Verbs (Verbish) Flashcards
She does not like (Fut./Hab.)
அவளுக்கு பிடிக்காது
They did not like
அவங்களுக்கு பிடிக்கல
It/This does not like (Fut./Hab.)
இதுக்கு பிடிக்காது
You can (Pres.)
உங்களால முடியுது
You do not want
உங்களுக்கு வேண்டாம்
It/This does not want
இதுக்கு வேண்டாம்
They did not understand
அவங்களுக்கு புரியல
He wants
அவனுக்கு வேணும்
They/Those were able
அதுங்களால முடிஞ்சுது
They/Those do not like (Fut./Hab.)
அதுங்களுக்கு பிடிக்காது
They understand
அவங்களுக்கு புரியுது
She understands (R)
அவங்களுக்கு புரியுது
She could not
அவளால முடியல
She was able
அவளால முடிஞ்சுது
They/Those can not (Fut./Hab.)
அதுங்களால முடியாது
They/Those do not know
அதுங்களுக்கு தெரியாது
She can (Fut.)
அவளால முடியும்
It/That know
அதுக்கு தெரியும்
She did not like
அவளுக்கு பிடிக்கல
You understand
உங்களுக்கு புரியுது
He/She understands
அவருக்கு புரியுது
He/She can (Fut.)
அவரால முடியும்
He/She knows
அவருக்கு தெரியும்
I can not (Fut./Hab.)
என்னால முடியாது
We do not know
எங்களுக்கு தெரியாது
He/She does not understand (Fut./Hab.)
அவருக்கு புரியாது
She could not (R)
அவங்களால முடியல
She does not want (R)
அவங்களுக்கு வேண்டாம்
It/That does not understand (Fut./Hab.)
அதுக்கு புரியாது
We did not like
எங்களுக்கு பிடிக்கல
She knows (R)
அவங்களுக்கு தெரியும்
He can (Fut.)
அவனால முடியும்
We could not
எங்களால முடியல
I do not understand (Fut./Hab.)
எனக்கு புரியாது
It/This can not (Fut./Hab.)
இதால முடியாது
You want
உங்களுக்கு வேணும்
She understands
அவளுக்கு புரியுது
She likes (R)
அவங்களுக்கு பிடிக்கும்
It/This did not understand
இதுக்கு புரியல
It/This knows
இதுக்கு தெரியும்
They do not want
அவங்களுக்கு வேண்டாம்
She does not understand (Fut./Hab.)
அவளுக்கு புரியாது
We were able
எங்களால முடிஞ்சுது
He/She wants
அவருக்கு வேணும்
I did not understand
எனக்கு புரியல
They/Those want
அதுங்களுக்கு வேணும்
We like
எங்களுக்கு பிடிக்கும்
He/She can not (Fut./Hab.)
அவரால முடியாது
They/Those like
அதுங்களுக்கு பிடிக்கும்
He/She was able
அவரால முடிஞ்சுது
He/She could not
அவரால முடியல
It/That likes
அதுக்கு பிடிக்கும்
We can not (Fut./Hab.)
எங்களால முடியாது
It/This does not understand (Fut./Hab.)
இதுக்கு புரியாது
They/These did not understand
இதுங்களுக்கு புரியல
She want (R)
அவங்களுக்கு வேணும்
It/This did not like
இதுக்கு பிடிக்கல
We can (Fut.)
எங்களால முடியும்
We do not understand (Fut./Hab.)
எங்களுக்கு புரியாது
It/That does not want
அதுக்கு வேண்டாம்
He knows
அவனுக்கு தெரியும்
He does not understand (Fut./Hab.)
அவனுக்கு புரியாது
They do not know
அவங்களுக்கு தெரியாது
They/These know
இதுங்களுக்கு தெரியும்
She does not know (R)
அவங்களுக்கு தெரியாது
It/That did not understand
அதுக்கு புரியல
They/These want
இதுங்களுக்கு வேணும்
She did not understand
அவளுக்கு புரியல
He was able
அவனால முடிஞ்சுது
I could not
என்னால முடியல
You can not (Fut./Hab.)
உங்களால முடியாது
They know
அவங்களுக்கு தெரியும்
You were able
உங்களால முடிஞ்சுது
They/These do not know
இதுங்களுக்கு தெரியாது
She knows
அவளுக்கு தெரியும்
They/Those did not understand
அதுங்களுக்கு புரியல
She likes
அவளுக்கு பிடிக்கும்
They do not like (Fut./Hab.)
அவங்களுக்கு பிடிக்காது
She did not like (R)
அவங்களுக்கு பிடிக்கல
You do not know
உங்களுக்கு தெரியாது
It/That can (Pres.)
அதால முடியுது
We do not want
எங்களுக்கு வேண்டாம்
I know
எனக்கு தெரியும்
They/Those can (Pres.)
அதுங்களால முடியுது
They were able
அவங்களால முடிஞ்சுது
They/Those understand
அதுங்களுக்கு புரியுது
It/That was able
அதால முடிஞ்சுது
I understand
எனக்கு புரியுது
He can not (Fut./Hab.)
அவனால முடியாது
I do not know
எனக்கு தெரியாது
She can (Fut.) (R)
அவங்களால முடியும்
You can (Fut.)
உங்களால முடியும்
They/These did not like
இதுங்களுக்கு பிடிக்கல
He could not
அவனால முடியல
She wants
அவளுக்கு வேணும்
They/These understand
இதுங்களுக்கு புரியுது
I want
எனக்கு வேணும்
They/Those did not like
அதுங்களுக்கு பிடிக்கல
It/That did not like
அதுக்கு பிடிக்கல
I do not like (Fut./Hab.)
எனக்கு பிடிக்காது
They/These could not
இதுங்களால முடியல
She can (Pres.)
அவளால முடியுது
He does not like (Fut./Hab.)
அவனுக்கு பிடிக்காது
It/This was able
இதால முடிஞ்சுது
They can not (Fut./Hab.)
அவங்களால முடியாது
They/Those do not understand (Fut./Hab.)
அதுங்களுக்கு புரியாது
She can not (Fut./Hab.)
அவளால முடியாது
You did not understand
உங்களுக்கு புரியல
You like
உங்களுக்கு பிடிக்கும்
You do not like (Fut./Hab.)
உங்களுக்கு பிடிக்காது
It/That can not (Fut./Hab.)
அதால முடியாது
She does not like (R) (Fut./Hab.)
அவங்களுக்கு பிடிக்காது
It/That can (Fut.)
அதால முடியும்
She did not understand (R)
அவங்களுக்கு புரியல
He/She can (Pres.)
அவரால முடியுது
It/That could not
அதால முடியல
He did not like
அவனுக்கு பிடிக்கல
We can (Pres.)
எங்களால முடியுது
She does not know
அவளுக்கு தெரியாது
They/Those do not want
அதுங்களுக்கு வேண்டாம்
He did not understand
அவனுக்கு புரியல
I can (Fut.)
என்னால முடியும்
It/That understands
அதுக்கு புரியுது
They/These do not want
இதுங்களுக்கு வேண்டாம்
They/Those could not
அதுங்களால முடியல
He/She does not want
அவருக்கு வேண்டாம்
They/These like
இதுங்களுக்கு பிடிக்கும்
You could not
உங்களால முடியல
They/Those can (Fut.)
அதுங்களால முடியும்
He does not know
அவனுக்கு தெரியாது
They/These do not understand (Fut./Hab.)
இதுங்களுக்கு புரியாது
We did not understand
எங்களுக்கு புரியல
They/These were able
இதுங்களால முடிஞ்சுது
They/Those know
அதுங்களுக்கு தெரியும்
It/This could not
இதால முடியல
She can not (R) (Fut./Hab.)
அவங்களால முடியாது
They could not
அவங்களால முடியல
I did not like
எனக்கு பிடிக்கல
He likes
அவனுக்கு பிடிக்கும்
I like
எனக்கு பிடிக்கும்
We know
எங்களுக்கு தெரியும்
They/These can not (Fut./Hab.)
இதுங்களால முடியாது
It/That does not know
அதுக்கு தெரியாது
He/She likes
அவருக்கு பிடிக்கும்
We want
எங்களுக்கு வேணும்
He does not want
அவனுக்கு வேண்டாம்
I can (Pres.)
என்னால முடியுது
It/That wants
அதுக்கு வேணும்
She does not understand (R) (Fut./Hab.)
அவங்களுக்கு புரியாது
We do not like (Fut./Hab.)
எங்களுக்கு பிடிக்காது
You know
உங்களுக்கு தெரியும்
He/She did not like
அவருக்கு பிடிக்கல
She can (Pres.) (R)
அவங்களால முடியுது
It/This can (Pres.)
இதால முடியுது
It/This likes
இதுக்கு பிடிக்கும்
You did not like
உங்களுக்கு பிடிக்கல
They do not understand (Fut./Hab.)
அவங்களுக்கு புரியாது
They/These can (Fut.)
இதுங்களால முடியும்
I do not want
எனக்கு வேண்டாம்
It/This wants
இதுக்கு வேணும்
He/She did not understand
அவருக்கு புரியல
They can (Fut.)
அவங்களால முடியும்
They can (Pres.)
அவங்களால முடியுது
We understand
எங்களுக்கு புரியுது
They/These do not like (Fut./Hab.)
இதுங்களுக்கு பிடிக்காது
She does not want
அவளுக்கு வேண்டாம்
They/These can (Pres.)
இதுங்களால முடியுது
He/She does not know
அவருக்கு தெரியாது
It/That does not like (Fut./Hab.)
அதுக்கு பிடிக்காது
They want
அவங்களுக்கு வேணும்
He can (Pres.)
அவனால முடியுது
They like
அவங்களுக்கு பிடிக்கும்
You do not understand (Fut./Hab.)
உங்களுக்கு புரியாது
I was able
என்னால முடிஞ்சுது
It/This understands
இதுக்கு புரியுது
She was able (R)
அவங்களால முடிஞ்சுது
He/She does not like (Fut./Hab.)
அவருக்கு பிடிக்காது
It/This does not know
இதுக்கு தெரியாது
It/This can (Fut.)
இதால முடியும்
He understands
அவனுக்கு புரியுது
I can/am able SLT
எனக்கு ஏலும்
We can/are able SLT
எங்களுக்கு ஏலும்
You can/are able SLT
உங்களுக்கு ஏலும்
He can/is able SLT
அவனுக்கு ஏலும்
She can/is able SLT
அவளுக்கு ஏலும்
He/She can/is able SLT
அவருக்கு ஏலும்
She can/is able SLT (R)
அவங்களுக்கு ஏலும்
They can/are able SLT
அவங்களுக்கு ஏலும்
It/This can/is able SLT
இதுக்கு ஏலும்
It/That can/is able SLT
அதுக்கு ஏலும்
They/These can/are able SLT
இதுங்களுக்கு ஏலும்
They/Those can/are able SLT
அதுங்களுக்கு ஏலும்
I cannot/am not able SLT
எனக்கு ஏலாது
We cannot/are not able SLT
எங்களுக்கு ஏலாது
You cannot/are not able SLT
உங்களுக்கு ஏலாது
He cannot/is not able SLT
அவனுக்கு ஏலாது
She cannot/is not able SLT
அவளுக்கு ஏலாது
He/She cannot/is not able SLT
அவருக்கு ஏலாது
She cannot/is not able SLT (R)
அவங்களுக்கு ஏலாது
They cannot/are not able SLT
அவங்களுக்கு ஏலாது
It/This cannot/is not able SLT
இதுக்கு ஏலாது
It/That cannot/is not able SLT
அதுக்கு ஏலாது
They/These cannot/are not able SLT
இதுங்களுக்கு ஏலாது
They/Those cannot/are not able SLT
அதுங்களுக்கு ஏலாது
I understand SLT
எனக்கு விளங்கும்
We understand SLT
எங்களுக்கு விளங்கும்
You understand SLT
உங்களுக்கு விளங்கும்
He understands SLT
அவனுக்கு விளங்கும்
She understands SLT
அவளுக்கு விளங்கும்
He/She understand SLT
அவருக்கு விளங்கும்
She understands (R) SLT
அவங்களுக்கு விளங்கும்
They understand SLT
அவங்களுக்கு விளங்கும்
It/This understands SLT
இதுக்கு விளங்கும்
It/That understands SLT
அதுக்கு விளங்கும்
They/These understand SLT
இதுங்களுக்கு விளங்கும்
They/Those understand SLT
அதுங்களுக்கு விளங்கும்
I do not understand SLT
எனக்கு விளங்காது
We do not understand SLT
எங்களுக்கு விளங்காது
You do not understand SLT
உங்களுக்கு விளங்காது
He does not understand SLT
அவனுக்கு விளங்காது
She does not understand SLT
அவளுக்கு விளங்காது
He/She does not understand SLT
அவருக்கு விளங்காது
She does not understand (R) SLT
அவங்களுக்கு விளங்காது
They do not understand SLT
அவங்களுக்கு விளங்காது
It/This does not understand SLT
இதுக்கு விளங்காது
It/That does not understand SLT
அதுக்கு விளங்காது
They/These do not understand SLT
இதுங்களுக்கு விளங்காது
They/Those do not understand SLT
அதுங்களுக்கு விளங்காது
I did not understand SLT
எனக்கு விளங்கவில்ல
We did not understand SLT
எங்களுக்கு விளங்கவில்ல
You did not understand SLT
உங்களுக்கு விளங்கவில்ல
He did not understand SLT
அவனுக்கு விளங்கவில்ல
She did not understand SLT
அவளுக்கு விளங்கவில்ல
He/She did not understand SLT
அவருக்கு விளங்கவில்ல
She did not understand (R) SLT
அவங்களுக்கு விளங்கவில்ல
They did not understand SLT
அவங்களுக்கு விளங்கவில்ல
It/This did not understand SLT
இதுக்கு விளங்கவில்ல
It/That did not understand SLT
அதுக்கு விளங்கவில்ல
They/These did not understand SLT
இதுங்களுக்கு விளங்கவில்ல
They/Those did not understand SLT
அதுங்களுக்கு விளங்கவில்ல
I like SLT
எனக்கு விருப்பம்
We like SLT
எங்களுக்கு விருப்பம்
You like SLT
உங்களுக்கு விருப்பம்
He like SLT
அவனுக்கு விருப்பம்
She like SLT
அவளுக்கு விருப்பம்
He/She like SLT
அவருக்கு விருப்பம்
She like (R) SLT
அவங்களுக்கு விருப்பம்
They like SLT
அவங்களுக்கு விருப்பம்
It/This like SLT
இதுக்கு விருப்பம்
It/That like SLT
அதுக்கு விருப்பம்
They/These like SLT
இதுங்களுக்கு விருப்பம்
They/Those like SLT
அதுங்களுக்கு விருப்பம்
I do not like SLT
எனக்கு விருப்பம் இல்லை
We do not like SLT
எங்களுக்கு விருப்பம் இல்லை
You do not like SLT
உங்களுக்கு விருப்பம் இல்லை
He does not like SLT
அவனுக்கு விருப்பம் இல்லை
She does not like SLT
அவளுக்கு விருப்பம் இல்லை
He/She does not like SLT
அவருக்கு விருப்பம் இல்லை
She does not like (R) SLT
அவங்களுக்கு விருப்பம் இல்லை
They do not like SLT
அவங்களுக்கு விருப்பம் இல்லை
It/This does not like SLT
இதுக்கு விருப்பம் இல்லை
It/That does not like SLT
அதுக்கு விருப்பம் இல்லை
They/These do not like SLT
இதுங்களுக்கு விருப்பம் இல்லை
They/Those do not like SLT
அதுங்களுக்கு விருப்பம் இல்லை
I like it a lot SLT
எனக்கு மிச்சம் விருப்பம்
We like it a lot SLT
எங்களுக்கு மிச்சம் விருப்பம்
You like it a lot SLT
உங்களுக்கு மிச்சம் விருப்பம்
He likes it a lot SLT
அவனுக்கு மிச்சம் விருப்பம்
She likes it a lot SLT
அவளுக்கு மிச்சம் விருப்பம்
He/She likes it a lot SLT
அவருக்கு மிச்சம் விருப்பம்
She likes it a lot (R) SLT
அவங்களுக்கு மிச்சம் விருப்பம்
They like it a lot SLT
அவங்களுக்கு மிச்சம் விருப்பம்
It/This likes it a lot SLT
இதுக்கு மிச்சம் விருப்பம்
It/That likes it a lot SLT
அதுக்கு மிச்சம் விருப்பம்
They/These like it a lot SLT
இதுங்களுக்கு மிச்சம் விருப்பம்
They/Those like it a lot SLT
அதுங்களுக்கு மிச்சம் விருப்பம்