போ Flashcards
She will go
அவள் போவாள்
He/She will go
அவர் போவார்
We (are) go(ing)
நாங்க போறோம்
It/This went
இது போச்சு (போனது)
I went
நான் போனெ (போனேன்)
It/That goes (Hab)
அது போவும்
They/Those (are) go(ing)
அதுங்க போவுதுங்க
They/Those go (Hab)
அதுங்க போவும்ங்க
It/This (is) go(ing)
இது போவுது
It/This goes (Hab)
இது போவும்
It/That (is) go(ing)
அது போவுது
He/She goes (Hab)
அவர் போவார்
They/Those went
அதுங்க பொச்சுங்க (போதுதுங்க)
She went
அவள் போனாள்
I will go
நான் போவெ (போவேன்)
It/This will go
இது போவும்
Go (Impv)
போ
He/She went
அவர் போனார்
They/These went
இதுங்க போச்சுங்க (போதுதுங்க)
She goes (Hab)
அவள் போவாள்
They go (Hab)
அவங்க போவாங்க
We went
நாங்க போனோம்
He went
அவன் போனான்
They/These (are) go(ing)
இதுங்க போவுதுங்க
They (are) go(ing)
அவங்க போறாங்க
Having Gone (AvP)
போய்
We go (Hab)
நாங்க போவோம்
She (is) go(ing) (R)
அவங்க போறாங்க
They went
அவங்க போனாங்க
It/That went
அது போச்சு (போனது)
They will go
அவங்க போவாங்க
He goes (Hab)
அவன் போவான்
We will go
நாங்க போவோம்
It/That will go
அது போவும்
They/Those will go
அதுங்க போவும்ங்க
She went (R)
அவங்க போனாங்க
He (is) go(ing)
அவன் போறான்
She will go (R)
அவங்க போவாங்க
They/These go (Hab)
இதுங்க போவும்ங்க
She goes (R)
அவங்க போவாங்க
I (am) go(ing)
நான் போறெ (போறேன்)
He/She (is) go(ing)
அவர் போறார்
She (is) go(ing)
அவள் போறாள்
They/These will go
இதுங்க போவும்ங்க
Go (Impv) (R)
போங்க
Having Not Gone (AvP)
போகாம
I go (Hab)
நான் போவெ (போவேன்)
He will go
அவன் போவான்
To Go (Inf)
போக