100 Verbs (Class 1) Flashcards
He/She will kill
அவர் கொல்வார்
He/She (is) cry(ing)
அவர் அழுறார்
They will hold/take
அவங்க(ள்) கொள்வாங்க(ள்)
It/That will kill
அது கொல்லும்
You will cry
நீங்க(ள்) அழுவீங்க(ள்)
Please Kill (Impv)
கொல்லுங்க
She will cry (R)
அவங்க(ள்) அழுவாங்க(ள்)
You held/took
நீங்க(ள்) கொண்டீங்க(ள்)
They/Those (are) hold(ing)/take(ing)
அதுங்க கொள்ளுதுங்க
To hold/take (inf)
கொள்ள
I (am) kill(ing)
நான் கொல்றெ (கொலறேன்)
Having not done (AvP)
செய்யாம
They/Those killed
அதுங்க கொன்றுச்சுங்க/கொன்றுதுங்க
They/These will cry
இதுங்க அழுவும்ங்க
He/She killed
அவர் கொன்றார்
We will cry
நாங்க(ள்) அழுவோம்
We held/took
நாங்க(ள்) கொண்டோம்
We (are) hold(ing)/take(ing)
நாங்க(ள்) கொள்றோம்
They (are) do(ing)
அவங்க(ள்) செய்றாங்க(ள்)
It/That killed
அது கொன்றுச்சு/கொன்றுது
She cried (R)
அவங்க(ள்) அழுதாங்க(ள்)
Kill (Impv)
கொல்
She killed
அவள் கொன்றாள்
We will hold/take
நாங்க(ள்) கொள்வோம்