Verbs (Class 06) 1 of 6 Flashcards
They buried
அவங்க புதைச்சாங்க
They will put
அவங்க வைப்பாங்க
I (am) step(ping)
நான் மிதிக்கிறேன்
Having Broke (AvP)
உடைத்து
They/These will bury
இதுங்க புதைக்கும்ங்க
They/These (are) think(ing)/consider(ing)
இதுங்க யோசிக்குதுங்க
She thought (Opinion)
அவள் நினைச்சாள்
They (are) think(ing) (Opinion)
அவங்க நினைக்குறாங்க
We thought/considered
நாங்க யோசிச்சோம்
They will smile
அவங்க சிரிப்பாங்க
Having Thought/Considered (AvP)
யோசிச்சு
I will think (Opinion)
நான் நினைப்பேன்
He/She (is) listen(ing)
அவர் கவனிக்குறார்
She broke (R)
அவங்க உடைச்சாங்க
She (is) bury(ing) (R)
அவங்க புதைக்கிறாங்க
They/Those broke
அதுங்க உடைச்சுதுங்க
I (am) think(ing) (Opinion)
நான் நினைக்கிறேன்
He will break
அவன் உடைப்பான்
We (are) listen(ing)
நாங்க கவனிக்குறோம்
They/Those (are) break(ing)
அதுங்க உடைக்குதுங்க
She (is) break(ing) (R)
அவங்க உடைக்குறாங்க
He broke
அவன் உடைச்சான்
I will smile
நான் சிரிப்பேன்
It/That will listen
அது கவனிக்கும்
We (are) think(ing) (Opinion)
நாங்க நினைக்குறோம்
He/She will bury
அவர் புதைப்பார்
To Put (Inf)
வைக்க
We thought (Opinion)
நாங்க நினைச்சோம்
We (are) step(ping)
நாங்க மிதிக்குறோம்
I will bury
நான் புதைப்பேன்
They/Those will bury
அதுங்க புதைக்கும்ங்க
They/Those will break
அதுங்க உடைக்கும்ங்க
It/That will step
அது மிதிக்கும்
Put (Impv)
வை
They (are) think(ing)/consider(ing)
அவங்க யோசிக்குறாங்க
You smiled
நீங்க சிரிச்சீங்க
They (are) listen(ing)
அவங்க கவனிக்குறாங்க
He/She (is) think(ing)/consider(ing) 2
அவர் யோசிக்கிறார்
It/This thought/considered
இது யோசிச்சுச்சு
She will smile (R)
அவங்க சிரிப்பாங்க
They put
அவங்க வைச்சாங்க
They will break
அவங்க உடைப்பாங்க
He/She smiled
அவர் சிரிச்சார்
You stepped on
நீங்க மிதிச்சீங்க
He (is) think(ing) (Opinion)
அவன் நினைக்குறான்
You (are) break(ing)
நீங்க உடைக்குறீங்க
He (is) bury(ing)
அவன் புதைக்குறான்
They/These broke
இதுங்க உடைச்சுதுங்க
They/Those listened
அதுங்க கவனிச்சுதுங்க
Having Listened (AvP)
கவனிச்சு
They/These (are) think(ing) (Opinion)
இதுங்க நினைக்குதுங்க
She smiled
அவள் சிரிச்சாள்
You put
நீங்க வைச்சீங்க
I thought (Opinion)
நான் நினைச்சேன்
Having Put (AvP)
வைச்சு
She (is) put(ting)
அவள் வைக்குறாள்
He (is) put(ting)
அவன் வைக்குறான்
Having Smiled (AvP)
சிரித்து
He (is) think(ing)/consider(ing)
அவன் யோசிக்குறான்
Please Step On (Impv)
மிதிங்க
They/These will put
இதுங்க வைக்கும்ங்க
We buried
நாங்க புதைச்சோம்
They/Those (are) think(ing)/consider(ing)
அதுங்க யோசிக்குதுங்க
They/Those (are) think(ing) (Opinion)
அதுங்க நினைக்குதுங்க
They (are) smile(ing)
அவங்க சிரிக்கிறாங்க
It/That (is) break(ing)
அது உடைக்குது
I will think/consider
நான் யோசிப்பேன்
She thought/considered
அவள் யோசிச்சாள்
He/She (is) smile(ing)
அவர் சிரிக்குறார்
He will put
அவன் வைப்பான்
It/This put
இது வைச்சுது
They listened
அவங்க கவனிச்சாங்க
She put (R)
அவங்க வைச்சாங்க
They/Those put
அதுங்க வைச்சுதுங்க
We will smile
நாங்க சிரிப்போம்
It/That smiled
அது சிரிச்சுது
You buried
நீங்க புதைச்சீங்க
You will listen
நீங்க கவனிப்பீங்க
They/These will break
இதுங்க உடைக்கும்ங்க
You (are) bury(ing)
நீங்க புதைக்குறீங்க
They/These (are) put(ting)
இதுங்க வைக்குதுங்க
She thought (Opinion) (R)
அவங்க நினைச்சாங்க
He (is) break(ing)
அவன் உடைக்குறான்
She broke
அவள் உடைச்சாள்
You (are) think(ing)/consider(ing)
நீங்க யோசிக்குறீங்க
He/She (is) step(ping)
அவர் மிதிக்குறார்
He/She stepped on
அவர் மிதிச்சார்
They/These (are) listen(ing)
இதுங்க கவனிக்குதுங்க
He/She (is) think(ing) (Opinion)
அவர் நினைக்குறார்
It/That (is) listen(ing)
அது கவனிக்குது
It/This will step on
இது மிதிக்கும்
Bury (Impv)
புதை
It/This thought (Opinion)
இது நினைச்சுது
I (am) bury(ing)
நான் புதைக்கிறேன்
They/Those (are) listen(ing)
அதுங்க கவனிக்குதுங்க
She will break
அவள் உடைப்பாள்
They/These (are) smile(ing)
இதுங்க சிரிக்குதுங்க
They/Those buried
அதுங்க புதைச்சுதுங்க
They will listen
அவங்க கவனிப்பாங்க
We stepped on
நாங்க மிதிச்சோம்
I put
நான் வைச்சேன்
It/That will smile
அது சிரிக்கும்
It/This (is) break(ing)
இது உடைக்குது
She (is) break(ing)
அவள் உடைக்குறாள்
She will smile
அவள் சிரிப்பாள்
He/She listened
அவர் கவனிச்சார்
We smiled
நாங்க சிரிச்சோம்
They/These will think/consider
இதுங்க யோசிக்கும்ங்க
She (is) think(ing) (Opinion) (R)
அவங்க நினைக்குறாங்க
They (are) step(ping)
அவங்க மிதிக்குறாங்க
He stepped on
அவன் மிதிச்சான்
We will step on
நாங்க மிதிப்போம்
They smiled
அவங்க சிரிச்சாங்க
It/This will smile
இது சிரிக்கும்
We (are) think(ing)/consider(ing)
நாங்க யோசிக்குறோம்
They/Those (are) put(ting)
அதுங்க வைக்குதுங்க
They will think (Opinion)
அவங்க நினைப்பாங்க
I broke
நான் உடைச்சேன்
I will put
நான் வைப்பேன்
It/That (is) put(ting)
அது வைக்குது
He (is) listen(ing)
அவன் கவனிக்குறான்
It/This stepped on
இது மிதிச்சுது
She will think/consider
அவள் யோசிப்பாள்
She will put
அவள் வைப்பாள்
It/That (is) bury(ing)
அது புதைக்குது
Please Listen (Impv)
கவனிங்க
He thought/considered
அவன் யோசிச்சான்
Think (Opinion) (Impv)
நினை
She listened (R)
அவங்க கவனிச்சாங்க
He/She broke
அவர் உடைச்சார்
She (is) listen(ing) (R)
அவங்க கவனிக்குறாங்க
She will listen (R)
அவங்க கவனிப்பாங்க
It/This (is) smile(ing)
இது சிரிக்குது
He/She buried
அவர் புதைச்சார்
It/That will put
அது வைக்கும்
She (is) smile(ing) (R)
அவங்க சிரிக்குறாங்க
We will listen
நாங்க கவனிப்போம்
I (am) think(ing)/consider(ing)
நான் யோசிக்குறேன்
They/Those will put
அதுங்க வைக்கும்ங்க
I buried
நான் புதைச்சேன்
It/This (is) put(ting)
இது வைக்குது
We (are) break(ing)
நாங்க உடைக்கிறோம்
It/That broke
அது உடைச்சுது
To Bury (Inf)
புதைக்க
They/Those will step on
அதுங்க மிதிக்கும்ங்க
You (are) put(ting)
நீங்க வைக்குறீங்க
She will think (Opinion) (R)
அவங்க நினைப்பாங்க
It/That will think/consider
அது யோசிக்கும்
Having Not Listened (AvP)
கவனிக்காம
It/That (is) think(ing)/consider(ing)
அது யோசிக்குது
They (are) put(ting)
அவங்க வைக்குறாங்க
I will break
நான் உடைப்பேன்
She (is) think(ing)/consider(ing)
அவள் யோசிக்குறாள்
She will break (R)
அவங்க உடைப்பாங்க
They thought/considered
அவங்க யோசிச்சாங்க
She buried
அவள் புதைச்சாள்
They/Those (are) smile(ing)
அதுங்க சிரிக்குதுங்க
Break (Impv)
உடை
It/That (is) smile(ing)
அது சிரிக்குது
They/Those will think/consider
அதுங்க யோசிக்கும்ங்க
She (is) step(ping) (R)
அவங்க மிதிக்குறாங்க
They/These thought (Opinion)
இதுங்க நினைச்சுதுங்க
It/That put
அது வைச்சுது
He/She will put
அவர் வைப்பார்
Please Put (Impv)
வைங்க
To Step On (Inf)
மிதிக்க
She smiled (R)
அவங்க சிரிச்சாங்க
She (is) bury(ing)
அவள் புதைக்குறாள்
He (is) smile(ing)
அவன் சிரிக்குறான்
He smiled
அவன் சிரிச்சான்
She thought/considered (R)
அவங்க யோசிச்சாங்க
She (is) think(ing)/consider(ing) (R)
அவங்க யோசிக்குறாங்க
To Think/Consider (Inf)
யோசிக்க
We (are) put(ting)
நாங்க வைக்குறோம்
It/This smiled
இது சிரிச்சுது
It/That will break
அது உடைக்கும்
You broke
நீங்க உடைச்சீங்க
Having Not Thought (Opinion)
நினைக்காம
To Smile (Inf)
சிரிக்க
It/This listened
இது கவனிச்சுது
She will listen
அவள் கவனிப்பாள்
It/This will put
இது வைக்கும்
It/That thought (Opinion)
அது நினைச்சுது
She (is) step(ping) on
அவள் மிதிக்குறாள்
He will think (Opinion)
அவன் நினைப்பான்
She (is) put(ting) (R)
அவங்க வைக்குறாங்க
I stepped on
நான் மிதிச்சேன்
We will bury
நாங்க புதைப்போம்
She will step (R)
அவங்க மிதிப்பாங்க
They/Those will listen
அதுங்க கவனிக்கும்ங்க
She (is) smile(ing)
அவள் சிரிக்குறாள்
Having Not Stepped On (AvP)
மிதிக்காம
Having Not Put (AvP)
வைக்காம
She will bury
அவள் புதைப்பாள்
I smiled
நான் சிரிச்சேன்
It/This (is) think(ing)/consider(ing)
இது யோசிக்குது
They/These will listen
இதுங்க கவனிக்கும்ங்க
It/This broke
இது உடைச்சுது
It/That stepped on
அது மிதிச்சுது
It/This (is) listen(ing)
இது கவனிக்குது
They will think/consider
அவங்க யோசிப்பாங்க
They/These buried
இதுங்க புதைச்சுதுங்க
Listen (Impv)
கவனி
Please Bury (Impv)
புதைங்க
They will bury
அவங்க புதைப்பாங்க
Having Stepped On (AvP)
மிதித்து
They/These will step
இதுங்க மிதிக்கும்ங்க
He will bury
அவன் புதைப்பான்
We listened
நாங்க கவனிச்சோம்
She listened
அவள் கவனிச்சாள்
It/That (is) think(ing) (Opinion)
அது நினைக்குது
Please Think (Opinion) (Impv)
நினைங்க
They/Those smiled
அதுங்க சிரிச்சுதுங்க
She will think (Opinion)
அவள் நினைப்பாள்
They/Those (are) step(ping)
அதுங்க மிதிக்குதுங்க
I (am) listen(ing)
நான் கவனிக்குறேன்
Please Think/Consider (Impv)
யோசிங்க
Having Not Buried (AvP)
புதைக்காம
We put
நாங்க வைச்சோம்
She will step
அவள் மிதிப்பாள்
They/These will think (Opinion)
இதுங்க நினைக்கும்ங்க
I (am) break(ing)
நான் உடைக்கிறேன்
They thought (Opinion)
அவங்க நினைச்சாங்க
They/These will smile
இதுங்க சிரிக்கும்ங்க
He (is) step(ping)
அவன் மிதிக்குறான்
You listened
நீங்க கவனிச்சீங்க
Having Thought (Opinion) (AvP)
நினைச்சு
We (are) smile(ing)
நாங்க சிரிக்குறோம்
You (are) smile(ing)
நீங்க சிரிக்குறீங்க
You will put
நீங்க வைப்பீங்க
I will step
நான் மிதிப்பேன்
He will smile
அவன் சிரிப்பான்
He listened
அவன் கவனிச்சான்
It/That thought/considered
அது யோசிச்சுச்சு
Please Break (Impv)
உடைங்க
You will break
நீங்க உடைப்பீங்க
To Think (Opinion)
நினைக்க
Having Buried (AvP)
புதைத்து
They broke
அவங்க உடைச்சாங்க
Please Smile (Impv)
சிரிங்க
She (is) think(ing) (Opinion)
அவள் நினைக்குறாள்
They/These (are) step(ping)
இதுங்க மிதிக்குதுங்க
She stepped on
அவள் மிதிச்சாள்
To Listen (Inf)
கவனிக்க
You thought (Opinion)
நீங்க நினைச்சீங்க
We broke
நாங்க உடைச்சோம்
They/Those thought/considered
அதுங்க யோசிச்சுச்சுங்க
They/These thought/considered
இதுங்க யோசிச்சுச்சுங்க
Having Not Smiled (AvP)
சிரிக்காம
You will think/consider
நீங்க யோசிப்பீங்க
He/She thought (Opinion)
அவர் நினைச்சார்
Having Not Broke (AvP)
உடைக்காம
It/This buried
இது புதைச்சுது
They/These (are) break(ing)
இதுங்க உடைக்குதுங்க
We will break
நாங்க உடைப்போம்
You (are) step(ping) on
நீங்க மிதிக்குறீங்க
They/Those thought (Opinion)
அதுங்க நினைச்சுதுங்க
You will step
நீங்க மிதிப்பீங்க
You will bury
நீங்க புதைப்பீங்க
It/This (is) step(ping)
இது மிதிக்குது
It/That will think (Opinion)
அது நினைக்கும்
Having Not Thought/Considered (AvP)
யோசிக்காம
They/These listened
இதுங்க கவனிச்சுதுங்க
You (are) think(ing) (Opinion)
நீங்க நினைக்குறீங்க
It/This will listen
இது கவனிக்கும்
She (is) listen(ing)
அவள் கவனிக்குறாள்
It/That will bury
அது புதைக்கும்
You will think (Opinion)
நீங்க நினைப்பீங்க
He will listen
அவன் கவனிப்பான்
They (are) bury(ing)
அவங்க புதைக்குறாங்க
It/This will think (Opinion)
இது நினைக்கும்
They stepped on
அவங்க மிதிச்சாங்க
You will smile
நீங்க சிரிப்பீங்க
They/These (are) bury(ing)
இதுங்க புதைக்குதுங்க
I will listen
நான் கவனிப்பேன்
It/This (is) think(ing) (Opinion)
இது நினைக்குது
He/She will think (Opinion)
அவர் நினைப்பார்
She will put (R)
அவங்க வைப்பாங்க
He/She will think/consider
அவர் யோசிப்பார்
We will put
நாங்க வைப்போம்
It/This will think/consider
இது யோசிக்கும்
You (are) listen(ing)
நீங்க கவனிக்குறீங்க
It/This will bury
இது புதைக்கும்
He put
அவன் வைச்சான்
She buried (R)
அவங்க புதைச்சாங்க
Smile (Impv)
சிரி
They/Those stepped on
அதுங்க மிதிச்சுதுங்க
I thought/considered
நான் யோசிச்சேன்
You thought/considered
நீங்க யோசிச்சீங்க
He/She (is) put(ting)
அவர் வைக்குறார்
He/She (is) break(ing)
அவர் உடைக்கிறார்
To Break (Inf)
உடைக்க
He/She will break
அவர் உடைப்பார்
He/She will smile
அவர் சிரிப்பார்
They/These put
இதுங்க வைச்சுதுங்க
I (am) smile(ing)
நான் சிரிக்கிறேன்
He/She thought/considered
அவர் யோசிச்சார்
They/Those (are) bury(ing)
அதுங்க புதைக்குதுங்க
It/That (is) step(ping)
அது மிதிக்குது
We will think/consider
நாங்க யோசிப்போம்
She will think/consider (R)
அவங்க யோசிப்பாங்க
They will step
அவங்க மிதிப்பாங்க
She stepped on (R)
அவங்க மிதிச்சாங்க
He buried
அவன் புதைச்சான்
I listened
நான் கவனிச்சேன்
They/These smiled
இதுங்க சிரிச்சுதுங்க
I (am) put(ting)
நான் வைக்கிறேன்
He will think/consider
அவன் யோசிப்பான்
They (are) break(ing)
அவங்க உடைக்குறாங்க
He will step on
அவன் மிதிப்பான்
He/She will listen
அவர் கவனிப்பார்
It/This will break
இது உடைக்கும்
It/This (is) bury(ing)
இது புதைக்குது
He/She will step
அவர் மிதிப்பார்
It/That buried
அது புதைச்சுது
She will bury (R)
அவங்க புதைப்பாங்க
It/That listened
அது கவனிச்சுது
He/She (is) bury(ing)
அவர் புதைக்குறார்
They/These stepped on
இதுங்க மிதிச்சுதுங்க
We (are) bury(ing)
நாங்க புதைக்குறோம்
Step On (Impv)
மிதி
He/She put
அவர் வைச்சார்
Think/Consider (Impv)
யோசி
He thought (Opinion)
அவன் நினைச்சான்
We will think (Opinion)
நாங்க நினைப்போம்
They/Those will smile
அதுங்க சிரிக்கும்ங்க
They/Those will think (Opinion)
அது நினைக்கும்ங்க
She put
அவள் வைச்சாள்