100 Verbs (Class 5) Flashcards
She (is) sell(ing)
அவள் விக்குறாள்
You asked
நீங்க கேட்டீங்க
You (are) ask(ing)
நீங்க கேக்குறீங்க
She will sell (R)
அவங்க விப்பாங்க
She will ask (R)
அவங்க கேப்பாங்க
It/This (is) sell(ing)
இது விக்குது
He (is) ask(ing)
அவன் கேக்குறான்
Ask (Impv)
கேள்
I sold
நான் வித்தெ (வித்தேன்)
It/This will ask
இது கேக்கும்
They/Those sold
அதுங்க வித்துதுங்க
He/She (is) stand(ing)
அவர் நிக்குறார்
They (are) stand(ing)
அவங்க நிக்குறாங்க
To Sell (Inf)
விக்க
To Stand (Inf)
நிக்க
They/These (are) sell(ing)
இதுங்க விக்குதுங்க
It/This asked
இது கேட்டுது
I stood
நான் நின்னெ (நின்னேன்)
He/She sold
அவர் வித்தார்
They/These (are) ask(ing)
இதுங்க கேக்குதுங்க
Please Sell (Impv)
வில்லுங்க
She (is) ask(ing)
அவள் கேக்குறாள்
They/Those stood
அதுங்க நின்னுதுங்க
He will stand
அவன் நிப்பான்
She asked (R)
அவங்க கேட்டாங்க
They (are) sell(ing)
அவங்க விக்குறாங்க
It/This stood
இது நின்னுது
They/These will stand
இதுங்க நிக்கும்ங்க
They/Those (are) sell(ing)
அதுங்க விக்குதுங்க
They will ask
அவங்க கேப்பாங்க
It/That (is) sell(ing)
அது விக்குது
I (am) stand(ing)
நான் நிக்குறெ (நிக்குறேன்)
She will stand
அவள் நிப்பாள்
It/That (is) stand(ing)
அது நிக்குது
She will stand (R)
அவங்க நிப்பாங்க
Having Stood (AvP)
நின்னு
You will ask
தீங்க கேப்பீங்க
You (are) stand(ing)
நீங்க நிக்குறீங்க
She will sell
அவள் விப்பாள்
I (am) ask(ing)
நான் கேக்குறெ (கேக்குறேன்)
It/This will stand
இது நிக்கும்
It/This will sell
இது விக்கும்
He (is) sell(ing)
அவன் விக்குறான்
We (are) sell(ing)
நாங்க விக்குறோம்
She (is) stand(ing) (R)
அவங்க நிக்குறாங்க
It/That (is) ask(ing)
அது கேக்குது
They/These will sell
இதுங்க விக்கும்ங்க
We will stand
நாங்க நிப்போம்
I (am) sell(ing)
நான் விக்குறெ (விக்குறேன்)