100 Verbs (PLUS Miscellaneous) Flashcards
Believe (Impv)
விசுவாசி
Please Believe (Impv)
விசுவாசிங்க
To Believe (Inf)
விசுவாசிக்க
Having Believed (AvP)
விசுவாசித்து
Having Not Believed (AvP)
விசுவாசிக்காம
I believed
நான் விசுவாசிச்செ (விசுவாசிச்சேன்)
We believed
நாங்க விசுவாசிச்சோம்
You believed
நீங்க விசுவாசிச்சீங்க
He believed
அவன் விசுவாசிச்சான்
She believed
அவள் விசுவாசிச்சாள்
He/She believed
அவர் விசுவாசிச்சார்
She believed (R)
அவங்க விசுவாசிச்சாங்க
They believed
அவங்க விசுவாசிச்சாங்க
It/This believed
இது விசுவாசிச்சுச்சு
It/That believed
அது விசுவாசிச்சுச்சு
They/These believed
இதுங்க விசுவாசிச்சுச்சுங்க
They/Those believed
அதுங்க விசுவாசிச்சுச்சுங்க
I (am) believe(ing)
நான் விசுவாசிக்குறெ (விசுவாசிக்குறேன்)
We (are) believe(ing)
நாங்க விசுவாசிக்குறோம்
You (are) believe(ing)
நீங்க விசுவாசிக்குறீங்க
He (is) believe(ing)
அவன் விசுவாசிக்குறான்
She (is) believe(ing)
அவள் விசுவாசிக்குறாள்
He/She (is) believe(ing)
அவர் விசுவாசிக்குறார்
She (is) believe(ing) (R)
அவங்க விசுவாசிக்குறாங்க
They (are) believe(ing)
அவங்க விசுவாசிக்குறாங்க
It/This (is) believe(ing)
இது விசுவாசிக்குது
It/That (is) believe(ing)
அது விசுவாசிக்குது
They/These (are) believe(ing)
இதுங்க விசுவாசிக்குதுங்க
They/Those (are) believe(ing)
அதுங்க விசுவாசிக்குதுங்க
I will believe
நான் விசுவாசிப்பெ (விசுவாசிப்பேன்)
We will believe
நாங்க விசுவாசிப்போம்
You will believe
நீங்க விசுவாசிப்பீங்க
He will believe
அவன் விசுவாசிப்பான்
She will believe
அவள் விசுவாசிப்பாள்
He/She will believe
அவர் விசுவாசிப்பார்
She will believe (R)
அவங்க விசுவாசிப்பாங்க
They will believe
அவங்க விசுவாசிப்பாங்க
It/This will believe
இது விசுவாசிக்கும்
It/That will believe
அது விசுவாசிக்கும்
They/These will believe
இதுங்க விசுவாசிக்கும்ங்க
They/Those will believe
அதுங்க விசுவாசிக்கும்ங்க
Speak (Impv)
கதை
Please Speak (Impv)
கதைங்க
To Speak (Inf)
கதைக்க
Having Spoken (AvP)
கதைத்து
Having Not Spoken (AvP)
கதைக்காம
I spoke
நான் கதைச்செ (கதைச்சேன்)
We spoke
நாங்க கதைச்சோம்
You spoke
நீங்க கதைச்சீங்க
He spoke
அவன் கதைச்சான்
She spoke
அவள் கதைச்சாள்
He/She spoke
அவர் கதைச்சார்
She spoke (R)
அவங்க கதைச்சாங்க
They spoke
அவங்க கதைச்சாங்க
It/This spoke
இது கதைச்சுச்சு
It/That spoke
அது கதைச்சுச்சு
They/These spoke
இதுங்க கதைச்சுச்சுங்க
They/Those spoke
அதுங்க கதைச்சுச்சுங்க
I (am) speak(ing)
நான் கதைக்குறெ (கதைக்குறேன்)
We (are) speak(ing)
நாங்க கதைக்குறோம்
You (are) speak(ing)
நீங்க கதைக்குறீங்க
He (is) speak(ing)
அவன் கதைக்குறான்
She (is) speak(ing)
அவள் கதைக்குறாள்
He/She (is) speak(ing)
அவர் கதைக்குறார்
She (is) speak(ing) (R)
அவங்க கதைக்குறாங்க
They (are) speak(ing)
அவங்க கதைக்குறாங்க
It/This (is) speak(ing)
இது கதைக்குது
It/That (is) speak(ing)
அதுகதைக்குது
They/These (are) speak(ing)
இதுங்க கதைக்குதுங்க
They/Those (are) speak(ing)
அதுங்க கதைக்குதுங்க
I will speak
நான் கதைப்பெ (கதைப்பேன்)
We will speak
நாங்க கதைப்போம்
You will speak
நீங்க கதைப்பீங்க
He will speak
அவன் கதைப்பான்
She will speak
அவள் கதைப்பாள்
He/She will
அவர் கதைப்பார்
She will speak (R)
அவங்க கதைப்பாங்க
They will speak
அவங்க கதைப்பாங்க
It/This will speak
இது கதைக்கும்
It/That will speak
அது கதைக்கும்
They/These will speak
இதுங்க கதைக்கும்ங்க
They/Those will speak
அதுங்க கதைக்கும்ங்க