In the market 1 Flashcards
How far is the market?
market எவ்வளவு தூறம்ங்க?
What is available in the market?
market-ல என்ன கிடைக்கும்?
Clothing, household things…everything will be available
துணி மனி வீட்டு ஜாமான் எல்லாமே கிடைக்கும்
How much is this shirt?
இந்த சட்டை எவ்வளவு?
You are asking a high price. IT
விலை ஜாஸ்தி சொல்லுறீங்க
You are asking a high price.
விலை அதிகமா சொல்லுறீங்க
You are asking a high price. JT
விலை கூட சொல்றீங்க
Can’t you give a cheaper price?
விலை கம்மி பண்ண முடியாதா
Can’t you please lessen it (price)?
கொஞ்சம் குறைக்க முடியாதா
Show me something else
வேறை காமிங்க
Show me something better than this.
இதாவிது இன்னும் நல்லதா காமிங்க
Show me some sandals to wear during rains
மழைக்கு போது செருப்பு காமிங்க
Will it be long lasting (work well)?
நல்லா உழைக்குமா
It is not fitting well. It is tight.
பத்த மாட்டுது, இறுக்கமா இருக்கு
Only to wear at home
வெறும் வீட்டல போட தான்
not the expensive ones…just show me the ordinary ones
ரொம்ப விலையை வேண்டாம்…சும்மா சாதாரணமா காமிங்க
How much do you ask for this?
இது எவ்வளவு சொல்லுறீங்க
What time will you open the shop?
எத்தன மணிக்கு கடை திறப்பீங்க
I am buying this as a gift for someone
இது gift கொடுக்க வாங்கறேன்
Can I exchange it if it is not okay?
சரியில்லைன்னா மாற்றிக்கலாமா