100 Verbs (Class 3) 4 of 6 Flashcards
Spill (Impv)
சிந்து
Please Spill (Impv)
சிந்துங்க
To Spill (Inf)
சிந்த
Having Spilled (AvP)
சிந்தி
Having Not Spilled (AvP)
சிந்தாம
I spilled
நான் சிந்துனெ (சிந்துனேன்)
We spilled
நாங்க சிந்துனோம்
You spilled
நீங்க சிந்துனீங்க
He spilled
அவன் சிந்துனான்
She spilled
அவள் சிந்துனாள்
He/She spilled
அவர் சிந்துனார்
She spilled (R)
அவங்க சிந்துனாங்க
They spilled
அவங்க சிந்துனாங்க
It/This spilled
இது சிந்துச்சு
It/That spilled
அது சிந்துச்சு
They/These spilled
இதுங்க சிந்துச்சுங்க
They/Those spilled
அதுங்க சிந்துச்சுங்க
I (am) spill(ing)
நான் சிந்துறெ (சிந்துறேன்)
We (are) spill(ing)
நாங்க சிந்துறோம்
You (are) spill(ing)
நீங்க சிந்துறீங்க
He (is) spill(ing)
அவன் சிந்துறான்
She (is) spill(ing)
அவள் சிந்துறாள்
He/She (is) spill(ing)
அவர் சிந்துறார்
She (is) spill(ing) (R)
அவங்க சிந்துறாங்க
They (are) spill(ing)
அவங்க சிந்துறாங்க
It/This (is) spill(ing)
இது சிந்துது
It/That (is) spill(ing)
அது சிந்துது
They/These (are) spill(ing)
இதுங்க சிந்துதுங்க
They/Those (are) spill(ing)
அதுங்க சிந்துதுங்க
I will spill
நான் சிந்துவெ (சிந்துவேன்)
We will spill
நாங்க சிந்துவோம்
You will spill
நீங்க சிந்துவீங்க
He will spill
அவன் சிந்துவான்
She will spill
அவள் சிந்துவாள்
He/She will spill
அவர் சிந்துவார்
She will spill (R)
அவங்க சிந்துவாங்க
They will spill
அவங்க சிந்துவாங்க
It/This will spill
இது சிந்தும்
It/That will spill
அது சிந்தும்
They/These will spill
இதுங்க சிந்தும்ங்க
They/Those will spill
அதுங்க சிந்தும்ங்க
Comb (Impv)
சீவு
Please Comb (Impv)
சீவுங்க
To Comb (Inf)
சீவ
Having Combed (AvP)
சீவி
Having Not Combed (AvP)
சீவாம
I combed
நான் சீவுனெ (சீவுனேன்)
We combed
நாங்க சீவுனோம்
You combed
நீங்க சீவுனீங்க
He combed
அவன் சீவுனான்
She combed
அவள் சீவுனாள்
He/She combed
அவர் சீவுனார்
She combed (R)
அவங்க சீவுனாங்க
They combed
அவங்க சீவுனாங்க
It/This combed
இது சீவுச்சு
It/That combed
அது சீவுச்சு
They/These combed
இதுங்க சீவுச்சுங்க
They/Those combed
அதுங்க சீவுச்சுங்க
I (am) comb(ing)
நான் சீவுறெ (சீவுறேன்)
We (are) comb(ing)
நாங்க சீவுறோம்
You (are) comb(ing)
நீங்க சீவுறீங்க
He (is) comb(ing)
அவன் சீவுறான்
She (is) comb(ing)
அவள் சீவுறாள்
He/She (is) comb(ing)
அவர் சீவுறார்
She (is) comb(ing) (R)
அவங்க சீவுறாங்க
They (are) comb(ing)
அவங்க சீவுறாங்க
It/This (is) comb(ing)
இது சீவுது
It/That (is) comb(ing)
அது சீவுது
They/These (are) comb(ing)
இதுங்க சீவுதுங்க
They/Those (are) comb(ing)
அதுங்க சீவுதுங்க
I will comb
நான் சீவுவெ (வீசுவேன்)
We will comb
நாங்க சீவுவோம்
You will comb
நீங்க சீவுவீங்க
He will comb
அவன் சீவுவான்
She will comb
அவள் சீவுவாள்
He/She will comb
அவர் சீவுவார்
She will comb (R)
அவங்க சீவுவாங்க
They will comb
அவங்க சீவுவாங்க
It/This will comb
இது சீவும்
It/That will comb
அது சீவும்
They/These will comb
இதுங்க சீவும்ங்க
They/Those will comb
அதுங்க சீவும்ங்க
Chase Away (Impv)
விரட்டு
Please Chase Away (Impv)
விரட்டுங்க
To Chase Away
விரட்ட
Having Chased Away (AvP)
விரட்டி
Having Not Chased Away (AvP)
விரட்டாம
I chased away
நான் விரட்டுனெ (விரட்டுனேன்)
We chased away
நாங்க விரட்டுனோம்
You chased away
நீங்க விரட்டுனீங்க
He chased away
அவன் விரட்டுனான்
She chased away
அவள் விரட்டுனாள்
He/She chased away
அவர் விரட்டுனார்
She chased away (R)
அவங்க விரட்டுனாங்க
They chased away
அவங விரட்டுனாங்க
It/This chased away
இது விரட்டுச்சு
It/That chased away
அது விரட்டுச்சு
They/These chased away
இதுங்க விரட்டுச்சுங்க
They/Those chased away
அதுங்க விரட்டுச்சுங்க
I (am) chase(ing) away
நான் விரட்டுறெ (விரட்டுறேன்)
We (are) chase(ing) away
நாங்க விரட்டுறோம்
You (are) chase(ing) away
நீங்க விரட்டுறீங்க
He (is) chase(ing) away
அவன் விரட்டுறான்
She (is) chase(ing) away
அவள் விரட்டுறாள்
He/She (is) chase(ing) away
அவர் விரட்டுறார்
She (is) chase(ing) away (R)
அவங்க விரட்டுறாங்க
They (are) chase(ing) away
அவங்க விரட்டுறாங்க
It/This (is) chase(ing) away
இது விரட்டுது
It/That (is) chase(ing) away
அது விரட்டுது
They/These (are) chase(ing) away
இதுங்க விரட்டுதுங்க
They/Those (are) chase(ing) away
அதுங்க விரட்டுதுங்க
I will chase away
நான் விரட்டுவெ (விரட்டுவேன்)
We will chase away
நாங்க விரட்டுவோம்
You will chase away
நீங்க விரட்டுவீங்க
He will chase away
அவன் விரட்டுவான்
She will chase away
அவள் விரட்டுவாள்
He/She will chase away
அவர் விரட்டுவார்
She will chase away (R)
அவங்க விரட்டுவாங்க
They will chase away
அவங்க விரட்டுவாங்க
It/This will chase away
இது விரட்டும்
It/That will chase away
அது விரட்டும்
It/These will chase away
இதுங்க விரட்டும்ங்க
They/Those will chase away
அதுங்க விரட்டும்ங்க
Scold (Impv)
திட்டு
Please Scold (Impv)
திட்டுங்க
To Scold (Inf)
திட்ட
Having Scolded (AvP)
திட்டி
Having Not Scolded (AvP)
திட்டாம
I scolded
நான் திட்டுனெ (திட்டுனேன்)
We scolded
நாங்க திட்டுனோம்
You scolded
நீங்க திட்டுனீங்க
He scolded
அவன் திட்டுனான்
She scolded
அவள் திட்டுனாள்
He/She scolded
அவர் திட்டுனார்
She scolded (R)
அவங்க திட்டுனாங்க
They scolded
அவங்க திட்டுனாங்க
It/This scolded
இது திட்டுச்சு
It/That scolded
அது திட்டுச்சு
They/These scolded
இதுங்க திட்டுச்சுங்க
They/Those scolded
அதுங்க திட்டுச்சுங்க
I (am) scold(ing)
நான் திட்டுறெ (திட்டுறேன்)
We (are) scold(ing)
நாங்க திட்டுறோம்
You (are) scold(ing)
நீங்க திட்டுறீங்க
He (is) scold(ing)
அவன் திட்டுறான்
She (is) scold(ing)
அவள் திட்டுறாள்
He/She (is) scold(ing)
அவர் திட்டுறார்
She (is) scold(ing) (R)
அவங்க திட்டுறாங்க
They (are) scold(ing)
அவங்க திட்டுறாங்க
It/This (is) scold(ing)
இது திட்டுது
It/That (is) scold(ing)
அது திட்டுது
They/These (are) scold(ing)
இதுங்க திட்டுதுங்க
They/Those (are) scold(ing)
அதுங்க திட்டுதுங்க
I will scold
நான் திட்டுவெ (திட்டுவேன்)
We will scold
நங்க திட்டுவோம்
You will scold
நீங்க திட்டுவீங்க
He will scold
அவன் திட்டுவான்
She will scold
அவள் திட்டுவாள்
He/She will scold
அவர் திட்டுவார்
She will scold (R)
அவங்க திட்டுவாங்க
They will scold
அவங்க திட்டுவாங்க
It/This will scold
இது திட்டும்
It/That will scold
அது திட்டும்
They/These will scold
இதுங்க திட்டும்ங்க
They/Those will scold
அதுங்க திட்டும்ங்க
Buy (Impv)
வாங்கு
Please Buy (Impv)
வாங்குங்க
To Buy (Inf)
வாங்க
Having Bought (AvP)
வாங்கி
Having Not Bought (AvP)
வாங்காம
I bought
நான் வாங்குனெ (வாங்குனேன்)
We bought
நாங்க வாங்குனோம்
You bought
நீங்க வாங்குனீங்க
He bought
அவன் வாங்குனான்
She bought
அவள் வாங்குனாள்
He/She bought
அவர் வாங்குனார்
She bought (R)
அவங்க வாங்குனாங்க
They bought
அவங்க வாங்கனாங்க
It/This bought
இது வாங்குச்சு
It/That bought
அது வாங்குச்சு
They/These bought
இதுங்க வாங்குச்சுங்க
They/Those bought
அதுங்க வாங்குச்சுங்க
I (am) buy(ing)
நான் வாங்குறெ (வாங்குறேன்)
We (are) buy(ing)
நாங்க வாங்குறோம்
You (are) buy(ing)
நீங்க வாங்குறீங்க
He (is) buy(ing)
அவன் வாங்குறான்
She (is) buy(ing)
அவள் வாங்குறாள்
He/She (is) buy(ing)
அவர் வாங்குறார்
She (is) buy(ing) (R)
அவங்க வாங்குறாங்க
They (are) buy(ing)
அவங்க வாங்குறாங்க
It/This (is) buy(ing)
இது வாங்குது
It/That (is) buy(ing)
அது வாங்குது
They/These (are) buy(ing)
இதுங்க வாங்குதுங்க
They/Those (are) buy(ing)
அதுங்க வாங்குதுங்க
I will buy
நான் வாங்குவெ (வாங்குவேன்)
We will buy
நாங்க வாங்குவோம்
You will buy
நீங்க வாங்குவீங்க
He will buy
அவன் வாங்குவான்
She will buy
அவள் வாங்குவாள்
He/She will buy
அவர் வாங்குவார்
She will buy (R)
அவங்க வாங்குவாங்க
They will buy
அவங்க வாங்குவாங்க
It/This will buy
இது வாங்கும்
It/That will buy
அது வாங்கும்
They/These will buy
இதுங்க வாங்கும்ங்க
They/Those will buy
அதுங்க வாங்கும்ங்க