Verbs (Class 06) 2 of 6 Flashcards
Wash (clothes) (Impv)
(உடுப்பை) துவை
Please Wash (clothes) (Impv)
(உடுப்பை) துவைங்க
To Wash (clothes) (Inf)
(உடுப்பை) துவைக்க
Having Washed (clothes) (AvP)
(உடுப்பை) துவைச்சு
Having Not Washed (clothes) (AvP)
(உடுப்பை) துவைக்காம
I washed (clothes)
நான் (உடுப்பை) துவைச்சேன்
We washed (clothes)
நாங்க (உடுப்பை) துவைச்சோம்
You washed (clothes)
நீங்க (உடுப்பை) துவைச்சீங்க
He washed (clothes)
அவன் (உடுப்பை) துவைச்சான்
She washed (clothes)
அவள் (உடுப்பை) துவைச்சாள்
He/She washed (clothes)
அவர் (உடுப்பை) துவைச்சார்
She washed (clothes) (R)
அவங்க (உடுப்பை) துவைச்சாங்க
They washed (clothes)
அவங்க (உடுப்பை) துவைச்சாங்க
It/This washed (clothes)
இது (உடுப்பை) துவைச்சுச்சு
It/That washed (clothes)
அது (உடுப்பை) துவைச்சுச்சு
They/These washed (clothes)
இதுங்க (உடுப்பை) துவைச்சுச்சுங்க
They/Those washed (clothes)
அதுங்க (உடுப்பை) துவைச்சுச்சுங்க
I (am) wash(ing) (clothes)
நான் (உடுப்பை) துவைக்குறேன்
We (are) wash(ing) (clothes)
நாங்க (உடுப்பை) துவைக்குறோம்
You (are) wash(ing) (clothes)
நீங்க (உடுப்பை) துவைக்குறீங்க
He (is) wash(ing) (clothes)
அவன் (உடுப்பை) துவைக்குறான்
She (is) wash(ing) (clothes)
அவள் (உடுப்பை) துவைக்குறாள்
He/She (is) wash(ing) (clothes)
அவர் (உடுப்பை) துவைக்குறார்
She (is) wash(ing) (clothes) (R)
அவங்க (உடுப்பை) துவைக்குறாங்க
They (are) wash(ing) (clothes)
அவங்க (உடுப்பை) துவைக்குறாங்க
It/This (is) wash(ing) (clothes)
இது (உடுப்பை) துவைக்குது
It/That (is) wash(ing) (clothes)
அது (உடுப்பை) துவைக்குது
They/These (are) wash(ing) (clothes)
இதுங்க (உடுப்பை) துவைக்குதுங்க
They/Those (are) wash(ing) (clothes)
அதுங்க (உடுப்பபை) துவைக்குதுங்க
I will wash (clothes)
நான் (உடுப்பை) துவைப்பேன்
We will wash (clothes)
நாங்க (உடுப்பை) துவைப்போம்
You will wash (clothes)
நீங்க (உடுப்பை) துவைப்பீங்க
He will wash (clothes)
அவன் (உடுப்பை) துவைப்பான்
She will wash (clothes)
அவள் (உடுப்பை) துவைப்பாள்
He/She will wash (clothes)
அவர் (உடுப்பை) துவைப்பார்
She will wash (clothes) (R)
அவங்க (உடுப்பை) துவைப்பாங்க
They will wash (clothes)
அவங்க (உடுப்பை) துவைப்பாங்க
It/This will wash (clothes)
இது (உடுப்பை) துவைக்கும்
It/That will wash (clothes)
அது (உடுப்பை) துவைக்கும்
They/These will wash (clothes)
இதுங்க (உடுப்பை) துவைக்கும்ங்க
They/Those will wash (clothes)
அதுங்க (உடுப்பை) துவைக்கும்ங்க
Sew (Impv)
தை
Please Sew (Impv)
தைங்க
To Sew (Inf)
தைக்க
Having Sewn (AvP)
தைச்சு
Having Not Sewn (AvP)
தைக்காம
I sewed
நான் தைச்சேன்
We sewed
நாங்க தைச்சோம்
You sewed
நீங்க தைச்சீங்க
He sewed
அவன் தைச்சான்
She sewed
அவள் தைச்சாள்
He/She sewed
அவர் தைச்சார்
She sewed (R)
அவங்க தைச்சாங்க
They sewed
அவங்க தைச்சாங்க
It/This sewed
இது தைச்சுச்சு
It/That sewed
அது தைச்சுச்சு
They/These sewed
இதுங்க தைச்சுச்சுங்க
They/Those sewed
அதுங்க தைச்சுச்சுங்க
I (am) sew(ing)
நான் தைக்குறேன்
We (are) sew(ing)
நாங்க தைக்குறோம்
You (are) sew(ing)
நீங்க தைக்குறீங்க
He (is) sew(ing)
அவன் தைக்குறான்
She (is) sew(ing)
அவள் தைக்குறாள்
He/She (is) sew(ing)
அவர் தைக்குறார்
She (is) sew(ing) (R)
அவங்க தைக்குறாங்க
They (are) sew(ing)
அவங்க தைக்குறாங்க
It/This (is) sew(ing)
இது தைக்குது
It/That (is) sew(ing)
அது தைக்குது
They/These (are) sew(ing)
இதுங்க தைக்குதுங்க
They/Those (are) sew(ing)
அதுங்க தைக்குதுங்க
I will sew
நான் தைப்பேன்
We will sew
நாங்க தைப்போம்
You will sew
நீங்க தைப்பீங்க
He will sew
அவன் தைப்பான்
She will sew
அவள் தைப்பாள்
He/She will sew
அவர் தைப்பார்
She will sew (R)
அவங்க தைப்பாங்க
They will sew
அவங்க தைப்பாங்க
It/This will sew
இது தைக்கும்
It/That will sew
அது தைக்கும்
They/These will sew
இதுங்க தைக்கும்ங்க
They/Those will sew
அதுங்க தைக்கும்ங்க
Lose (Impv)
தொலை
Please Lose (Impv)
தொலைங்க
To Lose (Inf)
தொலைக்க
Having Lost (AvP)
தொலைத்து
Having Not Lost (AvP)
தொலைக்காம
I lost
நான் தொலைச்சேன்
We lost
நாங்க தொலைச்சோம்
You lost
நீங்க தொலைச்சீங்க
He lost
அவன் தொலைச்சான்
She lost
அவள் தொலைச்சாள்
He/She lost
அவர் தொலைச்சார்
She lost (R)
அவங்க தொலைச்சாங்க
They lost
அவங்க தொலைச்சாங்க
It/This lost
இது தொலைச்சுது
It/That lost
அது தொலைச்சுது
They/These lost
இதுங்க தொலைச்சுதுங்க