100 Verbs (Class 6) 4 of 6 Flashcards
Finish (Impv)
முடி
Please Finish (Impv)
முடிங்க
To Finish (Inf)
முடிக்க
Having Finished (AvP)
முடிச்சு
Having Not Finished (AvP)
முடிக்காம
I finished
நான் முடிச்செ (முடிச்சேன்)
We finished
நாங்க முடிச்சோம்
You finished
நீங்க முடிச்சீங்க
He finished
அவன் முடிச்சான்
She finished
அவள் முடிச்சாள்
He/She finished
அவர் முடிச்சார்
She finished (R)
அவங்க முடிச்சாங்க
They finished
அவங்க முடிச்சாங்க
It/This finished
இது முடிச்சுச்சு
It/That finished
அது முடிச்சுச்சு
They/These finished
இதுங்க முடிச்சுச்சுங்க
They/Those finished
அதுங்க முடிச்சுச்சுங்க
I (am) finish(ing)
நான் முடிக்குறெ (முடிக்குறேன்)
We (are) finish(ing)
நாங்க முடிக்குறோம்
You (are) finish(ing)
நீங்க முடிக்குறீங்க
He (is) finish(ing)
அவன் முடிக்குறான்
She (is) finish(ing)
அவள் முடிக்குறாள்
He/She (is) finish(ing)
அவர் முடிக்குறார்
She (is) finish(ing) (R)
அவங்க முடிக்குறாங்க