Verbs (Misc.) 02 Flashcards
(123 cards)
Extend (Impv)
நீட்டு
Please Extend (Impv)
நீட்டுங்க
To Extend (Inf)
நீட்ட
Having Extended (AvP)
நீட்டி
Having Not Extended (AvP)
நீட்டாம
I extended
நான் நீட்டினேன்
We extended
நாங்க நீட்டினோம்
You extended
நீங்க நீட்டினீங்க
He extended
அவன் நீட்டினான்
She extended
அவள் நீட்டினாள்
He/She extended
அவர் நீட்டினார்
She extended (R)
அவங்க நீட்டினாங்க
They extended
அவங்க நீட்டினாங்க
It/This extended
இது நீட்டிச்சு
It/That extended
அது நீட்டிச்சு
They/These extended
இதுங்க நீட்டிச்சுங்க
They/Those extended
அதுங்க நீட்டிச்சுங்க
I (am) extend(ing)
நான் நீட்டுறேன்
We (are) extend(ing)
நாங்க நீட்டுறோம்
You (are) extend(ing)
நீங்க நீட்டுறீங்க
He (is) extend(ing)
அவன் நீட்டுறான்
She (is) extend(ing)
அவள் நீட்டுறாள்
He/She (is) extend(ing)
அவர் நீட்டுறார்
She (is) extend(ing) (R)
அவங்க நீட்டுறாங்க