100 Verbs (Class 4) 2 of 2 Flashcards
Say (Impv)
சொல்
Please Say (Impv)
சொல்லுங்க
To Say (Inf)
சொல்ல
Having Said (AvP)
சொன்னு
Having Not Said (AvP)
சொல்லாம
I said
நான் சொன்னெ (சொன்னேன்)
We said
நாங்க சொன்னோம்
You said
நீங்க சொன்னீங்க
He said
அவன் சொன்னான்
She said
அவள் சொன்னாள்
He/She said
அவர் சொன்னார்
She said (R)
அவங்க சொன்னாங்க
They said
அவங்க சொன்னாங்க
It/This said
இது சொன்னது
It/That said
அது சொன்னது
They/These said
இதுங்க சொன்னதுங்க
They/Those said
அதுங்க சொன்னதுங்க
I (am) say(ing)
நான் சொல்றெ (சொல்றேன்)
We (are) say(ing)
நாங்க சொல்றோம்
You (are) say(ing)
நீங்க சொல்றீங்க
He (is) say(ing)
அவன் சொல்றான்
She (is) say(ing)
அவள் சொல்றாள்
He/She (is) say(ing)
அவர் சொல்றார்
She (is) say(ing) (R)
அவங்க சொல்றாங்க
They (are) say(ing)
அவங்க சொல்றாங்க
It/This (is) say(ing)
இது சொல்லுது
It/That (is) say(ing)
அது சொல்லுது
They/These (are) say(ing)
இதுங்க சொல்லுதுங்க
They/Those (are) say(ing)
அதுங்க சொல்லுதுங்க
I will say
நான் சொல்வெ (சொல்வேன்)
We will say
நாங்க சொல்வோம்
You will say
நீங்க சொல்வீங்க
He will say
அவன் சொல்வான்
She will say
அவள் சொல்வாள்
He/She will say
அவர் சொல்வார்
She will say (R)
அவங்க சொல்வாங்க
They will say
அவங்க சொல்வாங்க
It/This will say
இது சொல்லும்
It/That will say
அது சொல்லும்
They/These will say
இதுங்க சொல்லும்ங்க
They/Those will say
அதுங்க சொல்லும்ங்க
Touch (Impv)
தொடு
Please Touch (Impv)
தொடுங்க
To Touch (Inf)
தொட
Having Touched (AvP)
தொட்டு
Having Not Touched (AvP)
தொடாம்
I touched
நான் தொட்டெ (தொட்டேன்)
We touched
நாங்க தொட்டோம்
You touched
நீங்க தொட்டீங்க
He touched
அவன் தொட்டான்
She touched
அவள் தொட்டாள்
He/She touched
அவர் தொட்டார்
She touched (R)
அவங்க தொட்டாங்க
They touched
அவங்க தொட்டாங்க
It/This touched
இது தொட்டுது
It/That touched
அது தொட்டுது
They/These touched
இதுங்க தொட்டுதுங்க
They/Those touched
அதுங்க தொட்டுதுங்க
I (am) touch(ing)
நான் தொடுறெ (தொடுறேன்)
We (are) touch(ing)
நாங்க தொடுறோம்
You (are) touch(ing)
நீங்க தொடுறீங்க
He (is) touch(ing)
அவன் தொடுறான்
She (is) touch(ing)
அவள் தொடுறாள்
He/She (is) touch(ing)
அவர் தொடுறார்
She (is) touch(ing) (R)
அவங்க தொடுறாங்க
They (are) touch(ing)
அவங்க தொடுறாங்க
It/This (is) touch(ing)
இது தொடுது
It/That (is) touch(ing)
அது தொடுது
They/These (are) touch(ing)
இதுங்க தொடுதுங்க
They/Those (are) touch(ing)
அதுங்க தொடுதுங்க
I will touch
நான் தொடுவெ (தொடுவேன்)
We will touch
நாங்க தொடுவோம்
You will touch
நீங்க தொடுவீங்க
He will touch
அவன் தொடுவான்
She will touch
அவள் தொடுவாள்
He/She will touch
அவர் தொடுவார்
She will touch (R)
அவங்க தொடுவாங்க
They will touch
அவங்க தொடுவாங்க
It/This will touch
இது தொடும்
It/That will touch
அது தொடும்
They/These will touch
இதுங்க தொடும்ங்க
They/Those will touch
அதுங்க தொடும்ங்க
Leave/Let Go Of (Impv)
விடு
Please Leave/Let Go Of (Impv)
விடுங்க
To Leave/Let Go Of (Inf)
விட
Having Left/Let Go Of (AvP)
விட்டு
Having Not Left/Let Go Of (AvP)
விடாம
I left/let go of
நான் விட்டெ (விட்டேன்)
We left/let go of
நாங்க விட்டோம்
You left/let go of
நீங்க விட்டீங்க
He left/let go of
அவன் விட்டான்
She left/let go of
அவள் விட்டாள்
He/She left/let go of
அவர் விட்டார்
She left/let go of (R)
அவங்க விட்டாங்க
They left/let go of
அவங்க விட்டாங்க
It/This left/let go of
இது விட்டுது
It/That left/let go of
அது விட்டுது
They/These left/let go of
இதுங்க விட்டுதுங்க