோம்
He/She will achieve
அவர் அடைவார்
He/She (is) crouch(ing)
அவர் குனிறார்
Please Crouch (Impv)
குனிங்க
Please Achieve (Impv)
அடைங்க
They/Those will achieve
அதுங்க அடையும்ங்க
They/Those (are) achieve(ing)
அதுங்க அடையுதுங்க
They/These will throw
இதுங்க எறியும்ங்க
He will throw
அவன் எறிவான்
I achieved
நான் அடைந்தேன்
He (is) live(ing)
அவன் வாழ்றான்
I (am) achieve(ing)
நான் அடைறேன்
He/She (is) achieve(ing)
அவர் அடைறார்
It/This threw
இது எறிந்துச்சு (எறிந்துது)
It/That achieved
அது அடைந்துச்சு (அடைந்துது)
She (is) crouch(ing)
அவள் குனிறாள்
They/Those will come
அதுங்க வரும்ங்க
Having Not Lived (AvP)
வாழாம
It/This (is) live(ing)
இது வாழுது
Having not Come (AvP)
வராம
Having Not Crouched (AvP)
குனியாம
It/This (is) achieve(ing)
இது அடையுது
You (are) hide(ing)
நீங்க ஒளிறீங்க
It/This will throw
இது எறியும்
They will throw
அவங்க எறிவாங்க
He will live
அவன் வாழ்வான்
Crouch (Impv)
குனி
They achieved
அவங்க அடைந்தாங்க
I came
நான் வந்தேன்
To Come (Inf)
வர
They/These crouched
இதுங்க குனிந்துச்சுங்க (குனிந்துதுங்க)
It/This (is) come(ing)
இது வருது
They (are) throw(ing)
அவங்க எறிறாங்க
We will achieve
நாங்க அடைவோம்
They/These Hid
இதுங்க ஒளிந்துச்சுங்க (ஒளிந்துதுங்க)
You hid
நீங்க ஒளிந்தீங்க
She came
அவள் வந்தாள்
Paint (Impv)
வரை
Please Paint (Impv)
வரைங்க
To Paint (Inf)
வரைய
Having Painted (AvP)
வரைந்து
Having Not Painted (AvP)
வரையாம
I painted
நான் வரைந்தேன்
We painted
நாங்க வரைந்தோம்
You painted
நீங்க வரைந்தீங
He painted
அவன் வரைந்தான்
She painted
அவள் வரைந்தாள்
He/She painted
அவர் வரைந்தார்
She painted (R)
அவங்க வரைந்தாங்க
They painted
அவங்க வரைந்தாங்க
It/This painted
இது வரைந்துது
It/That painted
அது வரைந்துது
They/These painted
இதுங்க வரைந்துதுங்க
They/Those painted
அதுங்க வரைந்துதுங்க
I (am) paint(ing)
நான் வரைறேன்
We (are) paint(ing)
நாங்க வரைறோம்
You (are) paint(ing)
நீங்க வரைறீங்க
He (is) paint(ing)
அவன் வரைறான்
She (is) paint(ing)
அவள் வரைறாள்
He/She (is) paint(ing)
அவர் வரைறார்
She (is) paint(ing) (R)
அவங்க வரைறாங்க
They (are) paint(ing)
அவங்க வரைறாங்க
It/This (is) paint(ing)
இது வரையுது
It/That (is) paint(ing)
அது வரையுது
They/These (are) paint(ing)
இதுங்க வரையுதுங்க
They/Those (are) paint(ing)
அதுங்க வரையுதுங்க
I will paint
நான் வரைவேன்
We will paint
நாங்க வரைவோம்
You will paint
நீங்க வரைவீங்க
He will paint
அவன் வரைவான்
She will paint
அவள் வரைவாள்
He/She will paint
அவர் வரைவார்
She will paint (R)
அவங்க வரைவாங்க
They will paint
அவங்க வரைவாங்க
It/This will paint
இது வரையும்
It/That will paint
அது வரையும்
They/These will paint
இதுங்க வரையும்ங்க
They/Those will paint
அதுங்க வரையும்ங்க
Draw (Impv)
வரை
Please Draw (Impv)
வரைங்க
To Draw (Inf)
வரைய
Having Drawn (AvP)
வரைந்து
Having Not Drawn (AvP)
வரையாம
I drew
நான் வரைந்தேன்
We drew
நாங்க வரைந்தோம்
You drew
நீங்க வரைந்திங
He drew
அவன் வரைந்தான்
She drew
அவள் வரைந்தாள்
He/She drew
அவர் வரைந்தார்
She drew (R)
அவங்க வரைந்தாங்க
They drew
அவங்க வரைந்தாங்க
It/This drew
இது வரைந்துது
It/That drew
அது வரைந்துது
They/These drew
இதுங்க வரைந்துதுங்க
They/Those drew
அதுங்க வரைந்துதுங்க
I (am) draw(ing)
நான் வரைறேன்
We (are) draw(ing)
நாங்க வரைறோம்
You (are) draw(ing)
நீங்க வரைறீங்க
He (is) draw(ing)
அவன் வரைறான்
She (is) draw(ing)
அவள் வரைறாள்
He/She (is) draw(ing)
அவர் வரைறார்
She (is) draw(ing) (R)
அவங்க வரைறாங்க
They (are) draw(ing)
அவங்க வரைறாங்க
It/This (is) draw(ing)
இது வரையுது
It/That (is) draw(ing)
அது வரையுது
They/These (are) draw(ing)
இதுங்க வரையுதுங்க
They/Those (are) draw(ing)
அதுங்க வரையுதுங்க
I will draw
நான் வரைவேன்
We will draw
நாங்க வரைவோம
You will draw
நீங்க வரைவீங்க
He will draw
அவன் வரைவான்
She will draw
அவள் வரைவாள்
He/She will draw
அவர் வரைவார்
She will draw (R)
அவங்க வரைவாங்க
They will draw
அவங்க வரைவாங்க
It/This will draw
இது வரையும்
It/That will draw
அது வரையும்
They/These will draw
இதுங்க வரையும்ங்க
They/Those will draw
அதுங்க வரையும்ங்க