Verbs (Class 07) 2 of 2 Flashcards
Forget (Impv)
மற
Please Forget (Impv)
மறங்க
To Forget (Inf)
மறக்க
Having Forgotten (AvP)
மறந்து
Having Not Forgotten (AvP)
மறக்காம
I forgot
நான் மறந்தேன்
We forgot
நாங்க மறந்தோம்
You forgot
நீங்க மறந்தீங்க
He forgot
அவன் மறந்தான்
She forgot
அவள் மறந்தாள்
He/She forgot
அவர் மறந்தார்
She forgot (R)
அவங்க மறந்தாங்க
They forgot
அவங்க மறந்தாங்க
It/This forgot
இது மறந்தது
It/That forgot
அது மறந்தது
They/These forgot
இதுங்க மறந்ததுங்க
They/Those forgot
அதுங்க மறந்துதுங்க
I (am) forget(ting)
நான் மறக்குறேன்
We (are) forget(ting)
நாங்க மறக்குறோம்
You (are) forget(ting)
நீங்க மறக்குறீங்க
He (is) forget(ting)
அவன் மறக்குறான்
She (is) forget(ting)
அவள் மறக்குறாள்
He/She (is) forget(ting)
அவர் மறக்குறார்
She (is) forget(ting) (R)
அவங்க மறக்குறாங்க
They (are) forget(ting)
அவங்க மறக்குறாங்க
It/This (is) forget(ting)
இது மறக்குது
It/That (is) forget(ting)
அது மறக்குது
They/These (are) forget(ting)
இதுங்க மறக்குதுங்க
They/Those (are) forget(ting)
அதுங்க மறக்குதுங்க
I will forget
நான் மறப்பேன்
We will forget
நாங்க மறப்போம்
You will forget
நீங்க மறப்பீங்க
He will forget
அவன் மறப்பான்
She will forget
அவள் மறப்பாள்
He/She will forget
அவர் மறப்பார்
She will forget (R)
அவங்க மறப்பாங்க
They will forget
அவங்க மறப்பாங்க
It/This will forget
இது மறக்கும்
It/That will forget
அது மறக்கும்
They/These will forget
இதுங்க மறக்கும்ங்க
They/Those will forget
அதுங்க மறக்கும்ங்க
Open (Impv)
திற
Please Open (Impv)
திறங்க
To Open (Inf)
திறக்க
Having Opened (AvP)
திறந்து
Having Not Opened (AvP)
திறக்காம
I opened
நான் திறந்தேன்
We opened
நாங்க திறந்தோம்
You opened
நீங்க திறந்தீங்க
He opened
அவன் திறந்தான்
She opened
அவள் திறந்தாள்
He/She opened
அவர் திறந்தார்
She opened (R)
அவங்க திறந்தாங்க
They opened
அவங்க திறந்தாங்க
It/This opened
இது திறந்துது
It/That opened
அது திறந்துது
They/These opened
இதுங்க திறந்துதுங்க
They/Those opened
அதுங்க திறந்துதுங்க
I (am) open(ing)
நான் திறக்குறேன்
We (are) open(ing)
நாங்க திறக்குறொம்
You (are) open(ing)
நீங்க திறக்குறீங்க
He (is) open(ing)
அவன் திறக்குறான்
She (is) open(ing)
அவள் திறக்குறாள்
He/She (is) open(ing)
அவர் திறக்குறார்
She (is) open(ing) (R)
அவங்க திறக்குறாங்க
They (are) open(ing)
அவங்க திறக்குறாங்க
It/This (is) open(ing)
இது திறக்குது
It/That (is) open(ing)
அது திறக்குது
They/These (are) open(ing)
இதுங்க திறக்குதுங்க
They/Those (are) open(ing)
அதுங்க திறக்குதுங்க
I will open
நான் திறப்பேன்
We will open
நாங்க திறப்பொம்
You will open
நீங்க திறப்பீங்க
He will open
அவன் திறப்பான்
She will open
அவள் திறப்பாள்
He/She will open
அவர் திறப்பார்
She will open (R)
அவங்க திறப்பாங்க
They will open
அவங்க திறப்பாங்க
It/This will open
இது திறக்கும்
It/That will open
அது திறக்கும்
They/These will open
இதுங்க திறக்கும்ங்க
They/Those will open
அதுங்க திறக்கும்ங்க
Get Up (Impv) IT
எழுந்திரு
Please Get Up (Impv) IT
எழுந்திருங்க
To Get Up (Inf) IT
எழுந்திருக்க
Having Gotten Up (AvP) IT
எழுந்திருந்து
Having Not Gotten Up (AvP) IT
எழுந்திருக்காம
I got up IT
நான் எழுந்திருந்தேன்
We got up IT
நாங்க எழுந்திருந்தோம்
You got up IT
நீங்க எழுந்திருந்தீங்க
He got up IT
அவன் எழுந்திருந்தான்
She got up IT
அவள் எழுந்திருந்தாள்
He/She got up IT
அவர் எழுந்திருந்தார்
She got up (R) IT
அவங்க எழுந்திருந்தாங்க
They got up IT
அவங்க எழுந்திருந்தாங்க
It/This got up IT
இது எழுந்திருந்துது
It/That got up IT
அது எழுந்திருந்துது
They/These got up IT
இதுங்க எழுந்திருந்துதுங்க
They/Those got up IT
அதுங்க எழுந்திருந்துதுங்க
I (am) get(ting) up IT
நான் எழுந்திருக்குறேன்
We (are) get(ting) up IT
நாங்க எழுந்திருக்குறோம்
You (are) get(ting) up IT
நீங்க எழுந்திருக்குறீங்க
He (is) get(ting) up IT
அவன் எழுந்திருக்குறான்
She (is) get(ting) up IT
அவள் எழுந்திருக்குறாள்
He/She (is) get(ting) up IT
அவர் எழுந்திருக்குறார்
She (is) get(ting) up (R) IT
அவங்க எழுந்திருக்குறாங்க
They (are) get(ting) up IT
அவங்க எழுந்திருக்குறாங்க
It/This (is) get(ting) up IT
இது எழுந்திருக்குது
It/That (is) get(ting) up IT
அது எழுந்திருக்குது
They/These (are) get(ting) up IT
இதுங்க எழுந்திருக்குதுங்க
They/Those (are) get(ting) up IT
அதுங்க எழுந்திருக்குதுங்க
I will get up IT
நான் எழுந்திருப்பேன்
We will get up IT
நாங்க எழுந்திருப்போம்
You will get up IT
நீங்க எழுந்திருப்பீங்க
He will get up IT
அவன் எழுந்திருப்பான்
She will get up IT
அவள் எழுந்திருப்பாள்
He/She will get up IT
அவர் எழுந்திருப்பார்
She will get up (R) IT
அவங்க எழுந்திருப்பாங்க
They will get up IT
அவங்க எழுந்திருப்பாங்க
It/This will get up IT
இது எழுந்திருக்கும்
It/That will get up IT
அது எழுந்திருக்கும்
They/These will get up IT
இதுங்க எழுந்திருக்கும்ங்க
They/Those will get up IT
அதுங்க எழுந்திருக்கும்ங்க
Die (Impv)
இற
Please Die (Impv)
இறங்க
To Die (Inf)
இறக்க
Having Died (AvP)
இறந்து
Having Not Died (AvP)
இறக்காம
I died
நான் இறந்தேன்
We died
நாங்க இறந்தோம்
You died
நீங்க இறந்தீங்க
He died
அவன் இறந்தான்
She died
அவள் இறந்தாள்
He/She died
அவர் இறந்தார்
She died (R)
அவங்க இறந்தாங்க
They died
அவங்க இறந்தாங்க
It/This died
இது இறந்துது
It/That died
அது இறந்துது
They/These died
இதுங்க இறந்துதுங்க
They/Those died
அதுங்க இறந்துதுங்க
I (am) die(ing)
நான் இறக்குறேன்
We (are) die(ing)
நாங்க இறக்குறோம்
You (are) die(ing)
நீங்க இறக்குறீங்க
He (is) die(ing)
அவன் இறக்குறான்
She (is) die(ing)
அவள் இறக்குறாள்
He/She (is) die(ing)
அவர் இறக்குறார்
She (is) die(ing) (R)
அவங்க இறக்குறாங்க
They (are) die(ing)
அவங்க இறக்குறாங்க
It/This (is) die(ing)
இது இறக்குது
It/That (is) die(ing)
அது இறக்குது
They/These (are) die(ing)
இதுங்க இறக்குதுங்க
They/Those (are) die(ing)
அதுங்க இறக்குதுங்க
I will die
நான் இறப்பேன்
We will die
நாங்க இறப்போம்
You will die
நீங்க இறப்பீங்க
He will die
அவன் இறப்பான்
She will die
அவள் இறப்பாள்
He/She will die
அவர் இறப்பார்
She will die (R)
அவங்க இறப்பாங்க
They will die
அவங்க இறப்பாங்க
It/This will die
இது இறக்கும்
It/That will die
அது இறக்கும்
They/These will die
இதுங்க இறக்கும்ங்க
They/Those will die
அதுங்க இறக்கும்ங்க
Mix (Impv)
கல
Please Mix (Impv)
கலங்க
To Mix (Inf)
கலக்க
Having Mixed (AvP)
கலந்து
Having Not Mixed (AvP)
கலக்காம
I mixed
நான் கலந்தேன்
We mixed
நாங்க கலந்தோம்
You mixed
நீங்க கலந்தீங்க
He mixed
அவன் கலந்தான்
She mixed
அவள் கலந்தாள்
He/She mixed
அவர் கலந்தார்
She mixed (R)
அவங்க கலந்தாங்க
They mixed
அவங்க கலந்தாங்க
It/This mixed
இது கலந்துது
It/That mixed
அது கலந்துது
They/These mixed
இதுங்க கலந்துதுங்க
They/Those mixed
அதுங்க கலந்துதுங்க
I (am) mix(ing)
நான் கலக்குறேன்
We (are) mix(ing)
நாங்க கலக்குறோம்
You (are) mix(ing)
நீங்க கலக்குறீங்க
He (is) mix(ing)
அவன் கலக்குறான்
She (is) mix(ing)
அவள் கலக்குறாள்
He/She (is) mix(ing)
அவர் கலக்குறார்
She (is) mix(ing) (R)
அவங்க கலக்குறாங்க
They (are) mix(ing)
அவங்க கலக்குறாங்க
It/This (is) mix(ing)
இது கலக்குது
It/That (is) mix(ing)
அது கலக்குது
They/These (are) mix(ing)
இதுங்க கலக்குதுங்க
They/Those (are) mix(ing)
அதுங்க கலக்குதுங்க
I will mix
நான் கலப்பேன்
We will mix
நாங்க கலப்போம்
You will mix
நீங்க கலப்பீங்க
He will mix
அவன் கலப்பான்
She will mix
அவள் கலப்பாள்
He/She will mix
அவர் கலப்பார்
She will mix (R)
அவங்க கலப்பாங்க
They will mix
அவங்க கலப்பாங்க
It/This will mix
இது கலக்கும்
It/That will mix
அது கலக்கும்
They/These will mix
இதுங்க கலக்கும்ங்க
They/Those will mix
அதுங்க கலக்கும்ங்க