வா Flashcards
We (are) come(ing)
நாங்க(ள்) வர்றோம்
He will come
அவன் வருவான்
I will come
நான் வருவெ (வருவேன்)
Come (Impv) (R)
வாங்க
They will come
அவங்க(ள்) வருவாங்க(ள்)
She will come (R)
அவங்க(ள்) வருவாங்க(ள்)
He/She comes (Hab) (R)
அவர் வருவார்
She will come
அவள் வருவாள்
Come (Impv)
வா
They (are) come(ing)
அவங்க(ள்) வர்றாங்க(ள்)
We will come
நாங்க(ள்) வருவோம்
They/Those come (Hab.)
இதுங்க வரும்ங்க
They/These came
இதுங்க வந்துச்சுங்க/வந்துதுங்க
Having not Come (AvP)
வராம
They/These will come
இதுங்க வரும்ங்க
To Come (Inf)
வர
He came
அவன் வந்தான்
It came (far)
அது வந்துச்சு/வந்துது
She (is) come(ing)
அவள் வர்றாள்
She comes (Hab) (R)
அவங்க(ள்) வருவாங்க(ள்)
They came
அவங்க(ள்) வந்தாங்க(ள்)
You come (Hab) (R)
நீங்க(ள்) வருவீங்க(ள்)
I come (Hab.)
நான் வருவெ (வருவேன்)
She comes (Hab)
அவள வருவாள்