100 Verbs (Class 6) 5 of 6 Flashcards
Catch (Impv)
பிடி
Please Catch (Impv)
பிடிங்க
To Catch (Inf)
பிடிக்க
Having Caught (AvP)
பிடிச்சு
Having Not Caught (AvP)
பிடிக்காம
I caught
நான் பிடிச்செ (பிடிச்சேன்)
We caught
நாங்க பிடிச்சோம்
You caught
நீங்க பிடிச்சீங்க
He caught
அவன் பிடிச்சான்
She caught
அவள் பிடிச்சாள்
He/She caught
அவர் பிடிச்சார்
She caught (R)
அவங்க பிடிச்சாங்க
They caught
அவங்க பிடிச்சாங்க
It/This caught
இது பிடிச்சுச்சு
It/That caught
அது பிடிச்சுச்சு
They/These caught
இதுங்க பிடிச்சுச்சுங்க
They/Those caught
அதுங்க பிடிச்சுச்சுங்க
I (am) catch(ing)
நான் பிடிக்குறெ (பிடிக்குறேன்)
We (are) catch(ing)
நாங்க பிடிக்குறோம்
You (are) catch(ing)
நீங்க பிடிக்குறீங்க
He (is) catch(ing)
அவன் பிடிக்குறான்
She (is) catch(ing)
அவள் பிடிக்குறாள்
He/She (is) catch(ing)
அவர் பிடிக்குறார்
She (is) catch(ing) (R)
அவங்க பிடிக்குறாங்க
They (are) catch(ing)
அவங்க பிடிக்குறாங்க
It/This (is) catch(ing)
இது பிடிக்குது
It/That (is) catch(ing)
அது பிடிக்குது
They/These (are) catch(ing)
இதுங்க பிடிக்குதுங்க
They/Those (are) catch(ing)
அதுங்க பிடிக்குதுங்க
I will catch
நான் பிடிப்பெ (பிடிப்பேன்)
We will catch
நாங்க பிடிப்போம்
You will catch
நீங்க பிடிப்பீங்க
He will catch
அவன் பிடிப்பான்
She will catch
அவள் பிடிப்பாள்
He/She will catch
அவர் பிடிப்பார்
She will catch (R)
அவங்க பிடிப்பாங்க
They will catch
அவங்க பிடிப்பாங்க
It/This will catch
இது பிடிக்கும்
It/That will catch
அது பிடிக்கும்
They/These will catch
இதுங்க பிடிக்கும்ங்க
They/Those will catch
அதுங்க பிடிக்கும்ங்க
Fold (Impv)
மடி
Please Fold (Impv)
மடிங்க
To Fold (Inf)
மடிக்க
Having Folded (AvP)
மடித்து
Having Not Folded (AvP)
மடிக்காம
I folded
நான் மடிச்செ (மடிச்சேன்)
We folded
நாங்க மடிச்சோம்
You folded
நீங்க மடிச்சீங்க
He folded
அவன் மடிச்சான்
She folded
அவள் மடிச்சாள்
He/She folded
அவர் மடிச்சார்
She folded (R)
அவங்க மடிச்சாங்க
They folded
அவங்க மடிச்சாங்க
It/This folded
இது மடிச்சுது
It/That folded
அது மடிச்சுது
They/These folded
இதுங்க மடிச்சுதுங்க
They/Those folded
அதுங்க மடிச்சுதுங்க
I (am) fold(ing)
நான் மடிக்குறெ (மடிக்குறேன்)
We (are) fold(ing)
நாங்க மடிக்குறோம்
You (are) fold(ing)
நீங்க மடிக்குறீங்க
He (is) fold(ing)
அவன் மடிக்குறான்
She (is) fold(ing)
அவள் மடிக்குறாள்
He/She (is) fold(ing)
அவர் மடிக்குறார்
She (is) fold(ing) (R)
அவங்க மடிக்குறாங்க
They (are) fold(ing)
அவங்க மடிக்குறாங்க
It/This (is) fold(ing)
இது மடிக்குது
It/That (is) fold(ing)
அது மடிக்குது
They/These (are) fold(ing)
இதுங்க மடிக்குதுங்க
They/Those (are) fold(ing)
அதுங்க மடிக்குதுங்க
I will fold
நான் மடிப்பெ (மடிப்பேன்)
We will fold
நாங்க மடிப்போம்
You will fold
நீங்க மடிப்பீங்க
He will fold
அவன் மடிப்பான்
She will fold
அவள் மடிப்பாள்
He/She will fold
அவர் மடிப்பார்
She will fold (R)
அவங்க மடிப்பாங்க
They will fold
அவங்க மடிப்பாங்க
It/This will fold
இது மடிக்கும்
It/That will fold
அது மடிக்கும்
They/These will fold
இதுங்க மடிக்கும்ங்க
They/Those will fold
அதுங்க மடிக்கும்ங்க