Verbs (Class 03) 1 of 6 Flashcards
It/This danced
இது ஆடிச்சு
It/That wrote
அது எழுதிச்சு
We will pour
நாங்க ஊத்துவோம்
She danced
அவள் ஆடினாள்
They/These wrote
இதுங்க எழுதிச்சுங்க
She will pour (R)
அவங்க ஊத்துவாங்க
He became
அவன் ஆகினான்
He/She became
அவர் ஆகினார்
You will become
நீங்க ஆகுவீங்க
He/She (is) become(ing)
அவர் ஆகுறார்
I became
நான் ஆகினேன்
Pour (Impv)
ஊத்து
Please Become 2 (Impv)
ஆங்க
She wrote
அவள் எழுதினாள்
You (are) dance(ing)
நீங்க ஆடுறீங்க
She will become 2
அவள் ஆவாள்
It/This will pour
இது ஊத்தும்
They wrote
அவங்க எழுதினாங்க
He will write
அவன் எழுதுவான்
They/Those poured
அதுங்க ஊத்திச்சுங்க
It/This will dance
இது ஆடும்
He/She will dance
அவர் ஆடுவார்
I (am) become(ing)
நான் ஆகுறேன்
They/These (are) dance(ing)
இதுங்க ஆடுதுங்க
To Pour
ஊத்த
Write (Impv)
எழுது
Become 2 (Impv)
ஆ
To Correct (Inf)
திருத்த
They will correct
அவங்க திருத்துவாங்க
She (is) become(ing) 2 (R)
அவங்க ஆறாங்க
He (is) pour(ing)
அவன் ஊத்துறான்
Having Not Become 2 (AvP)
ஆகாம
They will become 2
அவங்க ஆவாங்க
We (are) dance(ing)
நாங்க ஆடுறோம்
They/Those will become 2
அதுங்க ஆகும்ங்க
I became 2
நான் ஆனேன்
She (is) write(ing)
அவள் எழுதுறாள்
They poured
அவங்க ஊத்தினாங்க
I (am) pour(ing)
நான் ஊத்துறேன்
It/This poured
இது ஊத்திச்சு
He/She will pour
அவர் ஊத்துவார்
Having Danced (AvP)
ஆடி
It/This wrote
இது எழுதிச்சு
I corrected
நான் திருத்தினேன்
I danced
நான் ஆடினேன்
She will dance (R)
அவங்க ஆடுவாங்க
Please Write (Impv)
எழுதுங்க
They/Those danced
அதுங்க ஆடிச்சுங்க
She corrected (R)
அவங்க திருத்தினாங்க
He will pour
அவன் ஊத்துவான்
We will become
நாங்க ஆகுவோம்
He/She will write
அவரு எழுதுவார்
It/This will write
இது எழுதும்
She will write (R)
அவங்க எழுதுவாங்க
Please Correct (Impv)
திருத்துங்க
She corrected
அவள் திருத்தினாள்
They/Those (are) pour(ing)
அதுங்க ஊத்துதுங்க
It/This (is) dance(ing)
இது ஆடுது
You (are) become(ing) 2
நீங்க ஆறீங்க
They/These (are) correcting)
இதுங்க திருத்துதுங்க
He/She (is) become(ing) 2
அவர் ஆறார்
She became
அவள் ஆகினாள்
Having written (AvP)
எழுதி
She will become (R)
அவங்க ஆகுவாங்க
She will write
அவள் எழுதுவாள்
I poured
நான் ஊத்தினேன்
It/That (is) pour(ing)
அது ஊத்துது
She (is) become(ing) 2
அவள் ஆறாள்
They/These will become 2
இதுங்க ஆகும்ங்க
It/That (is) write(ing)
அது எழுதுது
You (are) correct(ing)
நீங்க திருத்துறீங்க
You will dance
நீங்க ஆடுவீங்க
You will correct
நீங்க திருத்துவீங்க
They/Those will dance
அதுங்க ஆடும்ங்க
You will write
நீங்க எழுதுவீங்க
They/These will dance
இதுங்க ஆடும்ங்க
You became 2
நீங்க ஆனீங்க
They/Those wrote
அதுங்க எழுதிச்சுங்க
Having Corrected (AvP)
திருத்தி
They danced
அவங்க ஆடினாங்க
I will correct
நான் திருத்துவெ (திருத்துவேன்)
You poured
நீங்க ஊத்தினீங்க
It/That will pour
அது ஊத்தும்
She danced (R)
அவங்க ஆடினாங்க
They/These became 2
இதுங்க ஆச்சுங்க
It/That poured
அது ஊத்திச்சு
They corrected
அவங்க திருத்தினாங்க
She (is) dance(ing) (R)
அவங்க ஆடுறாங்க
Dance (Impv)
ஆடு
They/These became
இதுங்க ஆச்சுங்க
It/This (is) become(ing) 2
இது ஆகுது
We will correct
நாங்க திருத்துவோம்
He/She became 2
அவர் ஆனார்
She poured (R)
அவங்க ஊத்தினாங்க
He will dance
அவன் ஆடுவான்
It/That will write
அது எழுதும்
She (is) become(ing)
அவள் ஆகுறாள்
It/That will correct
அது திருத்தும்
She (is) correcting (R)
அவங்க திருத்துறாங்க
He/She wrote
அவர் எழுதினார்
You (are) pour(ing)
நீங்க ஊத்துறீங்க
You became
நீங்க ஆகினீங்க
I (am) become(ing) 2
நான் ஆறேன்
It/That (is) become(ing)
அது ஆகுது
They (are) dance(ing)
அவங்க ஆடுறாங்க
Become (Impv)
ஆகு
You (are) become(ing)
நீங்க ஆகுறீங்க
He became 2
அவன் ஆனான்
You will pour
நீங்க ஊத்துவீங்க
It/This (is) become(ing)
இது ஆகுது
It/This (is) write(ing)
இது எழுதுது
I (am) write(ing)
நான் எழுதுறெ (எழுதுறேன்)
It/That danced
அது ஆடிச்சு
We will dance
நாங்க ஆடுவோம்
I will dance
நான் ஆடுவேன்
Having Not Poured (AvP)
ஊத்தாம
He (is) correcting
அவன் திருத்துறான்
He/She (is) write(ing)
அவர் எழுதுறார்
We poured
நாங்க ஊத்தினோம்
Correct (Impv)
திருத்து
Having Become (AvP)
ஆகி
He/She (is) dance(ing)
அவர் ஆடுறார்
I will write
நான் எழுதுவெ (எழுதுவேன்)
We corrected
நாங்க திருத்தினோம்
They/These will pour
இதுங்க ஊத்தும்ங்க
I wrote
நான் எழுதினேன்
We (are) write(ing)
நாங்க எழுதுறோம்
He (is) become(ing) 2
அவன் ஆறான்
They/These (are) pour(ing)
இதுங்க ஊத்துதுங்க
They/These (are) become(ing)
இதுங்க ஆகுதுங்க
It/This became 2
இது ஆச்சு
It/That (is) dance(ing)
அது ஆடுது
She wrote (R)
அவங்க எழுதினாங்க
We (are) correct(ing)
நாங்க திருத்துறோம்
He/She poured
அவர் ஊத்தினார்
They/Those became 2
அதுங்க ஆச்சுங்க
She (is) become(ing) (R)
அவங்க ஆகுறாங்க
She poured
அவள் ஊத்தினாள்
It/This will become 2
இது ஆகும்
I will pour
நான் ஊத்துவேன்
They/Those will become
அதுங்க ஆகும்ங்க
They will pour
அவங்க ஊத்துவாங்க
He (is) write(ing)
அவன் எழுதுறான்
You (are) write(ing)
நீங்க எழுதுறீங்க
They/Those became
அதுங்க ஆச்சுங்க
She will pour
அவள் ஊத்துவாள்
They (are) correcting)
அவங்க திருத்துறாங்க
We will write
நாங்க எழுதுவோம்
They/These will write
இதுங்க எழுதும்ங்க
You danced
நீங்க ஆடினீங்க
I will become 2
நான் ஆவெ (ஆவேன்)
They/Those will correct
அதுங்க திருத்தும்ங்க
They will become
அவங்க ஆகுவாங்க
It/That became
அது ஆச்சு
Having Not Corrected (AvP)
திருத்தாம
They/These poured
இதுங்க ஊத்திச்சுங்க
She will correct
அவள் திருத்துவாள்
It/This became
இது ஆச்சு
They/These (are) write(ing)
இதுங்க எழுதுதுங்க
He/She danced
அவர் ஆடினார்
We (are) become(ing)
நாங்க ஆகுறோம்
They/Those will pour
அதுங்க ஊத்தும்ங்க
They/These will correct
இதுங்க திருத்தும்ங்க
They (are) become(ing) 2
அவங்க ஆறாங்க
Having Not Written (AvP)
அழுதாம
She (is) pour(ing)
அவள் ஊத்துறாள்
They/Those (are) dance(ing)
அதுங்க ஆடுதுங்க
It/That will become
அது ஆகும்
She will become
அவள் ஆகுவாள்
We became 2
நாங்க ஆனோம்
We (are) pour(ing)
நாங்க ஊத்துறோம்
It/That became 2
அது ஆச்சு
It/That will become 2
அது ஆகும்
He corrected
அவன் திருத்தினான்
We will become 2
நாங்க ஆவோம்
She (is) correcting
அவள் திருத்துறாள்
He/She will become 2
அவர் ஆவார்
I will become
நான் ஆகுவேன்
He/She corrected
அவர் திருத்தினார்
They/Those (are) write(ing)
அதுங்க எழுதுதுங்க
They will dance
அவங்க ஆடுவாங்க
It/This corrected
இது திருத்திச்சு
It/This (is) pour(ing)
இது ஊத்துது
He (is) dance(ing)
அவன் ஆடுறான்
We wrote
நாங்க எழுதினோம்
You wrote
நீங்க எழுதினீங்க
They (are) pour(ing)
அவங்க ஊத்துறாங்க
It/This will correct
இது திருத்தும்
She will become 2 (R)
அவங்க ஆவாங்க
She will correct (R)
அவங்க திருத்துவாங்க
She will dance
அவள் ஆடுவாள்
They/Those (are) become(ing)
அதுங்க ஆகுதுங்க
They/These danced
இதுங்க ஆடிச்சுங்க
We became
நாங்க ஆகினோம்
We (are) become(ing) 2
நாங்க ஆறோம்
She became 2
அவள் ஆனாள்
He poured
அவன் ஊத்தினான்
They/Those will write
அதுங்க எழுதும்ங்க
They/Those corrected
அதுங்க திருத்திச்சுங்க
To Become (Inf)
ஆக
I (am) dance(ing)
நான் ஆடுறெ (ஆடுறேன்)
They became 2
அவங்க ஆனாங்க
They/Those (are) become(ing) 2
அதுங்க ஆகுதுங்க
He/She will correct
அவர் திருத்துவார்
She became 2 (R)
அவங்க ஆனாங்க
They (are) write(ing)
அவங்க எழுதுறாங்க
It/That (is) correcting
அது திருத்துது
He will become 2
அவன் ஆவான்
To Write (Inf)
எழுத
Having Not Danced (AvP)
ஆடாம
They (are) become(ing)
அவங்க ஆகுறாங்க
It/That will dance
அது ஆடும்
Please Dance (Impv)
ஆடுங்க
He will correct
அவன் திருத்துவான்
I (am) correct(ing)
நான் திருத்துறேன்
He danced
அவன் ஆடினான்
She (is) dance(ing)
அவள் ஆடுறாள்
She (is) write(ing) (R)
அவங்க எழுதுறாங்க
They/Those (are) correcting)
அதுங்க திருத்துதுங்க
It/This (is) correcting
இது திருத்துது
He/She (is) correcting
அவர் திருத்துறார்
They/These (are) become(ing) 2
இதுங்க ஆகுதுங்க
Pour (Impv) (R)
ஊத்துங்க
She (is) pour(ing) (R)
அவங்க ஊத்துறாங்க
He (is) become(ing)
அவன் ஆகுறான்
Having Not Become (AvP)
ஆகாம
They will write
அவங்க எழுதுவாங்க
She became (R)
அவங்க ஆகினாங்க
He wrote
அவன் எழுதினான்
To Dance
ஆட
Her/She (is) pour(ing)
அவர் ஊத்துறார்
He/She will become
அவர் ஆகுவார்
It/This will become
இது ஆகும்
They/These corrected
இதுங்க திருத்திச்சுங்க
You will become 2
நீங்க ஆவீங்க
Having Poured (AvP)
ஊத்தி
It/That corrected
அது திருத்திச்சு
He will become
அவன் ஆகுவான்
To Become 2 (Inf)
ஆக
It/That (is) become(ing) 2
அது ஆகுது
You corrected
நீங்க திருத்தினீங்க
We danced
நாங்க ஆடினோம்
They became
அவங்க ஆகினாங்க
They/These will become
இதுங்க ஆகும்ங்க
Please Become (Impv)
ஆகுங்க
Having Become 2 (AvP)
ஆகி
Climb (Impv)
ஏறு
Please Climb (Impv)
ஏறுங்க
To Climb (Inf)
ஏற
Having Climbed (AvP)
ஏறி
Having Not Climbed (AvP)
ஏறாம
I climbed
நான் ஏறினேன்
We climbed
நாங்க ஏறினோம்
You climbed
நீங்க ஏறினீங்க
He climbed
அவன் ஏறினான்
She climbed
அவள் ஏறினாள்
He/She climbed
அவர் ஏறினார்
She climbed (R)
அவங்க ஏறினாங்க
They climbed
அவங்க ஏறினாங்க
It/This climbed
இது ஏறிச்சு
It/That climbed
அது ஏறிச்சு
They/These climbed
இதுங்க ஏறிச்சுங்க
They/Those climbed
அதுங்க ஏறிச்சுங்க
I (am) climb(ing)
நான் ஏறுறேன்
We (are) climb(ing)
நாங்க ஏறுறோம்
You (are) climb(ing)
நீங்க ஏறுறீங்க
He (is) climb(ing)
அவன் ஏறுறான்
She (is) climb(ing)
அவள் ஏறுறாள்
He/She (is) climb(ing)
அவர் ஏறுறார்
She (is) climb(ing) (R)
அவங்க ஏறுறாங்க
They (are) climb(ing)
அவங்க ஏறுறாங்க
It/This (is) climb(ing)
இது ஏறுது
It/That (is) climb(ing)
அது ஏறுது
They/These (are) climb(ing)
இதுங்க ஏறுதுங்க
They/Those (are) climb(ing)
அதுங்க ஏறுதுங்க
I will climb
நான் ஏறுவேன்
We will climb
நாங்க ஏறுவோம்
You will climb
நீங்க ஏறுவீங்க
He will climb
அவன் ஏறுவான்
She will climb
அவள் ஏறுவாள்
He/She will climb
அவர் ஏறுவார்
She will climb (R)
அவங்க ஏறுவாங்க
They will climb
அவங்க ஏறுவாங்க
It/This will climb
இது ஏறும்
It/That will climb
அது ஏறும்
They/These will climb
இதுங்க ஏறும்ங்க
They/Those will climb
அதுங்க ஏறும்ங்க