Taxi Flashcards
I need to go to the airport
airport-உக்கு போகணும்
Are you coming?
வர்றீங்களா?
Are you available to come?
வர்றீங்களா?
Can you put the luggage in the trunk? SL
Luggage எல்லாம் எடுத்து பின்னால வைக்குறீங்களா?
Can you put the luggage in the trunk? 2
Luggage எல்லாம் எடுத்து டிக்கில வைக்குறீங்களா?
Please stop on the way. SL
வழில கொஞ்சம் நிப்பாட்டுங்க
Please stop on the way. IT
வழில கொஞ்சம் நிறுத்துங்க
Let me buy some water.
தண்ணி வாங்கிக்குறேன்
Could you stop for ten minutes on the way? SL
வழியில ஒரு பத்து நிமிஷம் நிப்பாட்ட முடியுமா?
Could you stop for ten minutes on the way? IT
வழியில ஒரு பத்து நிமிஷம் நிறுத்த முடியுமா?
Are there any shops on the way?
போற வழியில கடை ஏதாவது இருக்குமா?
It is near the tollgate…I will stop, sir. SL
Tollgate கிட்ட இருக்கு…நிப்பாட்டுறேன் சிர்
It is near the tollgate…I will stop, sir. IT
Tollgate கிட்ட இருக்கு…நிறுத்துறேன் சிர்
Can we reach on time?
சரியான நேரத்துக்கு போயிடலாமா?
Will there be a lot of traffic on the way?
வழியில ரொம்ப traffic இருக்குமா?
Go slowly/gently
மெல்லமா போங்க
Go a little faster
இன்னும் கொஞ்சம் வேகமா போங்க
Will there be anything to eat nearby?
சாப்பிட இங்க பக்கத்துல ஏதாவது கிடைக்குமா?
Is there any restaurant nearby?
ஹோட்டல் ஏதாவது இங்க இருக்கா?
Even coffee or tea is enough.
காப்பி டீ கூட போதும்
Please push back the seat.
Seat-அ கொஞ்சம் பின்னாடி தள்ளுங்க
Please pull the seat forward.
Seat-அ கொஞ்சம் முன்னாடி இழுங்க
It is congested here.
இங்க நெருக்கமா இருக்கு
Have reached the airport.
Airport வந்தாச்சு
Is it so…please park inside. SL
அப்படியா… உள்ளே நிப்பாட்டுங்க
Is it so…please park inside. IT
அப்படியா… உள்ளே நிறுத்துங்க
Let me get out (of the vehicle).
நான் இறங்கிக்குறேன்
Thank you very much. You drive well.
ரொம்ப நன்றி, நீங்க வண்டி நல்ல ஓட்டுறீங்க