100 Verbs (Class 6) 1 of 6 Flashcards
They buried
அவங்க புதைச்சாங்க
They will put
அவங்க வைப்பாங்க
I (am) step(ping)
நான் மிதிக்குறெ (மிதிக்குறேன்)
Having Broke (AvP)
உடைத்து
They/These will bury
இதுங்க புதைக்கும்ங்க
They/These (are) think(ing)/consider(ing)
இதுங்க யோசிக்குதுங்க
She thought (Opinion)
அவள் நினைச்சாள்
They (are) think(ing) (Opinion)
அவங்க நினைக்குறாங்க
We thought/considered
நாங்க யோசிச்சோம்
They will smile
அவங்க சிரிப்பாங்க
Having Thought/Considered (AvP)
யோசிச்சு
I will think (Opinion)
நான் நினைப்பெ (நினைப்பேன்)
He/She (is) listen(ing)
அவர் கவனிக்குறார்
She broke (R)
அவங்க உடைச்சாங்க
She (is) bury(ing) (R)
அவங்க புதைக்குறாங்க
They/Those broke
அதுங்க உடைச்சுதுங்க
I (am) think(ing) (Opinion)
நான் நினைக்குறெ (நினைக்குறேன்)
He will break
அவன் உடைப்பான்
We (are) listen(ing)
நாங்க கவனிக்குறோம்
They/Those (are) break(ing)
அதுங்க உடைக்குதுங்க
She (is) break(ing) (R)
அவங்க உடைக்குறாங்க
He broke
அவன் உடைச்சான்
I will smile
நான் சிரிப்பெ (சிரிப்பேன்)
It/That will listen
அது கவனிக்கும்