Verbs (Class 04) 1 of 2 Flashcards
We ate
நாங்க சாப்பிட்டோம்
Eat (Impv)
சாப்பிடு
It/That went bad/rotted
அது கெட்டுது
I got angry
நான் கோபப்பட்டேன்
Having Not Called (AvP)
கூப்பிடாம
To Eat (Inf)
சாப்பிட
They/These went bad/rotted
இதுங்க கெட்டுதுங்க
We (are) get(ting) angry
நாங்க கோபப்படுறோம்
She (is) get(ting) angry
அவள் கோபப்படுறாள்
He/She will get angry
அவர் கோபப்படுவார்
You will eat
நீங்க சாப்பிடுவீங்க
Having Gone Bad/Rotted (AvP)
கெட்டு
It/That shot
அது சுட்டுது
They/Those will eat
அதுங்க சாப்பிடும்ங்க
It/That ate
அது சாப்பிட்டுது
I (am) eat(ing)
நான் சாப்பிடுறேன்
It/That (is) eat(ing)
அது சாப்பிடுது
I called
நான் கூப்பிட்டேன்
We will eat
நாங்க சாப்பிடுவோம்
They (are) get(ting) angry
அவங்க கோபப்படுறாங்க
I shot
நான் சுட்டேன்
They/These (are) get(ting) angry
இதுங்க கோபப்படுதுங்க
You shot
நீங்க சுட்டீங்க
He/She will call
அவர் கூப்பிடுவார்
It/That (is) go(ing) bad/rot(ting)
அது கெடுது
She got angry
அவள் கோபப்பட்டாள்
He ate
அவன் சாப்பிட்டான்
She (is) shoot(ing) (R)
அவங்க சுடுறாங்க
She (is) get(ting) angry (R)
அவங்க கோபப்படுறாங்க
They/Those (are) get(ting) angry
அதுங்க கோபப்படுதுங்க
I (am) shoot(ing)
நான் சுடுறேன்
She called
அவள் கூப்பிட்டாள்
He will get angry
அவன் கோபப்படுவான்
He/She will eat
அவர் சாப்பிடுவார்
They/These (are) shoot(ing)
இதுங்க சுடுதுங்க
They/These got angry
இதுங்க கோபப்பட்டுதுங்க
They/Those ate
அதுங்க சாப்பிட்டுதுங்க
It/That (is) call(ing)
அது கூப்பிடுது
They/These ate
இதுங்க சாப்பிட்டுதுங்க
He (is) eat(ing)
அவன் சாப்பிடுறான்
He/She will shoot
அவர் சுடுவார்
He/She called
அவர் கூப்பிட்டார்
Having Gotten Angry (AvP)
கோபப்பட்டு
Having Called (AvP)
கூப்பிட்டு
It/This got angry
இது கோபப்பட்டுது
He will call
அவன் கூப்பிடுவான்
It/This ate
இது சாப்பிட்டுது
They/Those will get angry
அதுங்க கோபப்படும்ங்க
It/This (is) eat(ing)
இது சாப்பிடுது
She will get angry (R)
அவங்க கோபப்படுவாங்க
It/This will call
இது கூப்பிடும்
They/Those (are) eat(ing)
அதுங்க சாப்பிடுதுங்க
She will shoot (R)
அவங்க சுடுவாங்க
It/That will call
அது கூப்பிடும்
Please Get Angry (Impv)
கோபப்படுங்க
They will shoot
அவங்க சுடுவாங்க
To Shoot (Inf)
சுட
Having Not Gotten Angry (AvP)
கோபப்படாம
You called
நீங்க கூப்பிட்டீங்க
He/She (is) call(ing)
அவர் கூப்பிடுறார்
We will shoot
நாங்க சுடுவோம்
They/These (are) eat(ing)
இதுங்க சாப்பிடுதுங்க
Shoot (Impv)
சுடு
She (is) call(ing)
அவள் கூப்பிடுறாள்
He/She (is) get(ting) angry
அவர் கோபப்படுறார்
She (is) eat(ing)
அவள் சாப்பிடுறாள்
She (is) call(ing) (R)
அவங்க கூப்பிடுறாங்க
Get Angry (Impv)
கோபப்படு
He will shoot
அவன் சுடுவான்
Please Call (Impv)
கூப்பிடுங்க
They/Those will call
அதுங்க கூப்பிடும்ங்க