100 Verbs (Class 6) 2 of 6 Flashcards
Wash (clothes) (Impv)
(உடுப்பை) துவை
Please Wash (clothes) (Impv)
(உடுப்பை) துவைங்க
To Wash (clothes) (Inf)
(உடுப்பை) துவைக்க
Having Washed (clothes) (AvP)
(உடுப்பை) துவைச்சு
Having Not Washed (clothes) (AvP)
(உடுப்பை) துவைக்காம
I washed (clothes)
நான் (உடுப்பை) துவைச்செ (துவைச்சேன்)
We washed (clothes)
நாங்க (உடுப்பை) துவைச்சோம்
You washed (clothes)
நீங்க (உடுப்பை) துவைச்சீங்க
He washed (clothes)
அவன் (உடுப்பை) துவைச்சான்
She washed (clothes)
அவள் (உடுப்பை) துவைச்சாள்
He/She washed (clothes)
அவர் (உடுப்பை) துவைச்சார்
She washed (clothes) (R)
அவங்க (உடுப்பை) துவைச்சாங்க
They washed (clothes)
அவங்க (உடுப்பை) துவைச்சாங்க
It/This washed (clothes)
இது (உடுப்பை) துவைச்சுச்சு
It/That washed (clothes)
அது (உடுப்பை) துவைச்சுச்சு
They/These washed (clothes)
இதுங்க (உடுப்பை) துவைச்சுச்சுங்க
They/Those washed (clothes)
அதுங்க (உடுப்பை) துவைச்சுச்சுங்க
I (am) wash(ing) (clothes)
நான் (உடுப்பை) துவைக்குறெ (துவைக்குறேன்)
We (are) wash(ing) (clothes)
நாங்க (உடுப்பை) துவைக்குறோம்
You (are) wash(ing) (clothes)
நீங்க (உடுப்பை) துவைக்குறீங்க
He (is) wash(ing) (clothes)
அவன் (உடுப்பை) துவைக்குறான்
She (is) wash(ing) (clothes)
அவள் (உடுப்பை) துவைக்குறாள்
He/She (is) wash(ing) (clothes)
அவர் (உடுப்பை) துவைக்குறார்
She (is) wash(ing) (clothes) (R)
அவங்க (உடுப்பை) துவைக்குறாங்க