100 Verbs (Class 3) 5 of 6 Flashcards
Stop (Impv)
நிறுத்து
Please Stop (Impv)
நிறுத்துங்க
To Stop (Inf)
நிறுத்த
Having Stopped (AvP)
நிறுத்தி
Having Not Stopped (AvP)
நிறுத்தாம
I stopped
நான் நிறுத்துனெ (நிறுத்துனேன்)
We stopped
நாங்க நிறுத்துனோம்
You stopped
நீங்க நிறுத்துனீங்க

He

stopped

அவன்

நிறுத்துனான்
She stopped
அவள் நிறுத்துனாள்
He/She stopped
அவர் நிறுத்துனார்

She stopped (R)

அவங்க

நிறுத்துனாங்க

They

stopped

அவங்க

நிறுத்துனாங்க
It/This stopped
இது நிறுத்துச்சு

It/That

stopped

அது

நிறுத்துச்சு
They/These stopped
இதுங்க நிறுத்துச்சுங்க

They/Those

stopped

அதுங்க

நிறுத்துச்சுங்க
I (am) stop(ing)
நான் நிறுத்துறெ (நிறுத்துறேன்)
We (are) stop(ing)
நாங்க நிறுத்துறோம்
You (are) stop(ing)
நீங்க நிறுத்துறீங்க
He (is) stop(ing)
அவன் நிறுத்துறான்
She (is) stop(ing)
அவள் நிறுத்துறாள்
He/She (is) stop(ing)
அவர் நிறுத்துறார்
She (is) stop(ing) (R)
அவங்க நிறுத்துறாங்க
They (are) stop(ing)
அவங்க நிறுத்துறாங்க
It/This (is) stop(ing)
இது நிறுத்துது
It/That (is) stop(ing)
அது நிறுத்துது
They/These (are) stop(ing)
இதுங்க நிறுத்துதுங்க
They/Those (are) stop(ing)
அதுங்க நிறுத்துதுங்க
I will stop
நான் நிறுத்துவெ (நிறுத்துவேன்)
We will stop
நாங்க நிறுத்துவோம்
You will stop
நீங்க நிறுத்துவீங்க
He will stop
அவன் நிறுத்துவான்
She will stop
அவள் நிறுத்துவாள்
He/She will stop
அவர் நிறுத்துவார்
She will stop (R)
அவங்க நிருத்துவாங்க
They will stop
அவங்க நிருத்துவாங்க
It/This will stop
இது நிருத்தும்
It/That will stop
அது நிருத்தும்
They/These will stop
இதுங்க நிருத்தும்ங்க
They/Those will stop
அதுங்க நிருத்தும்ங்க
Show (Impv)
காட்டு
Please Show (Impv)
காட்டுங்க
To Show (Inf)
காட்ட
Having Shown (AvP)
காட்டி
Having Not Shown (AvP)
காட்டாம
I showed
நான் காட்டுனெ (காட்டுனேன்)
We showed
நாங்க காட்டுனோம்
You showed
நீங்க காட்டுனீங்க
He showed
அவன் காட்டுனான்
She showed
அவள் காட்டுனாள்
He/She showed
அவர் காட்டுனார்
She showed (R)
அவங்க காட்டுனாங்க
They showed
அவங்க காட்டுனாங்க
It/This showed
இது காட்டுச்சு
It/That showed
அது காட்டுச்சு
They/These showed
இதுங்க காட்டுச்சுங்க
They/Those showed
அதுங்க காட்டுச்சுங்க
I (am) show(ing)
நான் காட்டுறெ (காட்டுறேன்)
We (are) show(ing)
நாங்க காட்டுறோம்
You (are) show(ing)
நீங்க காட்டுறீங்க
He (is) show(ing)
அவன் காட்டுறான்
She (is) show(ing)
அவள் காட்டுறாள்
He/She (is) show(ing)
அவர் காட்டுறார்
She (is) show(ing) (R)
அவங்க காட்டுறாங்க
They (are) show(ing)
அவங்க காட்டுறாங்க
It/This (is) show(ing)
இது காட்டுது
It/That (is) show(ing)
அது காட்டுது
They/These (are) show(ing)
இதுங்க காட்டுதுங்க
They/Those (are) show(ing)
அதுங்க காட்டுதுங்க
I will show
நான் காட்டுவெ (காட்டுவேன்)
We will show
நாங்க காட்டுவோம்
You will show
நீங்க காட்டுவீங்க
He will show
அவன் காட்டுவான்
She will show
அவள் காட்டுவாள்
He/She will show
அவர் காட்டுவார்
She will show (R)
அவங்க காட்டுவாங்க
They will show
அவங்க காட்டுவாங்க
It/This will show
இது காட்டும்
It/That will show
அது காட்டும்
They/These will show
இதுங்க காட்டும்ங்க
They/Those will show
அதுங்க காட்டும்ங்க
Use (Impv)
பயன்படுத்து
Please Use (Impv)
பயன்படுத்துங்க
To Use (Inf)
பயன்படுத்த
Having Used (AvP)
பயன்படுத்தி
Having Not Used (AvP)
பயன்படுத்தாம
I used
நான் பயன்படுத்துனெ (பயன்படுத்துனேன்)
We used
நாங்க பயன்படுத்துனோம்
You used
நீங்க பயன்படுத்துனீங்க
He used
அவன் பயன்படுத்துனான்
She used
அவள் பயன்படுத்துனாள்
He/She used
அவர் பயன்படுத்துனார்
She used (R)
அவங்க பயன்படுத்துனாங்க
They used
அவங்க பயன்படுத்துனாங்க
It/This used
இது பயன்படுத்துச்சு
It/That used
அது பயன்படுத்துச்சு
They/These used
இதுங்க பயன்படுத்துச்சுங்க
They/Those used
அதுங்க பயன்படுத்துச்சுங்க
I (am) use(ing)
நான் பயன்படுத்துறெ (பயன்படுத்துறேன்)
We (are) use(ing)
நாங்க பயன்படுத்துறோம்
You (are) use(ing)
நீங்க பயன்படுத்துறீங்க
He (is) use(ing)
அவன் பயன்படுத்துறான்
She (is) use(ing)
அவள் பயன்படுத்துறாள்
He/She (is) use(ing)
அவர் பயன்படுத்துறார்
She (is) use(ing) (R)
அவங்க பயன்படுத்துறாங்க
They (are) use(ing)
அவங்க பயன்படுத்துறாங்க
It/This (is) use(ing)
இது பயன்படுத்துது
It/That (is) use(ing)
அது பயன்படுத்துது
They/These (are) use(ing)
இதுங்க பயன்படுத்துதுங்க
They/Those (are) use(ing)
அதுங்க பயன்படுத்துதுங்க
I will use
நான் பயன்படுத்துவெ (பயன்படுத்துவேன்)
We will use
நாங்க பயன்படுத்துவோம்
You will use
நீங்க பயன்படுத்துவீங்க