100 Verbs (Class 6) 3 of 6 Flashcards
Pluck (Impv)
பறி
Please Pluck (Impv)
பறிங்க
To Pluck (Inf)
பறிக்க
Having Plucked (AvP)
பறிச்சு
Having Not Plucked (AvP)
பறிக்காம
I plucked
நான் பறிச்செ (பறிச்சேன்)
We plucked
நாங்க பறிச்சோம்
You plucked
நீங்க பறிச்சீங்க
He plucked
அவன் பறிச்சான்
She plucked
அவள் பறிச்சாள்
He/She plucked
அவர் பறிச்சார்
She plucked (R)
அவங்க பறிச்சாங்க
They plucked
அவங்க பறிச்சாங்க
It/This plucked
இது பறிச்சுச்சு
It/That plucked
அது பறிச்சுச்சு
They/These plucked
இதுங்க பறிச்சுச்சுங்க
They/Those plucked
அதுங்க பறிச்சுச்சுங்க
I (am) pluck(ing)
நான் பறிக்குறெ (பறிக்குறேன்)
We (are) pluck(ing)
நாங்க பறிக்குறோம்
You (are) pluck(ing)
நீங்க பறிக்குறீங்க
He (is) pluck(ing)
அவன் பறிக்குறான்
She (is) pluck(ing)
அவள் பறிக்குறாள்
He/She (is) pluck(ing)
அவர் பறிக்குறார்
She (is) pluck(ing) (R)
அவங்க பறிக்குறாங்க
They (are) pluck(ing)
அவங்க பறிக்குறாங்க
It/This (is) pluck(ing)
இது பறிக்குது
It/That (is) pluck(ing)
அது பறிக்குது
They/These (are) pluck(ing)
இதுங்க பறிக்குதுங்க
They/Those (are) pluck(ing)
அதுங்க பறிக்குதுங்க
I will pluck
நான் பறிப்பெ (பறிப்பேன்)
We will pluck
நாங்க பறிப்போம்
You will pluck
நீங்க பறிப்பீங்க
He will pluck
அவன் பறிப்பான்
She will pluck
அவள் பறிப்பாள்
He/She will pluck
அவர் பறிப்பார்
She will pluck (R)
அவங்க பறிப்பாங்க
They will pluck
அவங்க பறிப்பாங்க
It/This will pluck
இது பறிக்கும்
It/That will pluck
அது பறிக்கும்
They/These will pluck
இதுங்க பறிக்கும்ங்க
They/Those will pluck
அதுங்க பறிக்கும்ங்க
Erase (Impv)
அழி
Please Erase (Impv)
அழிங்க
To Erase (Inf)
அழிக்க
Having Erased (AvP)
அழிச்சு
Having Not Erased (AvP)
அழிக்காம
I erased
நான் அழிச்செ (அழிச்சேன்)
We erased
நாங்க அழிச்சோம்
You erased
நீங்க அழிச்சீங்க
He erased
அவன் அழிச்சான்
She erased
அவள் அழிச்சாள்
He/She erased
அவர் அழிச்சார்
She erased (R)
அவங்க அழிச்சாங்க
They erased
அவங்க அழிச்சாங்க
It/This erased
இது அழிச்சுச்சு
It/That erased
அது அழிச்சுச்சு
They/These erased
இதுங்க அழிச்சுச்சுங்க
They/Those erased
அதுங்க அழிச்சுச்சுங்க
I (am) erase(ing)
நான் அழிக்குறெ (அழிக்குறேன்)
We (are) erase(ing)
நாங்க அழிக்குறோம்
You (are) erase(ing)
நீங்க அழிக்குறீங்க
He (is) erase(ing)
அவன் அழிக்குறான்
She (is) erase(ing)
அவள் அழிக்குறாள்
He/She (is) erase(ing)
அவர் அழிக்குறார்
She (is) erase(ing) (R)
அவங்க அழிக்குறாங்க
They (are) erase(ing)
அவங்க அழிக்குறாங்க
It/This (is) erase(ing)
இது அழிக்குது
It/That (is) erase(ing)
அது அழிக்குது
They/These (are) erase(ing)
இதுங்க அழிக்குதுங்க
They/Those (are) erase(ing)
அதுங்க அழிக்குதுங்க
I will erase
நான் அழிப்பெ (அழிப்பேன்)
We will erase
நாங்க அழிப்போம்
You will erase
நீங்க அழிப்பீங்க
He will erase
அவன் அழிப்பான்
She will erase
அவள் அழிப்பாள்
He/She will erase
அவர் அழிப்பார்
She will erase (R)
அவங்க அழிப்பாங்க
They will erase
அவங்க அழிப்பாங்க
It/This will erase
இது அழிக்கும்
It/That will erase
அது அழிக்கும்
They/These will erase
இதுங்க அழிக்கும்ங்க
They/Those will erase
அதுங்க அழிக்கும்ங்க