Verbs (Class 06) 5 of 6 Flashcards
Catch (Impv)
பிடி
Please Catch (Impv)
பிடிங்க
To Catch (Inf)
பிடிக்க
Having Caught (AvP)
பிடிச்சு
Having Not Caught (AvP)
பிடிக்காம
I caught
நான் பிடிச்சேன்
We caught
நாங்க பிடிச்சோம்
You caught
நீங்க பிடிச்சீங்க
He caught
அவன் பிடிச்சான்
She caught
அவள் பிடிச்சாள்
He/She caught
அவர் பிடிச்சார்
She caught (R)
அவங்க பிடிச்சாங்க
They caught
அவங்க பிடிச்சாங்க
It/This caught
இது பிடிச்சுச்சு
It/That caught
அது பிடிச்சுச்சு
They/These caught
இதுங்க பிடிச்சுச்சுங்க
They/Those caught
அதுங்க பிடிச்சுச்சுங்க
I (am) catch(ing)
நான் பிடிக்கிறேன்
We (are) catch(ing)
நாங்க பிடிக்கிறோம்
You (are) catch(ing)
நீங்க பிடிக்கிறீங்க
He (is) catch(ing)
அவன் பிடிக்கிறான்
She (is) catch(ing)
அவள் பிடிக்கிறாள்
He/She (is) catch(ing)
அவர் பிடிக்கிறார்
She (is) catch(ing) (R)
அவங்க பிடிக்கிறாங்க
They (are) catch(ing)
அவங்க பிடிக்கிறாங்க
It/This (is) catch(ing)
இது பிடிக்கிது
It/That (is) catch(ing)
அது பிடிக்கிது
They/These (are) catch(ing)
இதுங்க பிடிக்கிதுங்க
They/Those (are) catch(ing)
அதுங்க பிடிக்கிதுங்க
I will catch
நான் பிடிப்பேன்
We will catch
நாங்க பிடிப்போம்
You will catch
நீங்க பிடிப்பீங்க
He will catch
அவன் பிடிப்பான்
She will catch
அவள் பிடிப்பாள்
He/She will catch
அவர் பிடிப்பார்
She will catch (R)
அவங்க பிடிப்பாங்க
They will catch
அவங்க பிடிப்பாங்க
It/This will catch
இது பிடிக்கும்
It/That will catch
அது பிடிக்கும்
They/These will catch
இதுங்க பிடிக்கும்ங்க
They/Those will catch
அதுங்க பிடிக்கும்ங்க
Fold (Impv)
மடி
Please Fold (Impv)
மடிங்க
To Fold (Inf)
மடிக்க
Having Folded (AvP)
மடித்து
Having Not Folded (AvP)
மடிக்காம
I folded
நான் மடிச்சேன்
We folded
நாங்க மடிச்சோம்
You folded
நீங்க மடிச்சீங்க
He folded
அவன் மடிச்சான்
She folded
அவள் மடிச்சாள்
He/She folded
அவர் மடிச்சார்
She folded (R)
அவங்க மடிச்சாங்க
They folded
அவங்க மடிச்சாங்க
It/This folded
இது மடிச்சுது
It/That folded
அது மடிச்சுது
They/These folded
இதுங்க மடிச்சுதுங்க
They/Those folded
அதுங்க மடிச்சுதுங்க
I (am) fold(ing)
நான் மடிக்கிறேன்
We (are) fold(ing)
நாங்க மடிக்கிறோம்
You (are) fold(ing)
நீங்க மடிக்கிறீங்க
He (is) fold(ing)
அவன் மடிக்கிறான்
She (is) fold(ing)
அவள் மடிக்கிறாள்
He/She (is) fold(ing)
அவர் மடிக்கிறார்
She (is) fold(ing) (R)
அவங்க மடிக்கிறாங்க
They (are) fold(ing)
அவங்க மடிக்கிறாங்க
It/This (is) fold(ing)
இது மடிக்கிது
It/That (is) fold(ing)
அது மடிக்கிது
They/These (are) fold(ing)
இதுங்க மடிக்கிதுங்க
They/Those (are) fold(ing)
அதுங்க மடிக்கிதுங்க
I will fold
நான் மடிப்பேன்
We will fold
நாங்க மடிப்போம்
You will fold
நீங்க மடிப்பீங்க
He will fold
அவன் மடிப்பான்
She will fold
அவள் மடிப்பாள்
He/She will fold
அவர் மடிப்பார்
She will fold (R)
அவங்க மடிப்பாங்க
They will fold
அவங்க மடிப்பாங்க
It/This will fold
இது மடிக்கும்
It/That will fold
அது மடிக்கும்
They/These will fold
இதுங்க மடிக்கும்ங்க
They/Those will fold
அதுங்க மடிக்கும்ங்க
Tear (Impv)
கிழி
Please Tear (Impv)
கிழிங்க
To Tear (Inf)
கிழிக்க
Having Torn (AvP)
கிழித்து
Having Not Torn (AvP)
கிழிக்காம
I tore
நான் கிழிச்சேன்
We tore
நாங்க கிழிச்சோம்
You tore
நீங்க கிழிச்சீங்க
He tore
அவன் கிழிச்சான்
She tore
அவள் கிழிச்சாள்
He/She tore
அவர் கிழிச்சார்
She tore (R)
அவங்க கிழிச்சாங்க
They tore
அவங்க கிழிச்சாங்க
It/This tore
இது கிழிச்சுது
It/That tore
அது கிழிச்சுது
They/These tore
இதுங்க கிழிச்சுதுங்க
They/Those tore
அதுங்க கிழிச்சுதுங்க
I (am) tear(ing)
நான் கிழிக்கிறேன்
We (are) tear(ing)
நாங்க கிழிக்கிறோம்
You (are) tear(ing)
நீங்க கிழிக்கிறீங்க
He (is) tear(ing)
அவன் கிழிக்கிறான்
She (is) tear(ing)
அவள் கிழிக்கிறாள்
He/She (is) tear(ing)
அவர் கிழிக்கிறார்
She (is) tear(ing) (R)
அவங்க கிழிக்கிறாங்க
They (are) tear(ing)
அவங்க கிழிக்கிறாங்க
It/This (is) tear(ing)
இது கிழிக்கிது
It/That (is) tear(ing)
அது கிழிக்கிது
They/These (are) tear(ing)
இதுங்க கிழிக்கிதுங்க
They/Those (are) tear(ing)
அதுங்க கிழிக்கிதுங்க
I will tear
நான் கிழிப்பேன்
We will tear
நாங்க கிழிப்போம்
You will tear
நீங்க கிழிப்பீங்க
He will tear
அவன் கிழிப்பான்
She will tear
அவள் கிழிப்பாள்
He/She will tear
அவர் கிழிப்பார்
She will tear (R)
அவங்க கிழிப்பாங்க
They will tear
அவங்க கிழிப்பாங்க
It/This will tear
இது கிழிக்கும்
It/That will tear
அது கிழிக்கும்
They/These will tear
இதுங்க கிழிக்கும்ங்க
They/Those will tear
அதுங்க கிழிக்கும்ங்க
Wipe (Impv)
துடை
Please Wipe (Impv)
துடைங்க
To Wipe (Inf)
துடைக்க
Having Wiped (AvP)
துடைத்து
Having Not Wiped (AvP)
துடைக்காம
I wiped
நான் துடைச்சேன்
We wiped
நாங்க துடைச்சோம்
You wiped
நீங்க துடைச்சீங்க
He wiped
அவன் துடைச்சான்
She wiped
அவள் துடைச்சாள்
He/She wiped
அவர் துடைச்சார்
She wiped (R)
அவங்க துடைச்சாங்க
They wiped
அவங்க துடைச்சாங்க
It/This wiped
இது துடைச்சுது
It/That wiped
அது துடைச்சுது
They/These wiped
இதுங்க துடைச்சுதுங்க
They/Those wiped
அதுங்க துடைச்சுதுங்க
I (am) wipe(ing)
நான் துடைக்கிறேன்
We (are) wipe(ing)
நாங்க துடைக்கிறோம்
You (are) wipe(ing)
நீங்க துடைக்கிறீங்க
He (is) wipe(ing)
அவன் துடைக்கிறான்
She (is) wipe(ing)
அவள் துடைக்கிறாள்
He/She (is) wipe(ing)
அவர் துடைக்கிறார்
She (is) wipe(ing) (R)
அவங்க துடைக்கிறாங்க
They (are) wipe(ing)
அவங்க துடைக்கிறாங்க
It/This (is) wipe(ing)
இது துடைக்கிது
It/That (is) wipe(ing)
அது துடைககிகுது
They/These (are) wipe(ing)
இதுங்க துடைக்கிதுங்க
They/Those (are) wipe(ing)
அதுங்க துடைக்கிதுங்க
I will wipe
நான் துடைப்பேன்
We will wipe
நாங்க துடைப்போம்
You will wipe
நீங்க துடைப்பீங்க
He will wipe
அவன் துடைப்பான்
She will wipe
அவள் துடைப்பாள்
He/She will wipe
அவர் துடைப்பார்
She will wipe (R)
அவங்க துடைப்பாங்க
They will wipe
அவங்க துடைப்பாங்க
It/This will wipe
இது துடைக்கும்
It/That will wipe
அது துடைக்கும்
They/These will wipe
இதுங்க துடைக்கும்ங்க
They/Those will wipe
அதுங்க துடைக்கும்ங்க
Look (Impv)
பார்
Please Look (Impv)
பாருங்க
To See (Inf)
பார்க்க
Having Seen (AvP)
பார்த்து
Having Not Seen (AvP)
பார்க்காம
I saw
நான் பார்த்தேன்
We saw
நாங்க பார்த்தோம்
You saw
நீங்க பார்த்தீங்க
He saw
அவன் பார்த்தான்
She saw
அவள் பார்த்தாள்
He/She saw
அவர் பார்த்தார்
She saw (R)
அவங்க பார்த்தாங்க
They saw
அவங்க பார்த்தாங்க
It/This saw
இது பார்த்துது
It/That saw
அது பார்த்துது
They/These saw
இதுங்க பார்த்துதுங்க
They/Those saw
அதுங்க பார்த்துதுங்க
I (am) see(ing)
நான் பார்க்கிறேன்
We (are) see(ing)
நாங்க பார்க்கிறோம்
You (are) see(ing)
நீங்க பார்க்கிறீங்க
He (is) see(ing)
அவன் பார்க்கிறான்
She (is) see(ing)
அவள் பார்க்கிறாள்
He/She (is) see(ing)
அவர் பார்க்கிறார்
She (is) see(ing) (R)
அவங்க பார்க்கிறாங்க
They (are) see(ing)
அவங்க பார்க்கிறாங்க
It/This (is) see(ing)
இது பார்க்கிது
It/That (is) see(ing)
அது பார்க்கிது
They/These (are) see(ing)
இதுங்க பார்க்கிதுங்க
They/Those (are) see(ing)
அதுங்க பார்க்கிதுங்க
I will see
நான் பார்ப்பேன்
We will see
நாங்க பார்ப்போம்
You will see
நீங்க பார்ப்பீங்க
He will see
அவன் பார்ப்பான்
She will see
அவள் பார்ப்பாள்
He/She will see
அவர் பார்ப்பார்
She will see (R)
அவங்க பார்ப்பாங்க
They will see
அவங்க பார்ப்பாங்க
It/This will see
இது பார்க்கும்
It/That will see
அது பார்க்கும்
They/These will see
இதுங்க பார்க்கும்ங்க
They/Those will see
அதுங்க பார்க்கும்ங்க
Read (Impv)
வாசி
Please Read (Impv)
வாசிங்க
To Read (Inf)
வாசிக்க
Having Read (AvP)
வாசித்து
Having Not Read (AvP)
வாசிக்காம
I read
நான் வாசிச்சேன்
We read
நாங்க வாசிச்சோம்
You read
நீங்க வாசிச்சீங்க
He read
அவன் வாசிச்சான்
She read
அவள் வாசிச்சாள்
He/She read
அவர் வாசிச்சார்
She read (R)
அவங்க வாசிச்சாங்க
They read
அவங்க வாசிச்சாங்க
It/This read
இது வாசிச்சுது
It/That read
அது வாசிச்சுது
They/These read
இதுங்க வாசிச்சுதுங்க
They/Those read
அதுங்க வாசிச்சுதுங்க
I (am) read(ing)
நான் வாசிக்கிறேன்
We (are) read(ing)
நாங்க வாசிக்கிறோம்
You (are) read(ing)
நீங்க வாசிக்கிறீங்க
He (is) read(ing)
அவன் வாசிக்கிறான்
She (is) read(ing)
அவள் வாசிக்கிறாள்
He/She (is) read(ing)
அவர் வாசிக்கிறார்
She (is) read(ing) (R)
அவங்க வாசிக்கிறாங்க
They (are) read(ing)
அவங்க வாசிக்கிறாங்க
It/This (is) read(ing)
இது வாசிக்கிது
It/That (is) read(ing)
அது வாசிக்கிது
They/These (are) read(ing)
இதுங்க வாசிக்கிதுங்க
They/Those (are) read(ing)
அதுங்க வாசிக்கிதுங்க
I will read
நான் வாசிப்பேன்
We will read
நாங்க வாசிப்போம்
You will read
நீங்க வாசிப்பீங்க
He will read
அவன் வாசிப்பான்
She will read
அவள் வாசிப்பாள்
He/She will read
அவர் வாசிப்பார்
She will read (R)
அவங்க வாசிப்பாங்க
They will read
அவங்க வாசிப்பாங்க
It/This will read
இது வாசிக்கும்
It/That will read
அது வாசிக்கும்
They/These will read
இதுங்க வாசிக்கும்ங்க
They/Those will read
அதுங்க வாசிக்கும்ங்க