100 Verbs (Class 3) 2 of 6 Flashcards
Turn (Impv)
திருப்பு
Please Turn (Impv)
திருப்புங்க
To Turn (Inf)
திருப்ப
Having Turned (AvP)
திருப்பி
Having Not Turned
திருப்பாம
I turned
நான் திருப்புனெ (திருப்புனேன்)
We turned
நாங்க திருப்புனோம்
You turned
நீங்க திருப்புனீங்க
He turned
அவன் திருப்புனான்
She turned
அவள் திருப்புனாள்
He/She turned
அவர் திருப்புனார்
She turned (R)
அவங்க திருப்புனாங்க
They turned
அவங்க திருப்புனாங்க
It/This turned
இது திருப்புச்சு
It/That turned
அது திருப்புச்சு
They/These turned
இதுங்க திருப்புச்சுங்க
They/Those turned
அதுங்க திருப்புச்சுங்க
I (am) turn(ing)
நான் திருப்புறெ (திருப்புறேன்)
We (are) turn(ing)
நாங்க திருப்புறோம்
You (are) turn(ing)
நீங்க திருப்புறீங்க
He (is) turn(ing)
அவன் திருப்புறான்
She (is) turn(ing)
அவள் திருப்புறாள்
He/She (is) turn(ing)
அவர் திருப்புறார்
She (is) turn(ing) (R)
அவங்க திருப்புறாங்க