100 Verbs (Class 2) 2 of 2 Flashcards
I lived
நான் வாழ்ந்தெ (வாழ்ந்தேன்)
I threw
நான் எறிந்தெ (எறிந்தேன்)
We will crouch
நாங்க குனிவோம்
I will crouch
நான் குனிவெ (குனிவேன்)
You (are) achieve(ing)
நீங்க அடைறீங்க
You will throw
நீங்க எறிவீங்க
It/This will achieve
இது அடையும்
It/That will throw
அது எறியும்
It/That will come
அது வரும்
You (are) live(ing)
நீங்க வாழ்றீங்க
Throw (Impv) (R)
எறிங்க
We will throw
நாங்க எறிவோம்
He (is) throw(ing)
அவன் எறிறான்
It/That lived
அது வாழ்ந்துச்சு (வாழ்ந்துது)
He/She Hid
அவர் ஒளிந்தார்
It/These will crouch
இதுங்க குனியும்ங்க
We (are) throw(ing)
நாங்க எறிறோம்
She will achieve (R)
அவங்க அடைவாங்க
You came (R)
நீங்க(ள்) வந்தீங்க(ள்)
We came
நாங்க(ள்) வந்தோம்
She lived
அவள் வாழ்ந்தாள்
They Hid
அவங்க ஒளிந்தாங்க
It/That (is) live(ing)
அது வாழுது
Hide (Impv) (R)
ஒளிங்க