Verbs (Class 03) 5 of 6 Flashcards
Stop (Impv) IT
நிறுத்து
Please Stop (Impv) IT
நிறுத்துங்க
To Stop (Inf) IT
நிறுத்த
Having Stopped (AvP) IT
நிறுத்தி
Having Not Stopped (AvP) IT
நிறுத்தாம
I stopped IT
நான் நிறுத்தினேன்
We stopped IT
நாங்க நிறுத்தினோம்
You stopped IT
நீங்க நிறுத்தினீங்க
He stopped IT
அவன் நிறுத்தினான்
She stopped IT
அவள் நிறுத்தினாள்
He/She stopped IT
அவர் நிறுத்தினார்
She stopped (R) IT
அவங்க நிறுத்தினாங்க
They stopped IT
அவங்க நிறுத்தினாங்க
It/This stopped IT
இது நிறுத்திச்சு
It/That stopped IT
அது நிறுத்திச்சு
They/These stopped IT
இதுங்க நிறுத்திச்சுங்க
They/Those stopped IT
அதுங்க நிறுத்திச்சுங்க
I (am) stop(ing) IT
நான் நிறுத்துறேன்
We (are) stop(ing) IT
நாங்க நிறுத்துறோம்
You (are) stop(ing) IT
நீங்க நிறுத்துறீங்க
He (is) stop(ing) IT
அவன் நிறுத்துறான்
She (is) stop(ing) IT
அவள் நிறுத்துறாள்
He/She (is) stop(ing) IT
அவர் நிறுத்துறார்
She (is) stop(ing) (R) IT
அவங்க நிறுத்துறாங்க
They (are) stop(ing) IT
அவங்க நிறுத்துறாங்க
It/This (is) stop(ing) IT
இது நிறுத்துது
It/That (is) stop(ing) IT
அது நிறுத்துது
They/These (are) stop(ing) IT
இதுங்க நிறுத்துதுங்க
They/Those (are) stop(ing) IT
அதுங்க நிறுத்துதுங்க
I will stop IT
நான் நிறுத்துவேன்
We will stop IT
நாங்க நிறுத்துவோம்
You will stop IT
நீங்க நிறுத்துவீங்க
He will stop IT
அவன் நிறுத்துவான்
She will stop IT
அவள் நிறுத்துவாள்
He/She will stop IT
அவர் நிறுத்துவார்
She will stop (R) IT
அவங்க நிருத்துவாங்க
They will stop IT
அவங்க நிறுத்துவாங்க
It/This will stop IT
இது நிறுத்தும்
It/That will stop IT
அது நிருத்தும்
They/These will stop IT
இதுங்க நிருத்தும்ங்க
They/Those will stop IT
அதுங்க நிருத்தும்ங்க
Show (Impv)
காட்டு
Please Show (Impv)
காட்டுங்க
To Show (Inf)
காட்ட
Having Shown (AvP)
காட்டி
Having Not Shown (AvP)
காட்டாம
I showed
நான் காட்டினேன்
We showed
நாங்க காட்டினோம்
You showed
நீங்க காட்டினீங்க
He showed
அவன் காட்டினான்
She showed
அவள் காட்டினாள்
He/She showed
அவர் காட்டினார்
She showed (R)
அவங்க காட்டினாங்க
They showed
அவங்க காட்டினாங்க
It/This showed
இது காட்டிச்சு
It/That showed
அது காட்டிச்சு
They/These showed
இதுங்க காட்டிச்சுங்க
They/Those showed
அதுங்க காட்டிச்சுங்க
I (am) show(ing)
நான் காட்டுறேன்
We (are) show(ing)
நாங்க காட்டுறோம்
You (are) show(ing)
நீங்க காட்டுறீங்க
He (is) show(ing)
அவன் காட்டுறான்
She (is) show(ing)
அவள் காட்டுறாள்
He/She (is) show(ing)
அவர் காட்டுறார்
She (is) show(ing) (R)
அவங்க காட்டுறாங்க
They (are) show(ing)
அவங்க காட்டுறாங்க
It/This (is) show(ing)
இது காட்டுது
It/That (is) show(ing)
அது காட்டுது
They/These (are) show(ing)
இதுங்க காட்டுதுங்க
They/Those (are) show(ing)
அதுங்க காட்டுதுங்க
I will show
நான் காட்டுவேன்
We will show
நாங்க காட்டுவோம்
You will show
நீங்க காட்டுவீங்க
He will show
அவன் காட்டுவான்
She will show
அவள் காட்டுவாள்
He/She will show
அவர் காட்டுவார்
She will show (R)
அவங்க காட்டுவாங்க
They will show
அவங்க காட்டுவாங்க
It/This will show
இது காட்டும்
It/That will show
அது காட்டும்
They/These will show
இதுங்க காட்டும்ங்க
They/Those will show
அதுங்க காட்டும்ங்க
Use (Impv)
பயன்படுத்து
Please Use (Impv)
பயன்படுத்துங்க
To Use (Inf)
பயன்படுத்த
Having Used (AvP)
பயன்படுத்தி
Having Not Used (AvP)
பயன்படுத்தாம
I used
நான் பயன்படுத்தினேன்
We used
நாங்க பயன்படுத்தினோம்
You used
நீங்க பயன்படுத்தினீங்க
He used
அவன் பயன்படுத்தினான்
She used
அவள் பயன்படுத்தினாள்
He/She used
அவர் பயன்படுத்தினார்
She used (R)
அவங்க பயன்படுத்தினாங்க
They used
அவங்க பயன்படுத்தினாங்க
It/This used
இது பயன்படுத்திச்சு
It/That used
அது பயன்படுத்திச்சு
They/These used
இதுங்க பயன்படுத்திச்சுங்க
They/Those used
அதுங்க பயன்பாடுத்திச்சுங்க
I (am) use(ing)
நான் பயன்படுத்துறேன்
We (are) use(ing)
நாங்க பயன்படுத்துறோம்
You (are) use(ing)
நீங்க பயன்படுத்துறீங்க
He (is) use(ing)
அவன் பயன்படுத்துறான்
She (is) use(ing)
அவள் பயன்படுத்துறாள்
He/She (is) use(ing)
அவர் பயன்படுத்துறார்
She (is) use(ing) (R)
அவங்க பயன்படுத்துறாங்க
They (are) use(ing)
அவங்க பயன்படுத்துறாங்க
It/This (is) use(ing)
இது பயன்படுத்துது
It/That (is) use(ing)
அது பயன்படுத்துது
They/These (are) use(ing)
இதுங்க பயன்படுத்துதுங்க
They/Those (are) use(ing)
அதுங்க பயன்படுத்துதுங்க
I will use
நான் பயன்படுத்துவேன்
We will use
நாங்க பயன்படுத்துவோம்
You will use
நீங்க பயன்படுத்துவீங்க
He will use
அவன் பயன்படுத்துவான்
She will use
அவள் பயன்படுத்துவாள்
He/She will use
அவர் பயன்படுத்துவார்
She will use (R)
அவங்க பயன்படுத்துவாங்க
They will use
அவங்க பயன்படுத்துவாங்க
It/This will use
இது பயன்படுத்தும்
It/That will use
அது பயன்படுத்தும்
They/These will use
இதுங்க பயன்படுத்தும்ங்க
They/Those will use
அதுங்க பயன்படுத்தும்ங்க
Sing (Impv)
பாடு
Please Sing (Impv)
பாடுங்க
To Sing (Inf)
பாட
Having Sung (AvP)
பாடி
Having Not Sung (AvP)
பாடாம
I sang
நான் பாடினேன்
We sang
நாங்க பாடினோம்
You sang
நீங்க பாடினீங்க
He sang
அவன் பாடினான்
She sang
அவள் பாடினாள்
He/She sang
அவர் பாடினார்
She sang (R)
அவங்க பாடினாங்க
They sang
அவங்க பாடினாங்க
It/This sang
இது பாடிச்சு
It/That sang
அது பாடிச்சு
They/These sang
இதுங்க பாடிச்சுங்க
They/Those sang
அதுங்க பாடிச்சுங்க
I (am) sing(ing)
நான் பாடுறேன்
We (are) sing(ing)
நாங்க பாடுறோம்
You (are) sing(ing)
நீங்க பாடுறீங்க
He (is) sing(ing)
அவன் பாடுறான்
She (is) sing(ing)
அவள் பாடுறாள்
He/She (is) sing(ing)
அவர் பாடுறார்
She (is) sing(ing) (R)
அவங்க பாடுறாங்க
They (are) sing(ing)
அவங்க பாடுறாங்க
It/This (is) sing(ing)
இது பாடுது
It/That (is) sing(ing)
அது பாடுது
They/These (are) sing(ing)
இதுங்க பாடுதுங்க
They/Those (are) sing(ing)
அதுங்க பாடுதுங்க
I will sing
நான் பாடுவேன்
We will sing
நாங்க பாடுவோம்
You will sing
நீங்க பாடுவீங்க
He will sing
அவன் பாடுவான்
She will sing
அவள் பாடுவாள்
He/She will sing
அவர் பாடுவார்
She will sing (R)
அவங்க பாடுவாங்க
They will sing
அவங்க பாடுவாங்க
It/This will sing
இது பாடும்
It/That will sing
அது பாடும்
They/These will sing
இதுங்க பாடும்ங்க
They/Those will sing
அதுங்க பாடும்ங்க
Speak (Impv)
பேசு
Please Speak (Impv)
பேசுங்க
To Speak (Inf)
பேச
Having Spoken (AvP)
பேசி
Having Not Spoken (AvP)
பேசாம
I spoke
நான் பேசினேன்
We spoke
நாங்க பேசினோம்
You spoke
நீங்க பேசினீங்க
He spoke
அவன் பேசினான்
She spoke
அவள் பேசினாள்
He/She spoke
அவர் பேசினார்
She spoke (R)
அவங்க பேசினாங்க
They spoke
அவங்க பேசினாங்க
It/This spoke
இது பேசிச்சு
It/That spoke
அது பேசிச்சு
They/These spoke
இதுங்க பேசிச்சுங்க
They/Those spoke
அதுங்க பேசிச்சுங்க
I (am) speak(ing)
நான் பேசுறேன்
We (are) speak(ing)
நாங்க பேசுறோம்
You (are) speak(ing)
நீங்க பேசுறீங்க
He (is) speak(ing)
அவன் பேசுறான்
She (is) speak(ing)
அவள் பேசுறாள்
He/She (is) speak(ing)
அவர் பேசுறார்
She (is) speak(ing) (R)
அவங்க பேசுறாங்க
They (are) speak(ing)
அவங்க பேசுறாங்க
It/This (is) speak(ing)
இது பேசுது
It/That (is) speak(ing)
அது பேசுது
They/These (are) speak(ing)
இதுங்க பேசுதுங்க
They/Those (are) speak(ing)
அதுங்க பேசுதுங்க
I will speak
நான் பேசுவேன்
We will speak
நாங்க பேசுவோம்
You will speak
நீங்க பேசுவீங்க
He will speak
அவன் பேசுவான்
She will speak
அவள் பேசுவாள்
He/She will speak
அவர் பேசுவார்
She will speak (R)
அவங்க பேசுவாங்க
They will speak
அவங்க பேசுவாங்க
It/This will speak
இது பேசும்
It/That will speak
அது பேசும்
They/These will speak
இதுங்க பேசும்ங்க
They/Those will speak
அதுங்க பேசும்ங்க
Go (Impv)
போ
Please Go (Impv)
போங்க
To Go (Inf)
போக
Having Gone (AvP)
போய்
Having Not Gone (AvP)
போகாம
I went
நான் போனேன்
We went
நாங்க போனோம்
You went
நீங்க போனீங்க
He went
அவன் போனான்
She went
அவள் போனாள்
He/She went
அவர் போனார்
She went (R)
அவங்க போனாங்க
They went
அவங்க போனாங்க
It/This went
இது போச்சு
It/That went
அது போச்சு
They/These went
இதுங்க போச்சுங்க
They/Those went
அதுங்க போச்சுங்க
I (am) go(ing)
நான் போறேன்
We (are) go(ing)
நாங்க போறோம்
You (are) go(ing)
நீங்க போறீங்க
He (is) go(ing)
அவன் போறான்
She (is) go(ing)
அவள் போறாள்
He/She (is) go(ing)
அவர் போறார்
She (is) go(ing) (R)
அவங்க போறாங்க
They (are) go(ing)
அவங்க போறாங்க
It/This (is) go(ing)
இது போவுது
It/That (is) go(ing)
அது போவுது
They/These (are) go(ing)
இதுங்க போவுதுங்க
They/Those (are) go(ing)
அதுங்க போவுதுங்க
I will go
நான் போவேன்
We will go
நாங்க போவோம்
You will go
நீங்க போவீங்க
He will go
அவன் போவான்
She will go
அவள் போவாள்
He/She will go
அவர் போவார்
She will go (R)
அவங்க போவாங்க
They will go
அவங்க போவாங்க
It/This will go
இது போவும்
It/That will go
அது போவும்
They/These will go
இதுங்க போவும்ங்க
They/Those will go
அதுங்க போவும்ங்க
Change (Impv)
மாத்து
Please Change (Impv)
மாத்துங்க
To Change (Inf)
மாத்த
Having Changed (AvP)
மாத்தி
Having Not Changed (AvP)
மாத்தாம
I changed
நான் மாத்தினேன்
We changed
நாங்க மாத்தினோம்
You changed
நீங்க மாத்தினீங்க
He changed
அவன் மாத்தினான்
She changed
அவள் மாத்தினாள்
He/She changed
அவர் மாத்தினார்
She changed (R)
அவங்க மாத்தினாங்க
They changed
அவங்க மாத்தினாங்க
It/This changed
இது மாத்திச்சு
It/That changed
அது மாத்திச்சு
They/These changed
இதுங்க மாத்திச்சுங்க
They/Those changed
அதுங்க மாத்திச்சுங்க
I (am) change(ing)
நான் மாத்துறேன்
We (are) change(ing)
நாங்க மாத்துறோம்
You (are) change(ing)
நீங்க மாத்துறீங்க
He (is) change(ing)
அவன் மாத்துறான்
She (is) change(ing)
அவள் மாத்துறாள்
He/She (is) change(ing)
அவர் மாத்துறார்
She (is) change(ing) (R)
அவங்க மாத்துறாங்க
They (are) change(ing)
அவங்க மாத்துறாங்க
It/This (is) change(ing)
இது மாத்துது
It/That (is) change(ing)
அது மாத்துது
They/These (are) change(ing)
இதுங்க மாத்துதுங்க
They/Those (are) change(ing)
அதுங்க மாத்துதுங்க
I will change
நான் மாத்துவேன்
We will change
நாங்க மாத்துவோம்
You will change
நீங்க மாத்துவீங்க
He will change
அவன் மாத்துவான்
She will change
அவள் மாத்துவாள்
He/She will change
அவர் மாத்துவார்
She will change (R)
அவங்க மாத்துவாங்க
They will change
அவங்க மாத்துவாங்க
It/This will change
இது மாத்தும்
It/That will change
அது மாத்தும்
They/These will change
இதுங்க மாத்தும்ங்க
They/Those will change
அதுங்க மாத்தும்ங்க