100 Verbs (Class V) Verbish Flashcards
She does not like (Fut./Hab.)
அவளுக்கு பிடிக்காது
They did not like
அவங்களுக்கு பிடிக்கல
It/This does not like (Fut./Hab.)
இதுக்கு பிடிக்காது
You can (Pres.)
உங்களால முடியுது
You do not want
உங்களுக்கு வேண்டாம்
It/This does not want
இதுக்கு வேண்டாம்
They did not understand
அவங்களுக்கு புரியல
He wants
அவனுக்கு வேணும்
They/Those were able
அதுங்களால முடிஞ்சுது
They/Those do not like (Fut./Hab.)
அதுங்களுக்கு பிடிக்காது
They understand
அவங்களுக்கு புரியுது
She understands (R)
அவங்களுக்கு புரியுது
She could not
அவளால முடியல
She was able
அவளால முடிஞ்சுது
They/Those can not (Fut./Hab.)
அதுங்களால முடியாது
They/Those do not know
அதுங்களுக்கு தெரியாது
She can (Fut.)
அவளால முடியும்
It/That know
அதுக்கு தெரியும்
She did not like
அவளுக்கு பிடிக்கல
You understand
உங்களுக்கு புரியுது
He/She understands
அவருக்கு புரியுது
He/She can (Fut.)
அவரால முடியும்
He/She knows
அவருக்கு தெரியும்
I can not (Fut./Hab.)
என்னால முடியாது