Asking Directions Flashcards
Asking Directions
வழி கேக்கிறது
Where is this address?
இந்த address எங்க இருக்குங்க?
This one? This one is very far (away). You must go by auto or taxi. You can’t walk there.
இதா? இது ரொம்ப தூரம்ங்க. ஆட்டோல இல்ல டக்ஸில போகணும். நடக்க முடியாது.
Oh! Is that so? Ok, thank you.
ஓ! அப்படியா! சரிங்க. நன்றி.
Automan, are you available?
ஆட்டோகார் வரீங்களா?
Where do you want to go?
எங்க போகணும்?
Here, to this address.
இதோ, இந்த address-உக்கு
(I) can go.
போலாமே
How much are you asking?
எவ்வளோ கேக்கறீங்க?
You say
நீங்க சொல்லுங்க
One hundred rupees. Is that okay?
நூறு ரூபாய் பரவாயில்லையா?
That is indeed less. That’s okay. Come. Sit.
அது கம்மி தான். பரவாயில்லை. வாங்க. உக்காருங்க.
Where are you coming from?
எங்க இருந்து வரீங்க நீங்க?
I am from London.
London-ல இருந்து வரேன்.
Foreigner! You speak beautiful Tamil!
வெளிநாட்டுக்காரு! தமிழ் அழகா பேசுறீங்க!