Verbs (Class 06) 4 of 6 Flashcards
Finish (Impv)
முடி
Please Finish (Impv)
முடிங்க
To Finish (Inf)
முடிக்க
Having Finished (AvP)
முடிச்சு
Having Not Finished (AvP)
முடிக்காம
I finished
நான் முடிச்சேன்
We finished
நாங்க முடிச்சோம்
You finished
நீங்க முடிச்சீங்க
He finished
அவன் முடிச்சான்
She finished
அவள் முடிச்சாள்
He/She finished
அவர் முடிச்சார்
She finished (R)
அவங்க முடிச்சாங்க
They finished
அவங்க முடிச்சாங்க
It/This finished
இது முடிச்சுச்சு
It/That finished
அது முடிச்சுச்சு
They/These finished
இதுங்க முடிச்சுச்சுங்க
They/Those finished
அதுங்க முடிச்சுச்சுங்க
I (am) finish(ing)
நான் முடிக்கிறேன்
We (are) finish(ing)
நாங்க முடிக்கிறோம்
You (are) finish(ing)
நீங்க முடிக்கிறீங்க
He (is) finish(ing)
அவன் முடிக்கிறான்
She (is) finish(ing)
அவள் முடிக்கிறாள்
He/She (is) finish(ing)
அவர் முடிக்கிறார்
She (is) finish(ing) (R)
அவங்க முடிக்கிறாங்க
They (are) finish(ing)
அவங்க முடிக்கிறாங்க
It/This (is) finish(ing)
இது முடிக்கிது
It/That (is) finish(ing)
அது முடிக்கிது
They/These (are) finish(ing)
இதுங்க முடிக்கிதுங்க
They/Those (are) finish(ing)
அதுங்க முடிக்கிதுங்க
I will finish
நான் முடிப்பேன்
We will finish
நாங்க முடிப்போம்
You will finish
நீங்க முடிப்பீங்க
He will finish
அவன் முடிப்பான்
She will finish
அவள் முடிப்பாள்
He/She will finish
அவர் முடிப்பார்
She will finish (R)
அவங்க முடிப்பாங்க
They will finish
அவங்க முடிப்பாங்க
It/This will finish
இது முடிக்கும்
It/That will finish
அது முடிக்கும்
They/These will finish
இதுங்க முடிக்கும்ங்க
They/Those will finish
அதுங்க முடிக்கும்ங்க
Bathe (Impv)
குளி
Please Bathe (Impv)
குளிங்க
To Bathe (Inf)
குளிக்க
Having Bathed (AvP)
குளித்து
Having Not Bathed (AvP)
குளிக்காம
I bathed
நான் குளிச்சேன்
We bathed
நாங்க குளிச்சோம்
You bathed
நீங்க குளிச்சீங்க
He bathed
அவன் குளிச்சான்
She bathed
அவள் குளிச்சாள்
He/She bathed
அவர் குளிச்சார்
She bathed (R)
அவங்க குளிச்சாங்க
They bathed
அவங்க குளிச்சாங்க
It/This bathed
இது குளிச்சுது
It/That bathed
அது குளிச்சுது
They/These bathed
இதுங்க குளிச்சுதுங்க
They/Those bathed
அதுங்க குளிச்சுதுங்க
I (am) bathe(ing)
நான் குளிக்கிறேன்
We (are) bathe(ing)
நாங்க குளிக்கிறோம்
You (are) bathe(ing)
நீங்க குளிக்கிறீங்க
He (is) bathe(ing)
அவன் குளிக்கிறான்
She (is) bathe(ing)
அவள் குளிக்கிறாள்
He/She (is) bathe(ing)
அவர் குளிக்கிறார்
She (is) bathe(ing) (R)
அவங்க குளிக்கிறாங்க
They (are) bathe(ing)
அவங்க குளிக்கிறாங்க
It/This (is) bathe(ing)
இது குளிக்கிது
It/That (is) bathe(ing)
அது குளிக்கிது
They/These (are) bathe(ing)
இதுங்க குளிக்கிதுங்க
They/Those (are) bathe(ing)
அதுங்க குளிக்கிதுங்க
I will bathe
நான் குளிப்பேன்
We will bathe
நாங்க குளிப்போம்
You will bathe
நீங்க குளிப்பீங்க
He will bathe
அவன் குளிப்பான்
She will bathe
அவள் குளிப்பாள்
He/She will bathe
அவர் குளிப்பார்
She will bathe (R)
அவங்க குளிப்பாங்க
They will bathe
அவங்க குளிப்பாங்க
It/This will bathe
இது குளிக்கும்
It/That will bathe
அது குளிக்கும்
They/These will bathe
இதுங்க குளிக்கும்ங்க
They/Those will bathe
அதுங்க குளிக்கும்ங்க