Greetings Flashcards
How are you?
எப்படி இருக்கீங்க?
It’s been a long time
பார்த்து ரொம்ப நாள் ஆகுது
I am good.
நான் நல்லா இருக்கேன்
Are you good?
நல்லா இருக்கீங்களா?
Are you well?
சுகமா இருக்கீங்களா?
How are you? SL
எப்படி சுகம்?
How are you? SL (R)
நீங்க சுகமா இருக்கீங்களா?
How is everything going? (Informal)
எல்லாம் எப்படி போகுது?
Is everyone well at home?
வீட்டுல எல்லாரும் சுகமா?
How is everyone at home?
வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க?
Give my regards (Tell them I asked about them)
கேட்டதா சொல்லுங்க
Give my regards (Tell them I asked about them) 2
விசாரிச்சதா சொல்லுங்க
I will pass on your regards (Definitely, I will say)
கண்டிப்பா சொல்றேன்
Glad to meet you
உங்கள பார்த்ததுல சந்தோஷம்
Pleased to have met you all.
உங்க எல்லாரையோம் பார்த்ததுல ரொம்ப சந்தோஷம்
same here (me too)
எனக்கும் தான்
Please visit us sometime (Come to my home one day)
ஒரு நாள் வீட்டுக்கு வாங்க
Please stay in touch (Call now and then)
அப்பப்ப phone செய்யுங்க
Please stay in touch (Call) 2
phone பண்ணுங்க
Of course I will
நிச்சயமா பண்ணுறேன்
We will meet again soon.
சீக்கரமே திரும்பவும் சந்திப்போம்
Shall I leave?
போயிட்டு வரட்டுமா?