100 Verbs (Class 4) 1 of 2 Flashcards
We ate
நாங்க சாப்பிட்டோம்
Eat (Impv)
சாப்பிடு
It/That went bad/rotted
அது கெட்டுது
I got angry
நான் கோபப்பட்டெ (கோபப்பட்டேன்)
Having Not Called (AvP)
கூப்பிடாம
To Eat (Inf)
சாப்பிட
They/These went bad/rotted
இதுங்க கெட்டுதுங்க
We (are) get(ting) angry
நாங்க கோபப்படுறோம்
She (is) get(ting) angry
அவள் கோபப்படுறாள்
He/She will get angry
அவர் கோபப்படுவார்
You will eat
நீங்க சாப்பிடுவீங்க
Having Gone Bad/Rotted (AvP)
கெட்டு
It/That shot
அது சுட்டுது
They/Those will eat
அதுங்க சாப்பிடும்ங்க
It/That ate
அது சாப்பிட்டுது
I (am) eat(ing)
நான் சாப்பிடுறெ (சாப்பிடுறேன்)
It/That (is) eat(ing)
அது சாப்பிடுது
I called
நான் கூப்பிட்டெ (கூப்பிட்டேன்)
We will eat
நாங்க சாப்பிடுவோம்
They (are) get(ting) angry
அவங்க கோபப்படுறாங்க
I shot
நான் சுட்டெ (சுட்டேன்)
They/These (are) get(ting) angry
இதுங்க கோபப்படுதுங்க
You shot
நீங்க சுட்டீங்க
He/She will call
அவர் கூப்பிடுவார்