100 Verbs (Class 7) 2 of 2 Flashcards
Forget (Impv)
மற
Please Forget (Impv)
மறங்க
To Forget (Inf)
மறக்க
Having Forgotten (AvP)
மறந்து
Having Not Forgotten (AvP)
மறக்காம
I forgot
நான் மறந்தெ (மறந்தேன்)
We forgot
நாங்க மறந்தோம்
You forgot
நீங்க மறந்தீங்க
He forgot
அவன் மறந்தான்
She forgot
அவள் மறந்தாள்
He/She forgot
அவர் மறந்தார்
She forgot (R)
அவங்க மறந்தாங்க
They forgot
அவங்க மறந்தாங்க
It/This forgot
இது மறந்தது
It/That forgot
அது மறந்தது
They/These forgot
இதுங்க மறந்ததுங்க
They/Those forgot
அதுங்க மறந்துதுங்க
I (am) forget(ting)
நான் மறக்குறெ (மறக்குறேன்)
We (are) forget(ting)
நாங்க மறக்குறோம்
You (are) forget(ting)
நீங்க மறக்குறீங்க
He (is) forget(ting)
அவன் மறக்குறான்
She (is) forget(ting)
அவள் மறக்குறாள்
He/She (is) forget(ting)
அவர் மறக்குறார்
She (is) forget(ting) (R)
அவங்க மறக்குறாங்க
They (are) forget(ting)
அவங்க மறக்குறாங்க
It/This (is) forget(ting)
இது மறக்குது
It/That (is) forget(ting)
அது மறக்குது
They/These (are) forget(ting)
இதுங்க மறக்குதுங்க
They/Those (are) forget(ting)
அதுங்க மறக்குதுங்க
I will forget
நான் மறப்பெ (மறப்பேன்)
We will forget
நாங்க மறப்போம்
You will forget
நீங்க மறப்பீங்க
He will forget
அவன் மறப்பான்
She will forget
அவள் மறப்பாள்
He/She will forget
அவர் மறப்பார்
She will forget (R)
அவங்க மறப்பாங்க
They will forget
அவங்க மறப்பாங்க
It/This will forget
இது மறக்கும்
It/That will forget
அது மறக்கும்
They/These will forget
இதுங்க மறக்கும்ங்க
They/Those will forget
அதுங்க மறக்கும்ங்க
Open (Impv)
தொற
Please Open (Impv)
தொறங்க
To Open (Inf)
தொறக்க
Having Opened (AvP)
தொறந்து
Having Not Opened (AvP)
தொறக்காம
I opened
நான் தொறந்தெ (தொறந்தேன்)
We opened
நாங்க தொறந்தோம்
You opened
நீங்க தொறந்தீங்க
He opened
அவன் தொறந்தான்
She opened
அவள் தொறந்தாள்
He/She opened
அவர் தொறந்தார்
She opened (R)
அவங்க தொறந்தாங்க
They opened
அவங்க தொறந்தாங்க
It/This opened
இது தொறந்துது
It/That opened
அது தொறந்துது
They/These opened
இதுங்க தொறந்துதுங்க
They/Those opened
அதுங்க தொறந்துதுங்க
I (am) open(ing)
நான் தொறக்குறெ (தொறக்குறேன்)
We (are) open(ing)
நாங்க தொறக்குறொம்
You (are) open(ing)
நீங்க தொறக்குறீங்க
He (is) open(ing)
அவன் தொறக்குறான்
She (is) open(ing)
அவள் தொறக்குறாள்
He/She (is) open(ing)
அவர் தொறக்குறார்
She (is) open(ing) (R)
அவங்க தொறக்குறாங்க
They (are) open(ing)
அவங்க தொறக்குறாங்க
It/This (is) open(ing)
இது தொறக்குது
It/That (is) open(ing)
அது தொறக்குது
They/These (are) open(ing)
இதுங்க தொறக்குதுங்க
They/Those (are) open(ing)
அதுங்க தொறக்குதுங்க
I will open
நான் தொறப்பெ (தொறப்பேன்)
We will open
நாங்க தொறப்பொம்
You will open
நீங்க தொறப்பீங்க
He will open
அவன் தொறப்பான்
She will open
அவள் தொறப்பாள்
He/She will open
அவர் தொறப்பார்
She will open (R)
அவங்க தொறப்பாங்க
They will open
அவங்க தொறப்பாங்க
It/This will open
இது தொறக்கும்
It/That will open
அது தொறக்கும்
They/These will open
இதுங்க தொறக்கும்ங்க
They/Those will open
அதுங்க தொறக்கும்ங்க