Verbs (Misc.) 01 Flashcards
Believe (Impv) 2
விசுவாசி
Please Believe (Impv) 2
விசுவாசிங்க
To Believe (Inf) 2
விசுவாசிக்க
Having Believed (AvP) 2
விசுவாசித்து
Having Not Believed (AvP) 2
விசுவாசிக்காம
I believed 2
நான் விசுவாசிச்சேன்
We believed 2
நாங்க விசுவாசிச்சோம்
You believed 2
நீங்க விசுவாசிச்சீங்க
He believed 2
அவன் விசுவாசிச்சான்
She believed SLT
அவள் விசுவாசிச்சாள்
He/She believed 2
அவர் விசுவாசிச்சார்
She believed (R) 2
அவங்க விசுவாசிச்சாங்க
They believed 2
அவங்க விசுவாசிச்சாங்க
It/This believed 2
இது விசுவாசிச்சுச்சு
It/That believed 2
அது விசுவாசிச்சுச்சு
They/These believed 2
இதுங்க விசுவாசிச்சுச்சுங்க
They/Those believed 2
அதுங்க விசுவாசிச்சுச்சுங்க
I (am) believe(ing) 2
நான் விசுவாசிக்கிறேன்
We (are) believe(ing) 2
நாங்க விசுவாசிக்கிறோம்
You (are) believe(ing) 2
நீங்க விசுவாசிக்கிறீங்க
He (is) believe(ing) 2
அவன் விசுவாசிக்கிறான்
She (is) believe(ing) 2
அவள் விசுவாசிக்கிறாள்
He/She (is) believe(ing) 2
அவர் விசுவாசிக்கிறார்
She (is) believe(ing) (R) 2
அவங்க விசுவாசிக்கிறாங்க
They (are) believe(ing) 2
அவங்க விசுவாசிக்கிறாங்க
It/This (is) believe(ing) 2
இது விசுவாசிக்கிது
It/That (is) believe(ing) 2
அது விசுவாசிக்கிது
They/These (are) believe(ing) 2
இதுங்க விசுவாசிக்கிதுங்க
They/Those (are) believe(ing) 2
அதுங்க விசுவாசிக்கிதுங்க
I will believe 2
நான் விசுவாசிப்பேன்
We will believe 2
நாங்க விசுவாசிப்போம்
You will believe 2
நீங்க விசுவாசிப்பீங்க
He will believe 2
அவன் விசுவாசிப்பான்
She will believe 2
அவள் விசுவாசிப்பாள்
He/She will believe 2
அவர் விசுவாசிப்பார்
She will believe (R) 2
அவங்க விசுவாசிப்பாங்க
They will believe 2
அவங்க விசுவாசிப்பாங்க
It/This will believe 2
இது விசுவாசிக்கும்
It/That will believe 2
அது விசுவாசிக்கும்
They/These will believe 2
இதுங்க விசுவாசிக்கும்ங்க
They/Those will believe 2
அதுங்க விசுவாசிக்கும்ங்க
Speak (Impv) SLT
கதை
Please Speak (Impv)
கதைங்க
To Speak (Inf) SLT
கதைக்க
Having Spoken (AvP) SLT
கதைத்து
Having Not Spoken (AvP) SLT
கதைக்காம
I spoke SLT
நான் கதைச்சேன்
We spoke SLT
நாங்க கதைச்சோம்
You spoke
நீங்க கதைச்சீங்க
He spoke SLT
அவன் கதைச்சான்
She spoke SLT
அவள் கதைச்சாள்
He/She spoke SLT
அவர் கதைச்சார்
She spoke (R) SLT
அவங்க கதைச்சாங்க
They spoke SLT
அவங்க கதைச்சாங்க
It/This spoke SLT
இது கதைச்சுச்சு
It/That spoke SLT
அது கதைச்சுச்சு
They/These spoke SLT
இதுங்க கதைச்சுச்சுங்க
They/Those spoke SLT
அதுங்க கதைச்சுச்சுங்க
I (am) speak(ing) SLT
நான் கதைக்கிறேன்
We (are) speak(ing) SLT
நாங்க கதைக்கிறோம்
You (are) speak(ing) SLT
நீங்க கதைக்கிறீங்க
He (is) speak(ing) SLT
அவன் கதைக்கிறான்
She (is) speak(ing) SLT
அவள் கதைக்கிறாள்
He/She (is) speak(ing) SLT
அவர் கதைக்கிறார்
She (is) speak(ing) (R) SLT
அவங்க கதைக்கிறாங்க
They (are) speak(ing) SLT
அவங்க கதைக்கிறாங்க
It/This (is) speak(ing) SLT
இது கதைக்கிது
It/That (is) speak(ing)
அது கதைக்கிது
They/These (are) speak(ing) SLT
இதுங்க கதைக்கிதுங்க
They/Those (are) speak(ing) SLT
அதுங்க கதைக்கிதுங்க
I will speak SLT
நான் கதைப்பேன்
We will speak SLT
நாங்க கதைப்போம்
You will speak SLT
நீங்க கதைப்பீங்க
He will speak SLT
அவன் கதைப்பான்
She will speak SLT
அவள் கதைப்பாள்
He/She will speak SLT
அவர் கதைப்பார்
She will speak (R)
அவங்க கதைப்பாங்க
They will speak SLT
அவங்க கதைப்பாங்க
It/This will speak SLT
இது கதைக்கும்
It/That will speak SLT
அது கதைக்கும்
They/These will speak SLT
இதுங்க கதைக்கும்ங்க
They/Those will speak SLT
அதுங்க கதைக்கும்ங்க
Stop (Impv) SLT
நிப்பாட்டு
Please Stop (Impv) SLT
நிப்பாட்டுங்க
To Stop (Inf) SLT
நிப்பாட்ட
Having Stopped (AvP) SLT
நிப்பாட்டி
Having Not Stopped (AvP) SLT
நிப்பாட்டாம
I stopped SLT
நான் நிப்பாட்டினேன்
We stopped SLT
நாங்க நிப்பாட்டினோம்
You stopped SLT
நீங்க நிப்பாட்டினீங்க
He stopped SLT
அவன் நிப்பாட்டினான்
She stopped SLT
அவள் நிப்பாட்டினாள்
He/She stopped SLT
அவர் நிப்பாட்டினார்
She stopped SLT (R)
அவங்க நிப்பாட்டினாங்க
They stopped SLT
அவங்க நிப்பாட்டினாங்க
It/This stopped SLT
இது நிப்பாட்டிச்சு
It/That stopped SLT
அது நிப்பாட்டிச்சு
They/These stopped SLT
இதுங்க நிப்பாட்டிச்சுங்க
They/Those stopped SLT
அதுங்க நிப்பாட்டிச்சுங்க
I (am) stop(ping) SLT
நான் நிப்பாட்டுறேன்
We (are) stop(ping) SLT
நாங்க நிப்பாட்டுறோம்
You (are) stop(ping) SLT
நீங்க நிப்பாட்டுறீங்க
He (is) stop(ping) SLT
அவன் நிப்பாட்டுறான்
She (is) stop(ping) SLT
அவள் நிப்பாட்டுறாள்
He/She (is) stop(ping) SLT
அவர் நிப்பாட்டுறார்
She (is) stop(ping) SLT (R)
அவங்க நிப்பாட்டுறாங்க
They (are) stop(ping) SLT
அவங்க நிப்பாட்டுறாங்க
It/This (is) stop(ping) SLT
இது நிப்பாட்டுது
It/That (is) stop(ping) SLT
அது நிப்பாட்டுது
They/These (are) stop(ping) SLT
இதுங்க நிப்பாட்டுதுங்க
They/Those (are) stop(ping) SLT
அதுங்க நிப்பாட்டுதுங்க
I will stop SLT
நான் நிப்பாட்டுவேன்
We will stop SLT
நாங்க நிப்பாட்டுவோம்
You will stop SLT
நீங்க நிப்பாட்டுவீங்க
He will stop SLT
அவன் நிப்பாட்டுவான்
She will stop SLT
அவள் நிப்பாட்டுவாள்
He/She will stop SLT
அவர் நிப்பாட்டுவார்
She will stop SLT (R)
அவங்க நிப்பாட்டுவாங்க
They will stop SLT
அவங்க நிப்பாட்டுவாங்க
It/This will stop SLT
இது நிப்பாட்டும்
It/That will stop SLT
அது நிப்பாட்டும்
They/These will stop SLT
இதுங்க நிப்பாட்டும்ங்க
They/Those will stop SLT
அதுங்க நிப்பாட்டும்ங்க
Sleep (Impv)
தூங்கு
Please Sleep (Impv)
தூங்குங்க
To Sleep (Inf)
தூங்க
Having Slept (AvP)
தூங்கி
Having Not Slept (AvP)
தூங்காம
I slept
நான் தூங்கினேன்
We slept
நாங்க தூங்கினோம்
You slept
நீங்க தூங்கினீங்க
He slept
அவன் தூங்கினான்
She slept
அவள் தூங்கினாள்
He/She slept
அவர் தூங்கினார்
She slept (R)
அவங்க தூங்கினாங்க
They slept
அவங்க தூங்கினாங்க
It/This slept
இது தூங்கிச்சு
It/That slept
அது தூங்கிச்சு
They/These slept
இதுங்க தூங்கிச்சுங்க
They/Those slept
அதுங்க தூங்கிச்சுங்க
I (am) sleep(ing)
நான் தூங்குறேன்
We (are) sleep(ing)
நாங்க தூங்குறோம்
You (are) sleep(ing)
நீங்க தூங்குறீங்க
He (is) sleep(ing)
அவன் தூங்குறான்
She (is) sleep(ing)
அவள் தூங்குறாள்
He/She (is) sleep(ing)
அவர் தூங்குறார்
She (is) sleep(ing) (R)
அவங்க தூங்குறாங்க
They (are) sleep(ing)
அவங்க தூங்குறாங்க
It/This (is) sleep(ing)
இது தூங்குது
It/That (is) sleep(ing)
அது தூங்குது
They/These (are) sleep(ing)
இதுங்க தூங்குதுங்க
They/Those (are) sleep(ing)
அதுங்க தூங்குதுங்க
I will sleep
நான் தூங்குவேன்
We will sleep
நாங்க தூங்குவோம்
You will sleep
நீங்க தூங்குவீங்க
He will sleep
அவன் தூங்குவான்
She will sleep
அவள் தூங்குவாள்
He/She will sleep
அவர் தூங்குவார்
She will sleep (R)
அவங்க தூங்குவாங்க
They will sleep
அவங்க தூங்குவாங்க
It/This will sleep
இது தூங்கும்
It/That will sleep
அது தூங்கும்
They/These will sleep
இதுங்க தூங்கும்ங்க
They/Those will sleep
அதுங்க தூங்கும்ங்க
Wait (Impv)
காத்திரு
Please Wait (Impv)
காத்திருங்க
To Wait (Inf)
காத்திருக்க
Having Waited (AvP)
காத்திருந்து
Having Not Waited (AvP)
காத்திருக்காம
I waited
நான் காத்திருந்தேன்
We waited
நாங்க காத்திருந்தோம்
You waited
நீங்க காத்திருந்தீங்க
He waited
அவன் காத்திருந்தான்
She waited
அவள் காத்திருந்தாள்
He/She waited
அவர் காத்திருந்தார்
She waited (R)
அவங்க காத்திருந்தாங்க
They waited
அவங்க காத்திருந்தாங்க
It/This waited
இது காத்திருந்துது
It/That waited
அது காத்திருந்துது
They/These waited
இதுங்க காத்திருந்துதுங்க
They/Those waited
அதுங்க காத்திருந்துதுங்க
I (am) wait(ing)
நான் காத்திருக்கிறேன்
We (are) wait(ing)
நான் காத்திருக்கிறோம
You (are) wait(ing)
நான் காத்திருக்கிறீங்க
He (is) wait(ing)
அவன் காத்திருக்கிறான்
She (is) wait(ing)
அவள் காத்திருக்கிறாள்
He/She (is) wait(ing)
அவர் காத்திருக்கிறார்
She (is) wait(ing) (R)
அவங்க காத்திருக்கிறாங்க
They (are) wait(ing)
அவங்க காத்திருக்கிறாங்க
It/This (is) wait(ing)
இது காத்திருக்கிது
It/That (is) wait(ing)
அது காத்திருக்கிது
They/These (are) wait(ing)
இதுங்க காத்திருக்கிதுங்க
They/Those (are) wait(ing)
அதுங்க காத்திருக்கிதுங்க
I will wait
நான் காத்திருப்பேன்
We will wait
நாங்க காத்திருப்போம்
You will wait
நீங்க காத்திருப்பீங்க
He will wait
அவன் காத்திருப்பான்
She will wait
அவள் காத்திருப்பாள்
He/She will wait
அவர் காத்திருப்பார்
She will wait (R)
அவங்க காத்திருப்பாங்க
They will wait
அவங்க காத்திருப்பாங்க
It/This will wait
இது காத்திருக்கும்
It/That will wait
அது காத்திருக்கும்
They/These will wait
இதுங்க காத்திருக்கும்ங்க
They/Those will wait
அதுங்க காத்திருக்கும்ங்க
Plow (Impv)
உழு
Please Plow (Impv)
உழுங்க
To Plow (Inf)
உழ
Having Plowed (AvP)
உழுது
Having Not Plowed (AvP)
உழாம
I plowed
நான் உழுதேன்
We plowed
நாங்க உழுதோம்
You plowed
நீங்க உழுதீங்க
He plowed
அவன் உழுதான்
She plowed
அவள் உழுதாள்
He/She plowed
அவர் உழுதார்
She plowed (R)
அவங்க உழுதாங்க
They plowed
அவங்க உழுதாங்க
It/This plowed
இது உழுதுது
It/That plowed
அது உழுதுது
They/These plowed
இதுங்க உழுதுதுங்க
They/Those plowed
அதுங்க உழுதுதங்க
I (am) plow(ing)
நான் உழுறேன்
We (are) plow(ing)
நாங்க உழுறோம்
You (are) plow(ing)
நீங்க உழுறீங்க
He (is) plow(ing)
அவன் உழுறான்
She (is) plow(ing)
அவள் உழுறாள்
He/She (is) plow(ing)
அவர் உழுறார்
She (is) plow(ing) (R)
அவங்க உழுறாங்க
They (are) plow(ing)
அவங்க உழுறாங்க
It/This (is) plow(ing)
இது உழுவுது
It/That (is) plow(ing)
அது உழுவுது
They/These (are) plow(ing)
இதுங்க உழுவுதுங்க
They/Those (are) plow(ing)
அதுங்க உழுவுதுங்க
I will plow
நான் உழுவேன்
We will plow
நாங்க உழுவோம்
You will plow
நீங்க உழுவீங்க
He will plow
அவன் உழுவான்
She will plow
அவள் உழுவாள்
He/She will plow
அவர் உழுவார்
She will plow (R)
அவங்க உழுவாங்க
They will plow
அவங்க உழுஙாங்க
It/This will plow
இது உழுவும்
It/That will plow
அது உழுவும்
They/These will plow
இதுங்க உழுவும்ங்க
They/Those will plow
அதுங்க உழுவும்ங்க
Worship (Impv)
தொழு
Please Worship (Impv)
தொழுங்க
To Worship (Inf)
தொழ
Having Worshipped (AvP)
தொழுது
Having Not Worshipped (AvP)
தொழாம
I worshipped
நான் தொழுதேன்
We worshipped
நாங்க தொழுதோம்
You worshipped
நீங்க தொழுதீங்க
He worshipped
அவன் தொழுதான்
She worshipped
அவள் தொழுதாள்
He/She worshipped
அவர் தொழுதார்
She worshipped (R)
அவங்க தொழுதாங்க
They worshipped
அவங்க தொழுதாங்க
It/This worshipped
இது தொழுதுது
It/That worshipped
அது தொழுதுது
They/These worshipped
இதுங்க தொழுதுதங்க
They/Those worshipped
அதுங்க தொழுதுதங்க
I (am) worship(ping)
நான் தொழுறேன்
We (are) worship(ping)
நாங்க தொழுறோம்
You (are) worship(ping)
நீங்க தொழுறீங்க
He (is) worship(ping)
அவன் தொழுறான்
She (is) worship(ping)
அவள் தொழுறாள்
He/She (is) worship(ping)
அவர் தொழுறார்
She (is) worship(ping) (R)
அவங்க தொழுறாங்க
They (are) worship(ping)
அவங்க தொழுறாங்க
It/This (is) worship(ping)
இது தொழுவுது
It/That (is) worship(ping)
அது தொழுவுது
They/These (are) worship(ping)
இதுங்க தொழுவுதுங்க
They/Those (are) worship(ping)
அதுங்க தொழுவுதுங்க
I will worship
நான் தொழுவேன்
We will worship
நாங்க தொழுவோம்
You will worship
நீங்க தொழுவீங்க
He will worship
அவன் தொழுவான்
She will worship
அவள் தொழுவாள்
He/She will worship
அவர் தொழுவார்
She will worship (R)
அவங்க தொழுவாங்க
They will worship
அவங்க தொழுவாங்க
It/This will worship
இது தொழுவும்
It/That will worship
அது தொழுவும்
They/These will worship
இதுங்க தொழுவும்ங்க
They/Those will worship
அதுங்க தொழுவும்ங்க