Verbs (Class 03) 4 of 6 Flashcards
Spill (Impv)
சிந்து
Please Spill (Impv)
சிந்துங்க
To Spill (Inf)
சிந்த
Having Spilled (AvP)
சிந்தி
Having Not Spilled (AvP)
சிந்தாம
I spilled
நான் சிந்தினேன்
We spilled
நாங்க சிந்தினோம்
You spilled
நீங்க சிந்தினீங்க
He spilled
அவன் சிந்தினான்
She spilled
அவள் சிந்தினாள்
He/She spilled
அவர் சிந்தினார்
She spilled (R)
அவங்க சிந்தினாங்க
They spilled
அவங்க சிந்தினாங்க
It/This spilled
இது சிந்திச்சு
It/That spilled
அது சிந்திச்சு
They/These spilled
இதுங்க சிந்திச்சுங்க
They/Those spilled
அதுங்க சிந்திச்சுங்க
I (am) spill(ing)
நான் சிந்துறேன்
We (are) spill(ing)
நாங்க சிந்துறோம்
You (are) spill(ing)
நீங்க சிந்துறீங்க
He (is) spill(ing)
அவன் சிந்துறான்
She (is) spill(ing)
அவள் சிந்துறாள்
He/She (is) spill(ing)
அவர் சிந்துறார்
She (is) spill(ing) (R)
அவங்க சிந்துறாங்க
They (are) spill(ing)
அவங்க சிந்துறாங்க
It/This (is) spill(ing)
இது சிந்துது
It/That (is) spill(ing)
அது சிந்துது
They/These (are) spill(ing)
இதுங்க சிந்துதுங்க
They/Those (are) spill(ing)
அதுங்க சிந்துதுங்க
I will spill
நான் சிந்துவேன்
We will spill
நாங்க சிந்துவோம்
You will spill
நீங்க சிந்துவீங்க
He will spill
அவன் சிந்துவான்
She will spill
அவள் சிந்துவாள்
He/She will spill
அவர் சிந்துவார்
She will spill (R)
அவங்க சிந்துவாங்க
They will spill
அவங்க சிந்துவாங்க
It/This will spill
இது சிந்தும்
It/That will spill
அது சிந்தும்
They/These will spill
இதுங்க சிந்தும்ங்க
They/Those will spill
அதுங்க சிந்தும்ங்க
Comb your hair (Impv)
உன் தலையை சீவு
Please Comb your hair (Impv)
உஙங்களோட தலையை சீவுங்க
To Comb your hair (Inf)
உங்க தலையை சீவ
Having Combed my hair (AvP)
என் தலையை சீவி
Having Not Combed my hair (AvP)
என் தலையை சீவாம
I combed my hair
நான் என்னோட தலையை சீவினேன்
We combed our hair
நாங்க எங்க தலையை சீவினோம்
You combed your hair
நீங்க உங்க தலையை சீவினீங்க
He combed his hair
அவன் அவனோட தலையை சீவினான்
She combed her hair
அவள் அவளோட தலையை சீவினாள்
He/She combed his/her hair
அவர் அவரோட தலையை சீவினார்
She combed her hair (R)
அவங்க அவங்களோட தலையை சீவினாங்க
They combed their hair
அவங்க அவங்களோட தலையை சீவினாங்க
It/This combed its hair
இது இதம் தலையை சீவிச்சு
It/That combed its hair
அது அதம் தலையை சீவிச்சு
They/These combed their hair
இதுங்க இதுங்களோட தலையை சீவிச்சுங்க
They/Those combed their hair
அதுங்க அதுங்களோட தலையை சீவிச்சுங்க
I (am) comb(ing) my hair
நான் என்னோட தலையை சீவுறேன்
We (are) comb(ing) our hair
நாங்க எங்களோட தலையை சீவுறோம்
You (are) comb(ing) your hair
நீங்க உங்களோட தலையை சீவுறீங்க
He (is) comb(ing) his hair
அவன் அவனோட தலையை சீவுறான்
She (is) comb(ing) her hair
அவள் அவளோட தலையை சீவுறாள்
He/She (is) comb(ing) his/her hair
அவர் அவரோட தலையை சீவுறார்
She (is) comb(ing) her hair (R)
அவங்க அவங்களோட தலையை சீவுறாங்க
They (are) comb(ing) their hair
அவங்க அவங்களோட தலையை சீவுறாங்க
It/This (is) comb(ing) its hair
இது இதம் தலையை சீவுது
It/That (is) comb(ing) its hair
அது அதம் தலையை சீவுது
They/These (are) comb(ing) their hair
இதுங்க இதுங்களோட தலையை சீவுதுங்க
They/Those (are) comb(ing) their hair
அதுங்க அதுங்களோட தலையை சீவுதுங்க
I will comb my hair
நான் என்னோட தலையை சீவுவேன்
We will comb our hair
நாங்க எங்களோட தலையை சீவுவோம்
You will comb your hair
நீங்க உங்களோட தலையை சீவுவீங்க
He will comb his hair
அவன் அவனோட தலையை சீவுவான்
She will comb her hair
அவள் அவளோட தலையை சீவுவாள்
He/She will comb his/her hair
அவர் அவரோட தலையை சீவுவார்
She will comb her hair (R)
அவங்க அவங்களோட தலையை சீவுவாங்க
They will comb their hair
அவங்க அவங்களோட தலையை சீவுவாங்க
It/This will comb its hair
இது இதம் தலையை சீவும்
It/That will comb its hair
அது அதம் தலையை சீவும்
They/These will comb their hair
இதுங்க இதுங்களோட தலையை சீவும்ங்க
They/Those will comb their hair
அதுங்க அதுங்களோட தலையை சீவும்ங்க
Chase Away (Impv)
விரட்டு
Please Chase Away (Impv)
விரட்டுங்க
To Chase Away
விரட்ட
Having Chased Away (AvP)
விரட்டி
Having Not Chased Away (AvP)
விரட்டாம
I chased away
நான் விரட்டினேன்
We chased away
நாங்க விரட்டினோம்
You chased away
நீங்க விரட்டினீங்க
He chased away
அவன் விரட்டினான்
She chased away
அவள் விரட்டினாள்
He/She chased away
அவர் விரட்டினார்
She chased away (R)
அவங்க விரட்டினாங்க
They chased away
அவங விரட்டினாங்க
It/This chased away
இது விரட்டிச்சு
It/That chased away
அது விரட்டிச்சு
They/These chased away
இதுங்க விரட்டிச்சுங்க
They/Those chased away
அதுங்க விரட்டிச்சுங்க
I (am) chase(ing) away
நான் விரட்டுறேன்
We (are) chase(ing) away
நாங்க விரட்டுறோம்
You (are) chase(ing) away
நீங்க விரட்டுறீங்க
He (is) chase(ing) away
அவன் விரட்டுறான்
She (is) chase(ing) away
அவள் விரட்டுறாள்
He/She (is) chase(ing) away
அவர் விரட்டுறார்
She (is) chase(ing) away (R)
அவங்க விரட்டுறாங்க
They (are) chase(ing) away
அவங்க விரட்டுறாங்க
It/This (is) chase(ing) away
இது விரட்டுது
It/That (is) chase(ing) away
அது விரட்டுது
They/These (are) chase(ing) away
இதுங்க விரட்டுதுங்க
They/Those (are) chase(ing) away
அதுங்க விரட்டுதுங்க
I will chase away
நான் விரட்டுவேன்
We will chase away
நாங்க விரட்டுவோம்
You will chase away
நீங்க விரட்டுவீங்க