Verbs (Class 07) 1 of 2 Flashcards
They will fly
அவங்க பறப்பாங்க
Please Be (impv)
இருங்க
We were
நாங்க(ள்) இருந்தோம்
He will be born
அவன் பிறப்பான்
They/These (are) born
இதுங்க பிறக்குதுங்க
You were (R)
நீங்க(ள்) இருந்தீங்க(ள்)
Be (impv)
இரு
They/these will be
இதுங்க இருக்கும்ங்க
We will be
நாங்க(ள்) இருப்போம்
He/She will be
அவர் இருப்பார்
She was (R)
அவங்க(ள்) இருந்தாங்க(ள்)
They flew
அவங்க பறந்தாங்க
It/This was born
இது பிறந்துது
I will fly
நான் பறப்பேன்
We are
நாங்க(ள்) இருக்கோம்
She was born
அவள் பிறந்தாள்
We were born
நாங்க பிறந்தோம்
Having Not Been Born (AvP)
பிறக்காம
It/This was
இது இருந்துச்சு/இருந்துது
They/Those will be born
அதுங்க பிறக்கும்ங்க
He walked
அவன் நடந்தான்
It/That will be born
அது பிறக்கும்
They/Those (are) being born
அதுங்க பிறக்குதுங்க
You (are) fly(ing)
நீங்க பறக்குறீங்க
He/She flew
அவர் பறந்தார்
She (is) fly(ing)
அவள் பறக்குறாள்
To Be Born (Inf)
பிறக்க
He/She will fly
அவர் பறப்பார்
She walked
அவள் நடந்தாள்
You (are) walk(ing)
நீங்க நடக்குறீங்க
Having Been Born (AvP)
பிறந்து
They/those were
அதுங்க இருந்துச்சுங்க/இருந்துதுங்க
He/She walked
அவர் நடந்தார்
It/That (is) walk(ing)
அது நடக்குது
It/That was
அது இருந்துச்சு/இருந்துது
I walked
நான் நடந்தேன்
We flew
நாங்க பறந்தோம்
He will
அவன் இருப்பான்
They/Those (are) fly(ing)
அதுங்க பறக்குதுங்க
He/She (is) walk(ing)
அவர் நடக்கிறார்
Walk (Impv)
நட
They/Those will fly
அதுங்க பறக்கும்ங்க
They will be
அவங்க(ள்) இருப்பாங்க(ள்)
She (is) walk(ing)
அவள் நடக்குறாள்
She (is) born
அவள் பிறக்குறாள்
She will be born
அவள் பிறப்பாள்
I (am) born
நான் பிறக்குறேன்
It/That (is) born
அது பிறக்குது
I (am) fly(ing)
நான் பறக்கிறேன்
They/These were born
இதுங்க பிறந்துதுங்க
You (are) born
நீங்க பிறக்குறீங்க
You are
நீங்க இருக்கிறீங்க
It/That flew
அது பறந்துது
Please Fly (Impv)
பறங்க
It/This walked
இது நடந்துது
He flew
அவன் பறந்தான்
They/these were
இதுங்க இருந்துச்சுங்க/இருந்துதுங்க
It/That walked
அது நடந்துது
You walked
நீங்க நடந்தீங்க
He (is) born
அவன் பிறக்குறான்
He will walk
அவன் நடப்பான்
We will be born
நாங்க பிறப்போம்
They will be born
அவங்க பிறப்பாங்க
It/This (is) born
இது பிறக்குது
To be (Inf.)
இருக்க
She (is) walk(ing) (R)
அவங்க நடக்குறாங்க
He (is) fly(ing)
அவன் பறக்குறான்
They will walk
அவங்க நடப்பாங்க
I (am) walk(ing)
நான் நடக்கிறேன
We (are) fly(ing)
நாங்க பறக்குறோம்
They (are) walk(ing)
அவங்க நடக்குறாங்க
She will fly
அவள் பறப்பாள்
They/those are
அதுங்க இருக்குதுங்க
It/That will be
அது இருக்கும்
Please Walk (Impv)
நடங்க
He/She is
அவர் இருக்கார்
It/That will walk
அது நடக்கும்
To Fly (Inf)
பறக்க
He was
அவன் இருந்தான்
He was born
அவன் பிறந்தான்
He/She (is) born
அவர் பிறக்குறார்
You flew
நீங்க பறந்தீங்க
I flew
நான் பறந்தேன்
It/This flew
இது பறந்துது
They/these are
இதுங்க இருக்குதுங்க
To Walk (Inf)
நடக்க
He/She was
அவர் இருந்தார்
It/This will be born
இது பிறக்கும்
She (is) born (R)
அவங்க பிறக்குறாங்க
They/Those walked
அதுங்க நடந்துதுங்க
We walked
நாங்க நடந்தோம்
Having Walked (AvP)
நடந்து
I will be born
நான் பிறப்பேன்
She will be
அவள் இருப்பாள்
I will walk
நான் நடப்பேன்
Having Not Walked (AvP)
நடக்காம
Having not been (AvP)
இருக்காம
She flew
அவள் பறந்தாள்
They/These walked
இதுங்க நடந்துதுங்க
You will be born
நீங்க பிறப்பீங்க
You will be
நீங்க(ள்) இருப்பீங்க(ள்)
She (is) fly(ing) (R)
அவங்க பறக்குறாங்க
He/She will walk
அவர் நடப்பார்
It/That (is) fly(ing)
அது பறக்குது
He/She was born
அவர் பிறந்தார்
They/These will walk
இதுங்க நடக்கும்ங்க
It/This will walk
இது நடக்கும்
It/That will fly
அது பறக்கும்
She will walk
அவள் நடப்பாள்
They/those will be
அதுங்க இருக்கும்ங்க
Having Flown (AvP)
பறந்து
I was
நான் இருந்தேன்
They are
அவங்க(ள்) இருக்காங்க(ள்)
They walked
அவங்க நடந்தாங்க
He will fly
அவன் பறப்பான்
You will walk
நீங்க நடப்பீங்க
You will fly
நீங்க பறப்பீங்க
We (are) born
நாங்க பிறக்குறோம்
It/This is
இது இருக்குது
It/This will fly
இது பறக்கும்
She is (R)
அவங்க(ள்) இருக்காங்க(ள்)
He (is) walk(ing)
அவன் நடக்குறான்
It/This (is) fly(ing)
இது பறக்குது
Fly (Impv)
பற
It/This will be
இது இருக்கும்
She flew (R)
அவங்க பறந்தாங்க
They/Those will walk
அதுங்க நடக்கும்ங்க
We will fly
நாங்க பறப்போம்
She was
அவள் இருந்தாள்
She is
அவள் இருக்காள்
They (are) fly(ing)
அவங்க பறக்குறாங்க
They (are) born
அவங்க பிறக்குறாங்க
I was born
நான் பிறந்தேன்
She will be born (R)
அவங்க பிறப்பாங்க
He/She will be born
அவர் பிறப்பார்
It/That is
அது இருக்குது
They were
அவங்க(ள்) இருந்தாங்க(ள்)
Having been (AvP)
இருந்து
They/These will be born
இதுங்க பிறக்கும்ங்க
They/These flew
இதுங்க பறந்துதுங்க
You were born
நீங்க பிறந்தீங்க
He/She (is) fly(ing)
அவர் பறக்குறார்
She will walk (R)
அவங்க நடப்பாங்க
They/Those were born
அதுங்க பிறந்துதுங்க
They/These (are) walk(ing)
இதுங்க நடக்குதுங்க
I will be
நான் இருப்பேன்
They/These will fly
இதுங்க பறக்கும்ங்க
She will be (R)
அவங்க(ள்) இருப்பாங்க(ள்)
They/Those flew
அதுங்க பறந்துதுங்க
She was born (R)
அவங்க பிறந்தாங்க
I am
நான் இருக்கேன்
Having Not Flown (AvP)
பறக்காம
She walked (R)
அவங்க நடந்தாங்க
It/This (is) walk(ing)
இது நடக்கிது
He is
அவன் இருக்கான்
It/That was born
அது பிறந்துது
We will walk
நாங்க நடப்போம்
They were born
அவங்க பிறந்தாங்க
They/Those (are) walk(ing)
அதுங்க நடக்குதுங்க
She will fly (R)
அவங்க பறப்பாங்க
We (are) walk(ing)
நாங்க நடக்குறோம்
They/These (are) fly(ing)
இதுங்க பறக்குதுங்க