Time Expressions Flashcards
Today
இன்னிக்கு
Tomorrow
நாளைக்கு
Yesterday
நேத்து
Day after tomorrow
நாளன்னெகி
Day before yesterday
முந்தாநாள்
week
கிழமை
week 2
வாரம்
month
மாசம்
month 2
மாதம்
Year
வருஷம்
Year 2
வருதம்
During my childhood
என்னோட சின்ன பிள்ளை காலத்தில
During my childhood 2
என்னோட சின்ன பிள்ளை நாட்கள்ல
In those days
அந்த நாட்கள்ல
In these days
இந்த நாட்கள்ல
Next year
அடுத்த வருஷம்
Next year 2
வர வருஷம்
Last year
போன வருஷம்
Every year
ஒவ்வொரும் வருஷமும்
Every other year
ஒண்ணு விட்டு ஒரு வருஷம்
Once a year
வருஷத்தில ஒரு முரை
Once in two years
ரெண்டு வருஷத்தில ஒரு முரை
For two years
ரெண்டு வருஷத்துக்கு
In two years
ரெண்டு வருஷத்தில
For the last two years
ரெண்டு வருஷம
In two more years
இன்னும் ரெண்டு வருஷத்தில
This year
இந்த வருஷம்
Once a year 2
வருஷத்தில ஒரு தரம்
Once in two years 2
ரெண்டு வருஷத்தில ஒரு தரம்
always
எப்போதும்
never
எப்போவுமே (in a sentence with a negative verb form)
sometime
சில நேரம்
someday
என்னிக்கு சரி
someday 2
எப்போதாவது
any day
எப்போ சரி
any time
எந்த நேரமும் (must be part of a sentence)
Been a long time
பார்த்து ரொம்ப நாள் ஆகுது
seems uncertain
இன்னைக்கோ நாளைக்கோன்னு இருக்கு
Day after tomorrow 2
நாளன்றைக்கு
always 2
எப்போவுமே
never 2
என்னைக்குமே (in a sentence with a negative verb form)
sometime 2
சில வேளை
any time 2
எப்போவேணும் நாளும் (must be part of a sentence)
season/stage of time
பருவம்
time (period)
வேளை