Verbs (Class 03) 2 of 6 Flashcards
Turn (Impv)
திருப்பு
Please Turn (Impv)
திருப்புங்க
To Turn (Inf)
திருப்ப
Having Turned (AvP)
திருப்பி
Having Not Turned
திருப்பாம
I turned
நான் திருப்பினேன்
We turned
நாங்க திருப்பினோம்
You turned
நீங்க திருப்பினீங்க
He turned
அவன் திருப்பினான்
She turned
அவள் திருப்பினாள்
He/She turned
அவர் திருப்பினார்
She turned (R)
அவங்க திருப்பினாங்க
They turned
அவங்க திருப்பினாங்க
It/This turned
இது திருப்பிச்சு
It/That turned
அது திருப்பிச்சு
They/These turned
இதுங்க திருப்பிச்சுங்க
They/Those turned
அதுங்க திருப்பிச்சுங்க
I (am) turn(ing)
நான் திருப்புறேன்
We (are) turn(ing)
நாங்க திருப்புறோம்
You (are) turn(ing)
நீங்க திருப்புறீங்க
He (is) turn(ing)
அவன் திருப்புறான்
She (is) turn(ing)
அவள் திருப்புறாள்
He/She (is) turn(ing)
அவர் திருப்புறார்
She (is) turn(ing) (R)
அவங்க திருப்புறாங்க
They (are) turn(ing)
அவங்க திருப்புறாங்க
It/This (is) turn(ing)
இது திருப்புது
It/That (is) turn(ing)
அது திருப்புது
They/These (are) turn(ing)
இதுங்க திருப்புதுங்க
They/Those (are) turn(ing)
அதுங்க திருப்புதுங்க
I will turn
நான் திருப்புவேன்
We will turn
நாங்க திருப்புவோம்
You will turn
நீங்க திருப்புவீங்க
He will turn
அவன் திருப்புவான்
She will turn
அவள் திருப்புவாள்
He/She will turn
அவர் திருப்புவார்
She will turn (R)
அவங்க திருப்புவாங்க
They will turn
அவங்க திருப்புவாங்க
It/This will turn
இது திருப்பும்
It/That will turn
அது திருப்பும்
They/These will turn
இதுங்க திருப்பும்ங்க
They/Those will turn
அதுங்க திருப்பும்ங்க
Search (Impv)
தேடு
Please Search (Impv)
தேடுங்க
To Search (Inf)
தேட
Having Searched (AvP)
தேடி
Having Not Searched (AvP)
தேடாம
I searched
நான் தேடினேன்
We searched
நாங்க தேடினோம்
You searched
நீங்க தேடினீங்க
He searched
அவன் தேடினான்
She searched
அவள் தேடினாள்
He/She searched
அவர் தேடினார்
She searched (R)
அவங்க தேடினாங்க
They searched
அவங்க தேடினாங்க
It/This searched
இது தேடிச்சு
It/That searched
அது தேடிச்சு
They/These searched
இதுங்க தேடிச்சுங்க
They/Those searched
அதுங்க தேடிச்சுங்க
I (am) searching
நான் தேடுறேன்
We (are) searching
நாங்க தேடுறோம்
You (are) searching
நீங்க தேடுறீங்க
He (is) searching
அவன் தேடுறான்
She (is) searching
அவள் தேடுறாள்
He/She (is) searching
அவர் தேடுறார்
She (is) searching (R)
அவங்க தேடுறாங்க
They (are) searching
அவங்க தேடுறாங்க
It/This (is) searching
இது தேடுது
It/That (is) searching
அது தேடுது
They/These (are) searching
இதுங்க தேடுதுங்க
They/Those (are) searching
அதுங்க தேடுதுங்க
I will search
நான் தேடுவேன்
We will search
நாங்க தேடுவோம்
You will search
தீங்க தேடுவீங்க
He will search
அவன் தேடுவான்
She will search
அவள் தேடுவாள்
He/She will search
அவர் தேடுவார்
She will search (R)
அவங்க தேடுவாங்க
They will search
அவங்க தேடுவாங்க
It/This will search
இது தேடும்
It/That will search
அது தேடும்
They/Those will search
அதுங்க தேடும்ங்க
They/These will search
இதுங்க தேடும்ங்க
Believe (Impv)
நம்பு
Please Believe (Impv)
நம்புங்க
To Believe (Inf)
நம்ப
Having Believed (AvP)
நம்பி
Having Not Believed (AvP)
நம்பாம
I believed
நான் நம்பினேன்
We believed
நாங்க நம்பினோம்
You believed
நீங்க நம்பினீங்க
He believed
அவன் நம்பினான்
She believed
அவள் நம்பினாள்
He/She believed
அவர் நம்பினார்
She believed (R)
அவங்க நம்பினாங்க
They believed
அவங்க நம்பினாங்க
It/This believed
இது நம்பிச்சு
It/That believed
அது நம்பிச்சு
They/These believed
இதுங்க நம்பிச்சுங்க
They/Those believed
அதுங்க நம்பிச்சுங்க
I (am) believe(ing)
நான் நம்புறேன்
We (are) believe(ing)
நாங்க நம்புறோம்
You (are) believe(ing)
நீங்க நம்புறீங்க
He (is) believe(ing)
அவன் நம்புறான்
She (is) believe(ing)
அவள் நம்புறாள்
He/She (is) believe(ing)
அவர் நம்புறார்
She (is) believe(ing) (R)
அவங்க நம்புறாங்க
They (are) believe(ing)
அவங்க நம்புறாங்க
It/This (is) believe(ing)
இது நம்புது
It/That (is) believe(ing)
அது நம்புது
They/These (are) believe(ing)
இதுங்க நம்புதுங்க
They/Those (are) believe(ing)
அதுங்க நம்புதுங்க
I will believe
நான் நம்புவேன்
We will believe
நாங்க நம்புவோம்
You will believe
நீங்க நம்புவீங்க
He will believe
அவன் நம்புவான்
She will believe
அவள் நம்புவாள்
He/She will believe
அவர் நம்புவார்
She will believe (R)
அவங்க நம்புவாங்க
They will believe
அவங்க நம்புவாங்க
It/This will believe
இது நம்பும்
It/That will believe
அது நம்பும்
They/These will believe
இதுங்க நம்பும்ங்க
They/Those will believe
அதுங்க நம்பும்ங்க
Do (Impv) 2
பண்ணு
Please Do (Impv) 2
பண்ணுங்க
To Do (Inf) 2
பண்ண
Having Done (AvP) 2
பண்ணி
Having Not Done (AvP) 2
பண்ணாம
I did 2
நான் பண்ணினேன்
We did 2
நாங்க பண்ணினோம்
You did 2
நீங்க பண்ணினீங்க
He did 2
அவன் பண்ணினான்
She did 2
அவள் பண்ணினாள்
He/She did 2
அவர் பண்ணினார்
She did 2 (R)
அவங்க பண்ணினாங்க
They did 2
அவங்க பண்ணினாங்க
It/This did 2
இது பண்ணிச்சு
It/That did 2
அது பண்ணிச்சு
They/These did 2
இதுங்க பண்ணிச்சுங்க
They/Those did 2
அதுங்க பண்ணிச்சுங்க
I (am) doing 2
நான் பண்ணுறேன்
We (are) doing 2
நாங்க பண்ணுறோம்
You (are) doing 2
நீங்க பண்ணுறீங்க
He (is) doing 2
அவன் பண்ணுறான்
She (is) doing 2
அவள் பண்ணுறாள்
He/She (is) doing 2
அவர் பண்ணுறார்
She (is) doing 2 (R)
அவங்க பண்ணுறாங்க
They (are) doing 2
அவங்க பண்ணுறாங்க
It/This (is) doing 2
இது பண்ணுது
It/That (is) doing 2
அது பண்ணுது
They/These (are) doing 2
இதுங்க பண்ணுதுங்க
They/Those (are) doing 2
அதுங்க பண்ணுதுங்க
I will do 2
நான் பண்ணுவேன்
We will do 2
நாங்க பண்ணுவோம்
You will do 2
நீங்க பண்ணுவீங்க
He will do 2
அவன் பண்ணுவான்
She will do 2
அவள் பண்ணுவாள்
He/She will do 2
அவர் பண்ணுவார்
She will do 2 (R)
அவங்க பண்ணுவாங்க
They will do 2
அவங்க பண்ணுவாங்க
It/This will do 2
இது பண்ணும்
It/That will do 2
அது பண்ணும்
They/These will do 2
இதுங்க பண்ணும்ங்க
They/Those will do 2
அதுங்க பண்ணும்ங்க
Run (Impv)
ஓடு
Please Run (Impv)
ஓடுங்க
To Run (Inf)
ஓட
Having Run (AvP)
ஓடி
Having Not Run (AvP)
ஓடாம
I ran
நான் ஓடினேன்
We ran
நாங்க ஓடினோம்
You ran
நீங்க ஓடினீங்க
He ran
அவன் ஓடினான்
She ran
அவள் ஓடினாள்
He/She ran
அவர் ஓடினார்
She ran (R)
அவங்க ஓடினாங்க
They ran
அவங்க ஓடினாங்க
It/This ran
இது ஓடிச்சு
It/That ran
அது ஓடிச்சு
They/These ran
இதுங்க ஓடிச்சுங்க
They/Those ran
அதுங்க ஓடிச்சுங்க
I (am) run(ning)
நான் ஓடுறேன்
We (are) run(ning)
நாங்க ஓடுறோம்
He (is) run(ning)
அவன் ஓடுறான்
She (is) run(ning)
அவள் ஓடுறாள்
He/She (is) run(ning)
அவர் ஓடுறார்
She (is) run(ning) (R)
அவங்க ஓடுறாங்க
They (are) run(ning)
அவங்க ஓடுறாங்க
It/This (is) run(ning)
இது ஓடுது
It/That (is) run(ning)
அது ஓடுது
They/These (are) run(ning)
இதுங்க ஓடுதுங்க
They/Those (are) run(ning)
அதுங்க ஓடுதுங்க
You (are) run(ning)
நீங்க ஓடுறீங்க
I will run
நான் ஓடுவேன்
We will run
நாங்க ஓடுவோம்
You will run
நீங்க ஓடுவீங்க
He will run
அவன் ஓடுவான்
She will run
அவள் ஓடுவாள்
He/She will run
அவர் ஓடுவார்
She will run (R)
அவங்க ஓடுவாங்க
They will run
அவங்க ஓடுவாங்க
It/This will run
இது ஓடும்
It/That will run
அது ஓடும்
They/These will run
இதுங்க ஓடும்ங்க
They/Those will run
அதுங்க ஓதும்ங்க
Drive (Impv)
ஓட்டு
Please Drive (Impv)
ஓட்டுங்க
To Drive (Inf)
ஓட்ட
Having Driven (AvP)
ஓட்டி
Having Not Driven (AvP)
ஓட்டாம
I drove
நான் ஓட்டினேன்
We drove
நாங்க ஓட்டினோம்
You drove
நீங்க ஓட்டினீங்க
He drove
அவன் ஓட்டினான்
She drove
அவள் ஓட்டினாள்
He/She drove
அவர் ஓட்டினார்
She drove (R)
அவங்க ஓட்டினாங்க
They drove
அவங்க ஓட்டினாங்க
It/This drove
இது ஓட்டிச்சு
It/That drove
அது ஓட்டிச்சு
They/These drove
இதுங்க ஓட்டிச்சுங்க
They/Those drove
அதுங்க ஓட்டிச்சுங்க
I (am) drive(ing)
நான் ஓட்டுறேன்
We (are) drive(ing)
நாங்க ஓட்டுறோம்
You (are) drive(ing)
நீங்க ஓட்டுறீங்க
He (is) drive(ing)
அவன் ஓட்டுறான்
She (is) drive(ing)
அவள் ஓட்டுறாள்
He/She (is) drive(ing)
அவர் ஓட்டுறார்
She (is) drive(ing) (R)
அவங்க ஓட்டுறாங்க
They (are) drive(ing)
அவங்க ஓட்டுறாங்க
It/This (is) drive(ing)
இது ஓட்டுது
It/That (is) drive(ing)
அது ஓட்டுது
They/These (are) drive(ing)
இதுங்க ஓட்டுதுங்க
They/Those (are) drive(ing)
அதுங்க ஓட்டுதுங்க
I will drive
நான் ஓட்டுவேன்
We will drive
நாங்க ஓட்டுவோம்
You will drive
நீங்க ஓட்டுவீங்க
He will drive
அவன் ஓட்டுவான்
She will drive
அவள் ஓட்டுவாள்
He/She will drive
அவர் ஓட்டுவார்
They will drive
அவங்க ஓட்டுவாங்க
It/This will drive
இது ஓட்டும்
It/That will drive
அது ஓட்டும்
It/These will drive
இதுங்க ஓட்டும்ங்க
They/Those will drive
அதுங்க ஓட்டும்ங்க
She will drive (R)
அவங்க ஓட்டுவாங்க
Come Down (Impv)
இறங்கு
Please Come Down (Impv)
இறாங்குங்க
To Come Down (Inf)
இறங்க
Having Come Down (AvP)
இறங்கி
Having Not Come Down (AvP)
இறாங்காம
I came down
நான் இறங்கினேன்
We came down
நாங்க இறங்கினோம்
You came down
நீங்க இறங்கினீங்க
He came down
அவன் இறங்கினான்
She came down
அவள் இறங்கினாள்
He/She came down
அவர் இறங்கினார்
She came down (R)
அவங்க இறங்கினாங்க
They came down
அவங்க இறங்கினாங்க
It/This came down
இது இறங்கிச்சு
It/That came down
அது இறங்கிச்சு
They/These came down
இதுங்க இறங்கிச்சுங்க
They/Those came down
அதுங்க இறங்கிச்சுங்க
I (am) come(ing) down
நான் இறங்குறேன்
We (are) come(ing) down
நாங்க இறங்குறோம்
You (are) come(ing) down
நீங்க இறங்குறீங்க
He (is) come(ing) down
அவன் இறங்குறான்
She (is) come(ing) down
அவள் இறங்குறாள்
He/She (is) come(ing) down
அவர் இறங்குறார்
She (is) come(ing) down (R)
அவங்க இறங்குறாங்க
They (are) come(ing) down
அவங்க இறங்குறாங்க
It/This (is) come(ing) down
இது இறங்குது
It/That (is) come(ing) down
அது இறங்குது
They/These (are) come(ing) down
இதுங்க இறங்குதுங்க
They/Those (are) come(ing) down
அதுங்க இறங்குதுங்க
I will come down
நான் இறங்குவே்ன
We will come down
நாங்க இறங்குவோம்
You will come down
நீங்க இறங்குவீங்க
He will come down
அவன் இறங்குவான்
She will come down
அவள் இறங்குவாள்
He/She will come down
அவர் இறங்குவார்
She will come down (R)
அவங்க இறங்குவாங்க
They will come down
அவங்க இறங்குவாங்க
It/This will come down
இது இறங்கும்
It/That will come down
அது இறங்கும்
They/These will come down
இதுங்க இறங்கும்ங்க
They/Those will come down
அதுங்க இறங்கும்ங்க
Lift (Impv)
தூக்கு
Please Lift (Impv)
தூக்குங்க
To Lift (Inf)
தூக்க
Having Lifted (AvP)
தூக்கி
Having Not Lifted (AvP)
தூக்காம
I lifted
நான் தூக்கினேன்
We lifted
நாங்க தூக்கினோம்
You lifted
நீங்க தூக்கினீங்க
He lifted
அவன் தூக்கினான்
She lifted
அவள் தூக்கினாள்
He/She lifted
அவர் தூக்கினார்
She lifted (R)
அவங்க தூக்கினாங்க
They lifted
அவங்க தூக்கினாங்க
It/This lifted
இது தூக்கிச்சு
It/That lifted
அது தூக்கிச்சு
They/These lifted
இதுங்க தூக்கிச்சுங்க
They/Those lifted
அதுங்க தூக்கிச்சுங்க
I (am) lift(ing)
நான் தூக்குறேன்
We (are) lift(ing)
நாங்க தூக்குறோம்
You (are) lift(ing)
நீங்க தூக்குறீங்க
He (is) lift(ing)
அவன் தூக்குறான்
She (is) lift(ing)
அவள் தூக்குறாள்
He/She (is) lift(ing)
அவர் தூக்குறார்
She (is) lift(ing) (R)
அவங்க தூக்குறாங்க
They (are) lift(ing)
அவங்க தூக்குறாங்க
It/This (is) lift(ing)
இது தூக்குது
It/That (is) lift(ing)
அது தூக்குது
They/These (are) lift(ing)
இதுங்க தூக்குதுங்க
They/Those (are) lift(ing)
அதுங்க தூக்குதுங்க
I will lift
நான் தூக்குவேன்
We will lift
நாங்க தூக்குவோம்
You will lift
நீங்க தூக்குவீங்க
He will lift
அவன் தூக்குவான்
She will lift
அவள் தூக்குவாள்
He/She will lift
அவர் தூக்குவார்
She will lift (R)
அவங்க தூக்குவாங்க
They will lift
அவங்க தூக்குவாங்க
It/This will lift
இது தூக்கும்
It/That will lift
அது தூக்கும்
They/These will lift
இதுங்க தூக்கும்ங்க
They/Those will lift
அதுங்க தூக்கும்ங்க