100 Verbs (Class 7) 1 of 2 Flashcards
They will fly
அவங்க பறப்பாங்க
Be (impv) (R)
இருங்க
We were
நாங்க(ள்) இருந்தோம்
He will be born
அவன் பிறப்பான்
They/These (are) born
இதுங்க பிறக்குதுங்க
You were (R)
நீங்க(ள்) இருந்தீங்க(ள்)
Be (impv)
இரு
They/these will be
இதுங்க இருக்கும்ங்க
We will be
நாங்க(ள்) இருப்போம்
He/She will be (R)
அவர் இருப்பார்
She was (R)
அவங்க(ள்) இருந்தாங்க(ள்)
They flew
அவங்க பறந்தாங்க
It/This was born
இது பிறந்துது
I will fly
நான் பறப்பெ (பறப்பேன்)
We are
நாங்க(ள்) இருக்கோம்
She was born
அவள் பிறந்தாள்
We were born
நாங்க பிறந்தோம்
Having Not Been Born (AvP)
பிறக்காம
It/This was
இது இருந்துச்சு/இருந்துது
They/Those will be born
அதுங்க பிறக்கும்ங்க
He walked
அவன் நடந்தான்
It/That will be born
அது பிறக்கும்
They/Those (are) being born
அதுங்க பிறக்குதுங்க
You (are) fly(ing)
நீங்க பறக்குறீங்க