Verbs (Class 03) 6 of 6 Flashcards
Close (Impv)
மூடு
Please Close (Impv)
மூடுங்க
To Close (Inf)
மூட
Having Closed (AvP)
மூடி
Having Not Closed (AvP)
மூடாம
I closed
நான் மூடினேன்
We closed
நாங்க மூடினோம்
You closed
நீங்க மூடினீங்க
He closed
அவன் மூடினான்
She closed
அவள் மூடினாள்
He/She closed
அவர் மூடினார்
She closed (R)
அவங்க மூடினாங்க
They closed
அவங்க மூடினாங்க
It/This closed
இது மூடிச்சு
It/That closed
அது மூடிச்சு
They/These closed
இதுங்க மூடிச்சுங்க
They/Those closed
அதுங்க மூடிச்சுங்க
I (am) close(ing)
நான் மூடுறேன்
We (are) close(ing)
நாங்க மூடுறோம்
You (are) close(ing)
நீங்க மூடுறீங்க
He (is) close(ing)
அவன் மூடுறான்
She (is) close(ing)
அவள் மூடுறாள்
He/She (is) close(ing)
அவர் மூடுறார்
She (is) close(ing) (R)
அவங்க மூடுறாங்க
They (are) close(ing)
அவங்க மூடுறாங்க
It/This (is) close(ing)
இது மூடுது
It/That (is) close(ing)
அது மூடுது
They/These (are) close(ing)
இதுங்க மூடுதுங்க
They/Those (are) close(ing)
அதுங்க மூடுதுங்க
I will close
நான் மூடுவேன்
We will close
நாங்க மூடுவோம்
You will close
நீங்க மூடுவீங்க
He will close
அவன் மூடுவான்
She will close
அவள் மூடுவாள்
He/She will close
அவர் மூடுவார்
She will close (R)
அவங்க மூடுவாங்க
They will close
அவங்க மூடுவாங்க
It/This will close
இது மூடும்
It/That will close
அது மூடும்
They/These will close
இதுங்க மூடும்ங்க
They/Those will close
அதுங்க மூடும்ங்க
Steal (Impv)
திருடு
Please Steal (Impv)
திருடுங்க
To Steal (Inf)
திருட
Having Stolen (AvP)
திருடி
Having Not Stolen (AvP)
திருடாம
I stole
நான் திருடினேன்
We stole
நாங்க திருடினோம்
You stole
நீங்க திருடினீங்க
He stole
அவன் திருடினான்
She stole
அவள் திருடினாள்
He/She stole
அவர் திருடினார்
She stole (R)
அவங்க திருடினாங்க
They stole
அவங்க திருடினாங்க
It/This stole
இது திருடிச்சு
It/That stole
அது திருடிச்சு
They/These stole
இதுங்க திருடிச்சுங்க
They/Those stole
அதுங்க திருடிச்சுங்க
I (am) steal(ing)
நான் திருடுறேன்
We (are) steal(ing)
நாங்க திருடுறோமெ்
You (are) steal(ing)
நீங்க திருடுறீங்க
He (is) steal(ing)
அவன் திருடுறான்
She (is) steal(ing)
அவள் திருடுறாள்
He/She (is) steal(ing)
அவர் திருடுறார்
She (is) steal(ing) (R)
அவங்க திருடுறாங்க
They (are) steal(ing)
அவங்க திருடுறாங்க
It/This (is) steal(ing)
இது திருடுது
It/That (is) steal(ing)
அது திருடுது
They/These (are) steal(ing)
இதுங்க திருடுதுங்க
They/Those (are) steal(ing)
அதுங்க திருடுதுங்க
I will steal
நான் திருடுவேன்
We will steal
நாங்க திருடுவோம்
You will steal
நீங்க திருடுவீங்க
He will steal
அவன் திருடுவான்
She will steal
அவள் திருடுவாள்
He/She will steal
அவர் திருடுவார்
She will steal (R)
அவங்க திருடுவாங்க
They will steal
அவங்க திருடுவாங்க
It/This will steal
இது திருடும்
It/That will steal
அது திருடும்
They/These will steal
இதுங்க திருடும்ங்க
They/Those will steal
அதுங்க திருடும்ங்க
Push (Impv)
தள்ளு
Please Push (Impv)
தள்ளுங்க
To Push (Inf)
தள்ள
Having Pushed (AvP)
தள்ளி
Having Not Pushed (AvP)
தள்ளாம
I pushed
நான் தள்ளினேன்
We pushed
நாங்க தள்ளினோம்
You pushed
நீங்க தள்ளினீங்க
He pushed
அவன் தள்ளினான்
She pushed
அவள் தள்ளினாள்
He/She pushed
அவர் தள்ளினார்
She pushed (R)
அவங்க தள்ளினாங்க
They pushed
அவங்க தள்ளினாங்க
It/This pushed
இது தள்ளிச்சு
It/That pushed
அது தள்ளிச்சு
They/These pushed
இதுங்க தள்ளிச்சுங்க
They/Those pushed
அதுங்க தள்ளிச்சுங்க
I (am) push(ing)
நான் தள்ளுறேன்
We (are) push(ing)
நாங்க தள்ளுறோம்
You (are) push(ing)
நீங்க தள்ளுறீங்க
He (is) push(ing)
அவன் தள்ளுறான்
She (is) push(ing)
அவள் தள்ளுறாள்
He/She (is) push(ing)
அவர் தள்ளுறார்
She (is) push(ing) (R)
அவங்க தள்ளுறாங்க
They (are) push(ing)
அவங்க தள்ளுறாங்க
It/This (is) push(ing)
இது தள்ளுது
It/That (is) push(ing)
அது தள்ளுது
They/These (are) push(ing)
இதுங்க தள்ளுதுங்க
They/Those (are) push(ing)
அதுங்க தள்ளுதுங்க
I will push
நான் தள்ளுவேன்
We will push
நாங்க தள்ளுவோம்
You will push
நீங்க தள்ளுவீங்க
He will push
அவன் தள்ளுவான்
She will push
அவள் தள்ளுவாள்
He/She will push
அவர் தள்ளுவார்
She will push (R)
அவங்க தள்ளுவாங்க
They will push
அவங்க தள்ளுவாங்க
It/This will push
இது தள்ளும்
It/That will push
அது தள்ளும்
They/These will push
இதுங்க தள்ளும்ங்க
They/Those will push
அதுங்க தள்ளும்ங்க
Play (Impv)
விளையாடு
Please Play (Impv)
விளையாடுங்க
To Play (Inf)
விளையாட
Having Played (AvP)
விளையாடி
Having Not Played (AvP)
விளையாடாம
I played
நான் விளையாடினேன்
We played
நாங்க விளையாடினோம்
You played
நீங்க விளையாடினீங்க