Verbs (Class 01) Flashcards
He/She will kill
அவர் கொல்வார்
He/She (is) cry(ing)
அவர் அழுறார்
They will hold/take
அவங்க(ள்) கொள்வாங்க(ள்)
It/That will kill
அது கொல்லும்
You will cry
நீங்க(ள்) அழுவீங்க(ள்)
Please Kill (Impv)
கொல்லுங்க
She will cry (R)
அவங்க(ள்) அழுவாங்க(ள்)
You held/took
நீங்க(ள்) கொண்டீங்க(ள்)
To hold/take (inf)
கொள்ள
I (am) kill(ing)
நான் கொல்றேன்
Having not done (AvP)
செய்யாம
He/She killed
அவர் கொன்றார்
We will cry
நாங்க(ள்) அழுவோம்
We held/took
நாங்க(ள்) கொண்டோம்
We (are) hold(ing)/take(ing)
நாங்க(ள்) கொள்றோம்
They (are) do(ing)
அவங்க(ள்) செய்றாங்க(ள்)
It/That killed
அது கொன்றுச்சு/கொன்றுது
She cried (R)
அவங்க(ள்) அழுதாங்க(ள்)
Kill (Impv)
கொல்
She killed
அவள் கொன்றாள்
We will hold/take
நாங்க(ள்) கொள்வோம்
To cry (Inf)
அழ
She will hold/take (R)
அவங்க(ள்) கொள்வாங்க(ள்)
You will kill
நீங்க(ள்) கொல்வீங்க(ள்)
She will do
அவள் செய்வாள்
You killed
நீங்க(ள்) கொன்றீங்க(ள்)
He/She (is) kill(ing)
அவர் கொல்றார்
Please Rain (Impv)
மழை பெய்யுங்க
She (is) do(ing)
அவள் செய்றாள்
Hold/Take (Impv)
கொள்
It/This will cry
இது அழுவும்
She (is) kill(ing)
அவள் கொல்றாள்
It/That (is) kill(ing)
அது கொல்லுது
They will do
அவங்க(ள்) செய்வாங்க(ள்)
She will hold/take
அவள் கொள்வாள்
You (are) cry(ing)
நீங்க(ள்) அழுறீங்க(ள்)
To Rain (Inf)
மழை பெய்ய
He will hold/take
அவன் கொள்வான்
They cried
அவங்க(ள்) அழுதாங்க(ள்)
Having done (AvP)
செய்து
Do (Impv)
செய்
She (is) do(ing) (R)
அவங்க(ள்) செய்றாங்க(ள்)
Please Do (Impv)
செய்யுங்க
It/That will cry
அது அழுவும்
Having held/took (AvP)
கொண்டு
She (is) hold(ing)/take(ing)
அவள் கொள்றாள்
I did
நான் செஞ்சேன்
They will kill
அவங்க(ள்) கொல்வாங்க(ள்)
He (is) cry(ing)
அவன் அழுறான்
You will hold/take
நீங்க(ள்) கொள்வீங்க(ள்)
We will kill
நாங்க(ள்) கொல்வோம்
He/She (is) hold(ing)/take(ing)
அவர் கொள்றார்
He killed
அவன் கொன்றான்
It/This (is) cry(ing)
இது அழுவுது
We cried
நாங்க(ள்) அழுதோம்
She will kill
அவள் கொல்வாள்
We (are) do(ing)
நாங்க(ள்) செய்றோம்